Categories
சினிமா தமிழ் சினிமா

“முகமூடி படத்தின் தோல்விக்கு டார்க் நைட் இயக்குனர் தான் காரணம்”….. இயக்குனர் மிஷ்கின் அதிர்ச்சி புகார்….!!!!

தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இவர் தன்னுடைய வித்தியாசமான திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது. இவர் நடிகர் ஜீவாவை வைத்து முகமூடி என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. இதுதான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் ஆகும். இந்நிலையில் ஒரு பேட்டியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! முகமூடி அணிந்து வெளியே செல்லும் பிரபல நடிகையின் கணவர்….. காரணத்த கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…..!!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா. இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இந்நிலையில் ராஜ் குந்த்ரா ஆபாச படம் எடுத்ததாக கூறப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ராஜ் குந்த்ரா ஜாமினில் வெளியே வந்தார். இவர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு யார் கண்களிலும் படக்கூடாது என்பதற்காக வெளியே செல்லும்போதெல்லாம் முகமூடி அணிந்து கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் கட்டாயமாக முகமூடி அணியனும்.. இல்லாட்டி சட்டப்படி நடவடிக்கை பாயும்: உத்தரபிரதேசம் அரசு

உத்தரபிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவரும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார். முகமூடி அணியாமல் இருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் 326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கொரோனா அதிகமாக பாதித்த 15 மாவட்டங்களை உத்தரபிரதேச அரசாங்கம் சீல் வைத்தது. கவுதம் புத் நகர் (நொய்டா), தலைநகர் லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பரேலி, புலந்த்ஷஹர், ஃபிரோசாபாத், […]

Categories
தலைவர்கள் தேசிய செய்திகள்

வாரணாசியில் கடவுள் சிலைக்கு முகமூடி அணிவித்த குருக்கள்.!!

சீனாவில் ஆரம்பித்த கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நோயினால் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 100000த்திற்கும்  அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம்  மாநிலம் வாரணாசியில் கோயில் குருக்கள் ஒருவர் தெய்வ விக்கிரகங்களுக்கே முகமூடி அணிவித்துள்ளார். வாரணாசி கோயில் குருக்கள் கிருஷ்ண ஆனந்த் பாண்டே கூறுகையில், “விஸ்வநாதக் கடவுள் சிலைக்கு முகமூடி அணிவித்துள்ளேன். இது எதற்காகவென்றால் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக”  என்று கூறினார்.

Categories
உலக செய்திகள்

180,00,00,000 கோடி ரூபாய் மதிப்பு… தரமில்லாத மருத்துவ உபகரணங்கள்… 4260 பேர் அதிரடிகைது!

சீனாவில் தரமில்லாத முகமூடிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரித்ததாக 4,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனா அரசு கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், கிரிமினல் குற்றவாளிகள் நோய்தொற்றை பயன்படுத்தி ஏதாவது குற்ற செயலில் ஈடுபட்டால் அவர்களை கண்டறிந்து, தண்டிக்கும் பணிகளையும், முடுக்கிவிட்டிருக்கிறது. அந்த வகையில் சீன அரசு, தரமில்லாத முகமூடிகளை தயாரித்து பெரும் லாபம் பார்த்த சிறு, குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றை விற்பனை செய்தவர்கள் உட்பட நோய் தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

கொள்ளையர்கள் அட்டூழியம்… 6,000 கொரோனா மாஸ்க் திருட்டு..!!

ஜப்பான் நாட்டில் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலககின் பல நாடுகளுக்கு பரவி மிரட்டி வருகிறது.  அதில், சீனாவின் அண்டை நாடான ஜப்பானும் அடங்கும். எனவே அங்கிருக்கும் பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். முகமூடி இல்லாமல் யாரையுமே பார்க்கமுடியவில்லை. இந்த நிலையில் அந்நாட்டின் துறைமுக நகரமான கோபேயில் இருக்கும் ஜப்பான் செஞ்சிலுவை […]

Categories

Tech |