Categories
சினிமா

“ஒன்னும் கவலை படாதீங்க நா இருக்கேன்”…. ஆறுதல் சொன்ன ஸ்டாலின்…. நெகிழ்ச்சியில் வடிவேலு…!!!

நடிகர் வடிவேலு பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் வடிவேலு மீதான பிரச்சனைகள் அனைத்தும் சுமுகமாகப் பேசித் தீர்க்கப்பட்டு தற்போது அவர் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்க உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடல் கம்போஸிங்கிற்காக நடிகர் வடிவேலு டைரக்டர் மற்றும் பட குழுவினர் ஆகியோர் லண்டன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க?…. தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிதி நிவாரணமாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதால் இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை. ஆகவே இது ஒருபுறம் கவலையாக இருந்தாலும் இம்முறை 21 […]

Categories
மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் 200 சிறப்பு மருத்துவர் முகாம்கள்…. தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்….!!

சென்னையில் மழைக் காலங்களில் பரவும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஒரு சில இடங்களில் கன மழையும் மற்றும் சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சென்னையில் கனமழை காரணமாக ஏற்படும் தொற்றுகளில் இருந்து மக்களை பாதுகாக்க மொத்தமுள்ள […]

Categories

Tech |