Categories
உலக செய்திகள்

பள்ளியில் ஆசிரியர் செய்த செயல்…. போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்…. கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமியர்கள்…!!

இங்கிலாந்து பள்ளியில் முகமது நபியின் கார்ட்டூன் படங்களைக் காட்டிய ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பாட்லே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முகமது நபியின் கார்ட்டூன் படங்களை போட்டு காண்பித்துள்ளார். இதனால் பள்ளி நிர்வாகம் அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால் இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் அந்த ஆசிரியரை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறி […]

Categories

Tech |