Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அவர திட்டாதீங்க…. ப்ளீஸ்….. இந்திய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த பாக்.முன்னாள் வீரர்..!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின்  சூப்பர் போர் சுற்றில் நேற்று முன்தினம் இந்தியாவை 5 விக்கெட்  வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அதே தொடரில் லீக் போட்டியில் தோற்றதற்கு பழி தீர்த்தது. துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் ….. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ….!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான முகமது ஹபீஸ் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 ,614 ரன்கள் எடுத்துள்ளார் .அதோடு 134 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். அதேபோல் 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2440ரன்களும், 61 விக்கெட்டும்  கைப்பற்றியுள்ளார் . மேலும் 55 டெஸ்ட் போட்டிகளில் 3,652 ரன்களும் 53 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்த நிலையில்  முகமது ஹபீஸ் சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு கொரோனா இல்ல… முகமது ஹபீஸ் டுவிட்… குழம்பிப்போன சக வீரர்கள்..!!

பாகிஸ்தான் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் தாக்கு கொரோனா தொற்று இல்லை என ட்விட் செய்துள்ளார்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் 28ஆம் தேதி இங்கிலாந்து நடைபெற இருக்கும் 3 டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை விளையாடுவதற்காக புறப்படும் நிலையில் அணியில் இருக்கும் வீரர்களுக்கு கிளம்புமுன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் மேற்கொண்ட பரிசோதனையில் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ், முன்னணி பேட்ஸ்மேன் ஜமான் உட்பட பத்து வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என […]

Categories

Tech |