Categories
மாநில செய்திகள்

கோயிலுக்குச் சென்ற முதலாளி… வேலை பார்த்த வீட்டில்… “வைரக் கம்மல் திருடிய பெண்”… வசமாக சிக்கிய சம்பவம்..!!

சென்னை முகலிவாக்கம் அடுத்த கெருகம்பாக்கத்தில் வீட்டு வேலைக்கு வந்த பெண் வைரக் கம்மல் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர். கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து நகைகளை பீரோவில் வைத்துள்ளனர். அப்போது தான் ஒரு வைர கம்மல் மற்றும் 4 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாங்காடு […]

Categories

Tech |