திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி- அம்பூர் பேட்டை பகுதியில் தொழுநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமில் ஆலங்காயம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குரு சரவணகுமார், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவர் ச பசுபதி ஆய்வு செய்துள்ளார். அப்போது தொழு நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி தொடர் சிகிச்சை பெற வேண்டும் என […]
Tag: முகாம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம் நடத்தபடுகிறது. இந்த முகாம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, பி.இ, ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் […]
திருவண்ணாமலையில் உள்ள அரசு பள்ளியில் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்க பெற்றோர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் நாட்டுநல பணி திட்ட அலுவலர் வரவேற்றார். இதன் பின்னர் முகாமை தொடங்கி வைத்த பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தூய்மைப்படுத்தும் பணிகளுக்கான உபகரணங்கள், சீருடைகளை […]
எச்.சி.எல் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் போன்றவை இணைந்து வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு வேலையில் அமர்த்தப்பட இருக்கின்றனர். வேலூரில் உள்ள அரசு முஸ்லிம் பள்ளியில் இதற்கான தேர்வு முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கி, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியத்துடன் அவர்கள் உயர்கல்வி […]
நகரந்தல் கிராமத்தில் யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக யானைக்கால் நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதற்கு பூச்சிகள் வல்லுனர் துரைராஜ் ஆலோசனை வழங்க சுகாதார துணை இயக்குனர் சதீஷ்குமார் முகாமிற்கு உத்தரவிட்டார். அதன் பெயரில் சுகாதார ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சுகாதார மேற்பார்வையாளர் புஷ்பநாதன் செவிலியர் ஜெயந்தி ஆய்வக நூட்பனர்கள் நிரஞ்சனா சபீனா ஜெயபாரதி வெங்கடேசன் 300 பேரிடம் ரத்த மாதிரி சேகரித்தார்கள். மேலும் சுகாதார […]
இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஓய்வு பெற்ற ஊழியர்கள் தொடர்ந்து பெறுவதற்கு வாழ்நாள் சான்றிதழ் ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். தற்போது வாழ்நாள் சான்றிதழ் டிஜிட்டல் முறையிலும் சமர்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் இறுதிக்குள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியம் பெறுவோர் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை குறித்த விழிப்புணர்வு முகாம்களை மத்திய அரசு நாடு முழுவதும் […]
தராசு படிகளுக்கு முத்திரை வைக்கும் சிறப்பு முகாம் ஆறு நாட்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர் துறை திருச்செந்தூர் முத்திரை ஆய்வாளர் ராம்மோகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சங்கர கோமதி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, நெல்லை தொழிலாளர் இணை ஆணையர் சுமதி உத்தரவின் பேரில் தூத்துக்குடி தொழிலாளர் உதவியாளர் ஆலோசனையின்படி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முத்திரையிடப்படாத தராசு படிகள் வைத்திருக்கும் வணிகர்கள் முத்திரையிடுவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகின்றது. […]
பாஸ்போர்ட் அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏராளமான பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் எளிதில் விண்ணப்பிக்கும் முறையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகங்களில் 1,400- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கையாளப்பட உள்ளது . எனவே மக்கள் இந்த […]
திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கு.ரத்தினகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அதில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளனர். அதன் தொடர்ச்சியான இந்த ஆண்டுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பல்கலைக்கழக வழக்கத்தில் வருகின்ற […]
சென்னையில் இன்று 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது : “சென்னை மாநகராட்சியில் நாளை 37 வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமிற்கு ஒரு வார்டுக்கு 10 முகாம் என்ற கணக்கில் 200 வார்டுகளில் 2000 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியானது 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், இணை நோயுடைய நபர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு […]
தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நமது தமிழ் நாட்டில் உள்ள திண்டுக்கல்லில் முதல்முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு குடியிருப்புகள் கட்டப்பட்டது. குடியிருப்புகள் தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள முகாம்களை ஒருங்கிணைந்து கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த குடியிருப்புகளில் நூலகம், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, பூங்கா உள்ளிட்ட வசதிகளுடன் 17.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 300 சதுர அடியில் 322 குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க. […]
கோழிகள் வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு மேலாண்மை குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வைத்து நாட்டுக்கோழி வளர்ப்பு மற்றும் நோய் தடுப்பு குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாம் பாரத ஸ்டேட் வங்கி கிளை மேலாளர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் நக்கீரன், கால்நடை மருத்துவர் மகேந்திரன், […]
5 மாவட்ட மாணவர்களுக்கான தேசிய மாணவர் படை முகாம் தொடங்கியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லானூர் பகுதியில் ஜெயம் என்ற பொருளியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் வளாகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், வேலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான தேசிய மாணவர் படை பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது . இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமை பட்டாலியன் கேப்டன் கமாண்டர் தினேஷ் ராஜா […]
குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் எம் ஆர் சி என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு ராணுவ வீரர்களுக்கு 47 வாரங்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு அதன் பின் பல்வேறு மாநிலங்களுக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றார்கள். இந்த நிலையில் எம் ஆர் சி ராணுவ மையம் சார்பில் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னாள் படைவீரர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமை ராணுவ பயிற்சி மையத்தின் […]
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 2000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையிலும் சென்னையில் இதுவரை 32 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த முகாம்கள் மூலமாக இதுவரை 40 லட்சத்து 34 ஆயிரத்து 207 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இன்று நடைபெற இருக்கின்ற 33வது தடுப்பூசி முகாமிற்காக ஒரு வாரத்துக்கு பத்து முகாம்கள் வீதம் 200 வார்டுகளில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம், காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 369 குடும்பங்களை சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பவானி […]
நாட்டின் 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனை தொடர்ந்து தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளது. கோவை, காந்திபுரம் பஸ் நிலையம், ரயில் நிலையம், புலியகுளம், ராமநாதன் பெரிய கடை வீதி உட்பட மாவட்ட முழுவதும் நேற்று 1,515 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. பெரும்பாலான இடங்களில் 3வது தவணை […]
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில் சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் ஒன்றிணைந்து வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி […]
தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி., எஸ்.டி., இளைஞர்கள் தகுதியான வேலை பெறும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை முகாம் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து எஸ்.சி., எஸ்.டி,., இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை மறுநாள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்வதற்காக 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விருப்பம் […]
குடும்ப அட்டையில் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சேவைகளை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று முதல் தொடங்கியுள்ளது. அதன்படி குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நியாய விலை […]
தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் முன்னோடி திட்டமான பொது விநியோகத் திட்ட பணிகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. பொதுமக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து வரும், அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழக […]
தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி 2021 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய நடைபெற்று வருகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகின்றது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த […]
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் , மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் முகாமை தொடங்கிதுள்ளார். இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
வால்பாறையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் ஒரு பகுதியாக நகராட்சி நிர்வாகம், இந்தியன் வங்கி சார்பில் சிறுகுன்றா எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவ – மாணவிகளுக்கு பிளாஸ்டிக்கை ஒழிப்போம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கியுள்ளார். மேலும் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் சீனிவாசன் முதன்மை […]
உளுந்தூர்பேட்டை அருகே கரும்பு பயிர்களுக்கு ட்ரோன் மூலம் எப்படி உரம் தெளிப்பது குறித்த செயல்விளக்க பயிற்சி முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் பா.கிள்ளனூர் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு பயிர்களுக்கு ரோன் மூலமாக உரம் எப்படி தெளிப்பது என்பது பற்றி செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். பின் செயல்விளக்க பயிற்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து உரம் தெளிக்கும் […]
மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலங்களில் அதிகமான மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனை தடுப்பதற்காக நமது மாவட்டத்தில் 15 நாட்கள் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு இலவசமாக […]
மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள குவாகம் கிராமத்தில் வைத்து பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் குழந்தை திருமணம் […]
விவசாய கடன் அட்டைக்கான முகமானது காவேரிபாக்கம் பகுதியில் நடந்தது. சென்ற 24ஆம் தேதி முதல் வேளாண் துறை சார்பாக விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தர்மநீதி, கீழ்வீராணம் ஆகிய ஊராட்சிகளில் கிசான் கடன் அட்டை பெறுவதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. விண்ணப்பங்களை வங்கி பாஸ் புத்தகம், சிட்டா அடங்கல், ஆதார், பான் கார்டு ஆகிய நகல்களுடன் மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் அருகில் இருக்கும் […]
வேளாண்மை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்மேட்டுப்புதூர் கிராமத்தில் வைத்து மின்னணு தேசிய வேளாண் சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தங்கவேல், வணிகத் துறை உதவி வேளாண் அலுவலர் கார்த்திக், விவசாயிகள், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், பருப்பு, சூரியகாந்தி விதை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களை தரம் […]
மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடுகமுத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா , வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுமதி, வேளாண்மை இணை இயக்குனர் ராஜசேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ், தாசில்தார் சிவப்பிரகாசம், ஊராட்சி தலைவர் செல்லம்மாள், சரோஜா உள்ளிட்ட பலர் கலந்து […]
தமிழக அரசு உத்தரவின்படி தூய்மை பணி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் சுத்தமான மற்றும் பசுமையான சுற்று சூழலை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1-வது வார்டு பி.வி. தாஸ் காலனி, 3-வது வார்டு ஆர்.எம்.காலனி 80 அடி ரோடு, 8-வது வார்டில் நாயக்கர் புதுத்தெரு 1,2,3 சந்துகள், 12-வது […]
மத்திய ஆண்கள் சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறை சூப்பிரண்டு அப்துல்ரகுமான், பொதுமருத்துவம் மற்றும் கண், காது, மூக்கு ஆகிய பிரிவுகளை சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் அய்யப்பன், சதீஷ், சிவாஜிராவ், முனிரத்தினம், மோகன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மருத்துவர்கள் முகாமில் கலந்துகொண்ட 70-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளுக்கு உடல் முழுவதும் பரிசோதனை செய்து […]
வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் “வருமுன் காப்போம்” சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், எம் .பி செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் ரத்தினகுமார், நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ் செல்வன், வலங்கைமான் ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், அரசு அலுவலர்கள், டாக்டர்கள், மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் எம்.பி. […]
நடைபெற்ற மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து சட்ட பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, நீதிபதி முத்துக்குமரன், பாபுலால், சுதாகர், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பரமேஸ்வரி, மருத்துவர் நவீன் பாபு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா முகாமை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை […]
நடைபெற்ற நேர்காணல் முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தென்காரவயல் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் சோ.செந்தமிழ்செல்வன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி திட்ட முகாமை இயக்குனர் தெய்வநாயகி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஷீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் வடகரைவயல், கானூர், பெரம்பூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் […]
நாமக்கல் மாவட்டத்தில் நாளை வெண்ணந்தூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு உருவாக்கி வருகிறது. அந்த வகையில் நாளை நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்துாரில் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ஏராளமான […]
நாமக்கல் மாவட்டத்தில் நாளை வெண்ணந்தூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனனர். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை அரசு உருவாக்கி வருகிறது. அந்த வகையில் நாளை நாமக்கல் மாவட்டத்தில் வெண்ணந்துாரில் தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் ஏராளமான […]
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து சட்டப்பணிகள் குழுவின் சார்பில் சமரச தீர்வு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் எம்.சுனில் ராஜா, வக்கீல் சிவகுமார், அகமது அலி சமரசர், அண்ணாதுரை, குமார், சத்தியேந்திரன், வேல்முருகன், பாலையா, ரவி, மாரிமுத்து, பாண்டியன், சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் கோடிஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]
வேலைவாய்ப்பு முகாமானது 10-04-2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை கும்பகோணம் அருகில் (திருமங்கலக்குடி) உள்ள AS SALAM பொறியியல் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்வதோடு இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். […]
மருத்துவ காப்பீட்டு முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து வட்டார வள மையத்தின் சார்பாக மருத்துவ காப்பீட்டு முகாம் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லிமாய், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், வட்டார வள மேற்பார்வையாளர் பிரான்சிஸ், மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பாசிரியர்கள், கணக்காளர்கள், வட்டார வள மைய பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]
நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பக்குடி பகுதியில் வைத்து தமிழ் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பேராசிரியர் ஜெயமணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வித்யபாரதி, அழகப்பா அரசு கல்லூரி பேராசிரியர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேராசிரியர் ஜெயமணி “ஆண் சமூகமே என் பாதுகாப்பு உன் கடமை” என்ற தலைப்பில் பேசியதாவது. இன்று பெண்கள் மீதான வன்முறை நமது நாட்டில் நாளுக்கு […]
விற்பனைப் பத்திரம் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற இருக்கிறது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் ஓசூர் வீட்டு வசதி பிரிவில் தர்மபுரி மாவட்டத்தில் வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முழு பணம் செலுத்தி விற்பனை பத்திரம் பெறாதவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை விற்பனைப் பத்திரம் வழங்குவதற்கான முகாம் நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பினை […]
நடைபெற்ற மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் அம்பலமுக்கு, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், தொழிலதிபர் சிவக்குமார், ஆர். எம் .எஸ். சரவணன், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பார்வை குறைபாடு, செயல்திறன் குறைபாடு, கைகால் இயக்க குறைபாடு, […]
இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்மாபட்டி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பூமாரியம்மன் பூச்சொரிதல் விழா குழு மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் சுபாஸ்ரீ, ஷாலினி, சிவானி, வாசுதேவ், ஜித்து நாயர், அஜித், செவிலியர்கள், ஒருங்கிணைப்பாளர் வினோத நாதன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இந்த முகாமில் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், திருவிடையார்பட்டி, காட்டாம்பூர், […]
தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பிரசித்தி பெற்ற சித்தர் முத்துவடுகநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மண்டபத்தில் வைத்து பூஸ்டர் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர் ஆம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில், கவுன்சிலர் செந்தில், கிருஷ்ணன், திவ்யா, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து மற்றும் துணை தலைவர் இந்தியன் செந்தில் ஆகியோர் […]
சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இலுப்பக்குடி கிராமத்தில் வைத்து அழகப்பா அரசு கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் கல்லூரி முதல்வர் பெத்தா லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசு, ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த ராசு, மருத்துவர் பிரியங்கா, சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி, சுகாதார ஆய்வாளர் விஜயதாமரை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அன்பரசு […]
துப்பரவு பணி செய்யும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் அமுதப்பெருவிழா என்னும் சிறப்பு துப்பரவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, நகராட்சி ஆணையர் லெட்சுமணன், நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி இன்ஜினியர் கோவிந்தராஜன், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் அருணாச்சலம் செட்டியார் பகுதியில் அமைந்துள்ள […]
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து தமிழக அரசு போக்குவரத்து துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், பள்ளி தாளாளர் பழனியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து துறை ஆணையர் கருப்பசாமி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் போக்குவரத்து துணை ஆணையர் கருப்பசாமி அறிக்கை ஒன்றை […]
பேரூராட்சி மன்ற பிரநிதிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து பேரூராட்சி தலைவர்கள் , துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமனராஜ், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதா, ஊராட்சி தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]
சிறப்பு கணினி பட்டா திருத்த முகாம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழநிலை, காரேந்தல்ப்பட்டி, திருக்களாப்பட்டி ஆகிய பகுதிகளில் பட்டா கணினி திருத்தம் முகாம் நடைபெற்றது. இதில் டாஸ்மார்க் துணை ஆட்சியர் வேலுசாமி, மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற துணை தலைவர் வள்ளிமயில், ஊராட்சி மன்ற செயலாளர் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ்வரி, வார்டு உறுப்பினர் ஆறுமுகம், சிவசங்கரி, அழகம்மாள், ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் […]