நாம் அனைவருமே முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவோம். அழகு என்பது தோற்றத்தை அழகாக காட்டுவது மட்டுமல்லாமல் நமது ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் சருமத்தையும், முடியையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் பராமரிக்க நீங்கள் சிரமப்பட வேண்டியது இல்லை. இயற்கையாக உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஈஸியாக பராமரித்துக் கொள்ளலாம். வறண்ட சருமத்திற்கு நீங்கள் மாய்ஸ்சுரைசிங் பேக் உருவாக்க அவகேடோ பழத்தை தேர்ந்தெடுக்கலாம். இந்த பழத்தில் உள்ள நன்மைகள் நமது முகத்தை மிகவும் பளபளக்க […]
Tag: முகம்
கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் முகத்தை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இந்த ஊரடங்கு காரணமாக தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. முன்பெல்லாம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை சுகாதாரத் துறையே தகனம் செய்யும். […]
முகம் எப்படி சரியானது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரைசா பதில் அளித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இதை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இதற்கிடையில் கடந்த மாதம் தோல் சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்றபோது அவருக்கு முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது குறித்து பதிவு செய்திருந்தார். […]
அமெரிக்காவில் இளைஞர் ஒருவருக்கு முகம் மற்றும் இரு கைகள் மாற்றி அமைக்கப்பட்ட அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் வெற்றி அடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஜோ டிமியோ என்பவர். தனது வேலையை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய இவர் பெரும் விபத்தில் சிக்கினார்.அந்த விபத்தில் இவரது உதடுகள் மற்றும் இமைகள் இழந்ததால் இவர் முகம் முழுவதும் சிதைந்து போனது. மேலும் அவரது இரண்டு கைகளிலுள்ள விரல் நுனிகள் வெட்டி எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. […]
வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களை வைத்து நம் முகத்தை மிகவும் பளபளப்பாக மாற்ற முடியும். மேலும் பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் நிறமும் சற்று அதிகரித்து காணப்படும். உருளைக்கிழங்கு ஒரு பேஸ்டாக ரெடி செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் ஆரோக்கியமாக இருக்கும். காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர நல்ல பலன் தரும். சுருக்கங்கள் மறையும். ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி […]
வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற வீட்டிலேயே இருக்கு கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை உபயோகித்துப் பாருங்களேன் கருப்பு மறைந்து முகம் களையாக மாறும். அழகு தரும் தேங்காய் அன்றாட சமையலில் முக்கிய இடம்பெறுவது தேங்காய். இதில் உள்ள எண்ணெய் சத்து நமது தேகத்தை அழகாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை […]
உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா? சருமத்தில் எண்ணெய் பசை இருக்கிறதா? இதற்கு மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வு உள்ளது இதோ அவற்றில் சில முகத்தை கழுவவும்: இது கேட்பதற்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் நீண்ட நேரம் முகம் கழுவவில்லை எனில் முக சருமத்தில் எண்ணெய் பசை சேரும். தினசரி குறைந்தது இரண்டு முறை கிளிசரின் சோப்பு போட்டுக்கொண்டு முகத்தை கழுவ கூடாது. தேன் தடவவும்: சரும பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை நிவாரணி […]
பழங்களை அதிக அளவில் உண்ணும்போது முகங்கள் எப்போதுமே இளமையாக இருக்கும். அதில் டிராகன் பழம் சருமத்திற்கு மிகவும் நன்மையானது. டிராகன் பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் நன்மை செய்யக் கூடிய பழம். நம்மை வயதாகி காட்டுவதே நமது முகம் தான். இந்தப் பழத்தை அதிக அளவில் நாம் எடுத்துக்கொள்ளும் பொழுது இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றி நமது சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது. சருமத்தில் சுருக்கங்கள் வராமல் இருந்தாலே சரும பிரச்சனையை தவிர்க்க முடியும். இந்த டிராகன் பழத்தில் […]
இரவு நேரங்களில் சில விஷியங்களை செய்வதனால் சருமம் பொலிவடையும், அதுமட்டுமின்றி ஆரோக்கியமாக பாதுகாத்து கொள்ளலாம். சருமம் பளபளப்பாக இருப்பதற்கு முறையான பராமரிப்புக்களை பின்பற்றினால் போதும், பொலிவு நிறைந்த அழகை பெறலாம். முக்கியமாக இரவு தூங்க செல்வதற்கு முன் செய்யக்கூடிய சில குறிப்புகள் ஆரோக்கியமான சரும பொலிவை தரும். அதற்கு காரணம் என்னவென்றால் இரவில் முகத்தில் உள்ள சரும துகள்கள் விரிந்து சுவாசம் பெரும். அந்த நேரத்தில் நாம் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பு கூடுதலான பலனை நமக்கு அளிக்கும். […]
முகத்தில் இருக்கும் கரும் புள்ளி போக்குவதற்காக ரொம்ப எளிமையான முறை, அதே நேரத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஒரு டிப்ஸ். பாதி தக்காளி, தயிர் ஒரு ஸ்பூன் இந்த இரண்டுமே எல்லோருடைய வீட்டிலும் இருக்கும். ஒரு மிக்ஸி ஜாரில் பாதி தக்காளியை, இதோடு ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து இந்த இரண்டையும் மையாக அரைத்து பேஸ்டாக செய்து கொள்ளவும். இதை முகத்தில் நன்றாக மசாஜ் போல் செய்து விட்டு, ஒரு 15 இலிருந்து 20 நிமிடம் அப்படியே […]