இந்திய ஒருநாள் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி […]
Tag: முகமது ஷமி
இந்தியா – பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை பரப்ப வேண்டாம் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி ஷமிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. பாகிஸ்தான் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சோயப் அக்தர் […]
பும்ராவுக்குப் பதிலாக ஷமி இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. இந்திய அணி தனது டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அக்டோபர் 23 அன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா (அக்டோபர் 17) மற்றும் நியூசிலாந்து (அக்டோபர் 19) ஆகிய இரு அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை, அணியில் தனது இறுதி மாற்றத்தை அறிவித்தது, 15 பேர் கொண்ட […]
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நாளை மறுநாள் முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து உட்பட்ட 16 அணிகள் பங்கேற்று உள்ளது. இதில் இந்தியா நேரடியாக சூப்பர் 12 சுற்றில் வரும் 23ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.. இந்த உலகக்கோப்பை […]
முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜை அணியில் சேர்க்கலாம் என முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]
டி20 உலக கோப்பை தொடரில் இருந்து தீபக் சாஹர் விலகி இருப்பதால், அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா உட்பட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தான் அணியை 23ஆம் […]
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், காயம் காரணமாக ஆசியக்கோப்பை தொடரில் இருந்து விலகினார்.. அதனைத்தொடர்ந்து குணமடைந்து தற்போது முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடரில் இரண்டு டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதனை தொடர்ந்து நேற்று தொடங்கிய தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நேற்றைய போட்டியில் அவர் காயம் காரணமாக […]
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி,கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானதையடுத்து வரவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு, கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வரவிருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கிரிக் பஸ் (Cricbuzz) இன் அறிக்கையின்படி, செப்டம்பர் 20, செவ்வாய்கிழமை நடைபெறவிருக்கும் முதல் டி20 க்கு கேப்டன் ரோகித் சர்மா உட்பட அனைத்து வீரர்களும் வந்துள்ள நிலையில், மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஷமி […]
அணி தேர்வு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இந்திய அணியில் நியாயமான தேர்வு நடக்கும் வரை கிரிக்கெட்டை பார்க்க மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் தௌசீப் ஆலம் கூறியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் நாடுகள் தங்களது அணிகளை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் […]
இந்திய அணியின் முக்கிய டி20 உலகக் கோப்பை 2022 அணியில் இருந்து இவர்கள் இருவரும் நீக்கப்பட்டது ஆச்சரியமாக இருப்பதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் ஆஸ்திரேலியாலில் அடுத்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.. இந்த டி20 அணியில் […]
இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவரையும் அணியில் சேர்க்காமல் ஸ்டாண்ட் பை வீரர்களாக தேர்வு செய்துள்ளதற்கு ரசிகர்கள் தேர்வு குழுவை விமர்சனம் செய்து வருகின்றனர்.. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர்4 சுற்றோடு வெளியேறிய நிலையில், இந்த டி20 உலக கோப்பை அணியில் பெரிய மாற்றம் […]
இந்த வேகப்பந்து வீச்சாளர் இனி இந்திய அணியின் டி20 கிரிக்கெட் தொடரில் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தற்போது பல மாற்றங்கள் அரங்கேறி வருவதை நாம் பார்த்து தான் வருகிறோம். அதன்படி பார்த்தோம் என்றால் சமீப காலமாக நடந்து முடிந்த டி20 தொடரில் எக்கச்சக்கமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றது.. இதன் காரணமாக சீனியர் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டு இளம் வீரர்கள் அடங்கிய அணியே தேர்வு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொன்னால் பந்துவீச்சை […]
2021ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி படுதோல்வியடைந்ததற்கு முகமது ஷமியை மதரீதியாக விமர்சித்த கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அவர் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்றுள்ளது. இதில் பாகிஸ்தானும், இந்திய அணியும் மோதியுள்ளது. அவ்வாறு முதல் லீக் போட்டியில் மோதிய இந்திய அணி படுமோசமாக சொதப்பி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வரலாற்று சாதனை படைத்துள்ளார் . இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தப் போட்டிக்கு முன்பு வரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 195 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் நேற்று நடந்த […]
முகமது ஷமியை விமர்சித்தவர்கள் முதுகெலும்பில்லாதவர்கள் என கேப்டன் விராட் கோலி ஷமிக்கு ஆதரவாக பேசியுள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் படுதோல்வியடைந்தது. இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 3.5 ஓவர்கள் வீசி 43 ரன்கள் விட்டுக் கொடுத்தார் இதனால் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையான வார்த்தைகளாலும் ,மதரீதியாகவும் அவரை கடும் விமர்சனம் செய்தனர். […]
வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள்,ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முஹம்மது ரிஸ்வான் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதையடுத்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்த ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய ரசிகர்கள் மத ரீதியாகவும் […]
டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவிய நிலையில், வேக பந்துவீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உற்று நோக்கியிருந்த பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைதளங்களில் […]
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, கூடிய விரைவில் ஓய்வு பெற போவதாக தெரிவித்துள்ளார் . இந்திய கிரிக்கெட் அணியில் பேட்ஸ்மேன்களை போலவே, பந்து வீச்சாளர்களும் தங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்கின்றன. அந்த வகையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013 ம் ஆண்டில் சர்வதேச போட்டியின் மூலம் அறிமுகமானார். அவர் தற்போது வரை சிறப்பாக பந்துவீசி ரசிகர்களை கவர்ந்துள்ளார். […]
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி , பவுலர்களுக்கு எப்போதும் நெருக்கடி கொடுத்தது இல்லை ,என்று முகமது ஷமி கூறியுள்ளார். இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களின் ஒருவராக முகமது ஷமி இருந்து வருகிறார். அதோடு டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முகமது ஷமி, பும்ரா , இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் போன்ற வீரர்கள் சிறந்த பந்து வீச்சாளர்களாக திகழ்கின்றன. இதை தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற உள்ள ,உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் […]