தமிழகத்தில் இன்று 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 16 லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இன்று தமிழகத்தில் 50,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை முதல் டோஸ்ட் தடுப்பூசி செலுத்தாதவர்களும், இரண்டாவது டோஸ் செலுத்தி பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களும் இந்த […]
Tag: முகாம்கள்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர்எஸ்எஸ் என அழைக்கப்படுகின்றது. இந்த அமைப்பு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முகாம்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் முகாம்களும் ஷாக்காக்களும் இந்த மண்ணில் தொடர்ந்து நடைபெறும். கடந்த மாதம் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. அதை தடை செய்ய முடியாது என்று செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி. சூர்யா தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி வந்துவிட்டால் என்னமோ ஆர்எஸ்எஸ் […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு மக்களும் ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நாளை மறு நாள் (ஆகஸ்டு 26) 400 சிறப்பு முகாம்கள் மூலம் […]
மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் புயல் காரணமாக உயிரிழந்த நிலையில் 11.5 லட்சம் பேர் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகத் தீவுக்கு இடையே இன்று மதியம் கரையைக் கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக மணிக்கு 165 கிலோ மீட்டர் முதல் 185 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசுகின்றது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் கன […]
சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கு நவீன குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம் வரும் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். முகாம் நடைபெறும் இடங்கள் ராயபுரம் மண்டலம் – 9445190711 நகர்புரப்புற சமுதாய நல மையம் – 9445190712 சஞ்சீவராயன் பேட்டை – 9445190713 எண்.194. சோலையப்பன் தெரு – 9445190714 பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை -21- 9445190715 திருவிக நகர் மண்டலம் – […]
வெளிமாநில தொழிலாளர்கள் தங்களின் முகாம்களிலேயே தங்கியிருக்க முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர் என அவர் கூறியுள்ளார். மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இருந்து இதுவரை 8 சிறப்பு ரயில்கள் மூலம் […]