Categories
டெக்னாலஜி

சலூன் கடைகளை தொடங்குகிறதா ரிலையன்ஸ்….. ? இதையும் விட்டு வைக்கலையா….! வெளியான தகவல்…!!!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் பல தொழில்களிலும் ஈடுபட்டு அந்த தொழில்களில் லாபத்தோடு இயங்கி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அதன்படி வாழ்க்கைக்கு தேவையான மளிகை பொருட்கள் முதல் 5 ஜிநெட்வொர்க் வரை அவர் தொடாத துறையே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் 650 சலூன் கடைகளை வைத்துள்ள பிரபலமான நிறுவனம் நேச்சுரல்ஸ். இதன், 49% பங்குகளை வாங்க ரிலையன்ஸ் நிறுவனம் பேச்சு வார்த்தை […]

Categories
தேசிய செய்திகள்

நான் முகேஷ் அம்பானியை கொலை செய்து விடுவேன்…. மருத்துவமனைக்கு வந்த அழைப்பு…. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்….!!!!

பிரபல தொழிலதிபருக்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மும்பையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் இயங்கி  வரும் ஒரு மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம்  ஒரு அழைப்பு வந்துள்ளது . அப்போது பேசிய ஒருவர்   உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ்  அம்பானிக்கு   கொலை மிரட்டல் விடுத்ததோடு, மருத்துவமனையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவலின் படி வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. ரிலையன்ஸ் நிறுவனம் இவ்வளவு கோடி வரி செலுத்தியதா?….. அம்பானி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…..!!!!

டெல்லி ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்திற்கு பிறகு முகேஸ் அம்பானி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “டிஜிட்டல் சேவையில் முதலிடத்தில் உள்ளது என்பது பெருமிதாக உள்ளது.  புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி சேவை 4ஜி சேவை விட 10 மடங்கு வேகத்தில் இருக்க்கும். அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு உள்ள போதிலும் மத்திய அரசின் திறமையான மேலாண்மை நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது. மேலும் கடந்த நீதியாண்டில் ரிலையன்ஸ் குழுமம் […]

Categories
தேசிய செய்திகள்

OMG…! அம்பானிக்கு ஆபத்து…. வீட்டின் முன் குவிந்தது காவல்துறை…!!!

மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வீட்டின் தகவல்களை மர்ம நபர்கள் 2 பேர் கேட்டதாக கால் டாக்சி டிரைவர் ஒருவர் காவல்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்திருந்தார். மேலும் அந்த கால்டாக்சி டிரைவர், ஆசாத் மைதானம் பக்கத்தில் உள்ள கில்லா நீதிமன்றத்தில் அருகில் மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்திய மாருதி வேகன் ஆர் காரின் பின்சீட்டில் அமர்ந்திருந்த 2 பேர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் சீட்டின் கீழ் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

லண்டனில் வசிக்க திட்டமிட்டுள்ளதாக முகேஷ் அம்பானியின் குடும்பம்…. ரிலையன்ஸ் நிறுவனம் விளக்கம்….!!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் குடும்பம் லண்டனில் வசிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியை ரிலையன்ஸ் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள ஆண்டாலியாவில் வசித்து வருகிறார். மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இந்த வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி குண்டு வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து முகேஷ் அம்பானி லண்டனில் வசிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் முகேஷ் அம்பானி மும்பையில் உள்ள ஸ்டோக் […]

Categories
தேசிய செய்திகள்

300 ஏக்கரில் பிரம்மாண்டம்…. அம்பானியின் அடுத்த வீடு…. செலவு எவ்வளவு தெரியுமா….?

இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின்  பிரம்மாண்ட வீட்டின் செலவு பற்றி விபரம் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானிக்கு மும்பையில் ‘அண்டிலியா’ என்னும் பிரம்மாண்ட வீடு இருக்கிறது. ஆனால் தற்போது அவர் தன்னுடைய குடும்பத்தினருக்காக பிரம்மாண்டமான வீடு ஒன்றை லண்டனில் கட்டி வருகிறார். பக்கிங்காம்ஷயரில் உள்ள 300 ஏக்கரில் அந்த வீடு கட்டப்பட்டு வருவதாக மிட் டே பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் அவருடைய குடும்பத்தினர் அதிகநேரம் மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொழுது போக்கி […]

Categories
தேசிய செய்திகள்

100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பு…. சர்வதேச அளவில் இடம் பிடித்த ரிலையன்ஸ் அதிபர்…!!!

உலக அளவில் 100 பில்லியன் டாலர் சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானிக்கு 11வது இடம் கிடைத்துள்ளது. உலக அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து சேர்த்தவர்களில் எலான் மஸ்க் முதலிடத்திலும், ஜெப் பெசோஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். தற்போது இந்த பட்டியலில் முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார். தற்போதைய தகவல்களின் அடிப்படையில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில், 7 லட்சத்து 51 […]

Categories
தேசிய செய்திகள்

உலகின் டாப் 11 எலைட் கோடீஸ்வரர்களின் பட்டியல்… இதுல முகேஷ் அம்பானிக்கு எத்தனாவது இடம் தெரியுமா…?

உலக அளவில் 100 பில்லியனுக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார். சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார். பிரபல ப்ளூம்பெர்க் நிறுவனமானது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் டாலர் என கணக்கிட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பு படி 75 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக […]

Categories
உலக செய்திகள்

யாருக்கு முதலிடம்..? பிரபல பத்திரிகை வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியல்… வெளியான முக்கிய தகவல்..!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 14-வது ஆண்டாக இன்று போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக முன்னிலையில் உள்ளார். மேலும் இன்று போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 92.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இயக்குனர் ஆகிறார்… முகேஷ் அம்பானியின் இளைய மகன்… வெளியான அறிவிப்பு…!!!

முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் அனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் இரண்டு நிறுவனங்களுக்கு இயக்குனராக முகேஷ் அம்பானியின் இளைய மகன் அம்பானி பொறுப்பேற்க உள்ளார். ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார் மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி என்று இரண்டு நிறுவனங்களுக்கு அவர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே ஜியோ பிளாட்பாரம் இயக்குனராகவும் இயங்கி வருகிறார். தற்போது கூடுதல் பொறுப்பாக இந்த இரண்டு நிறுவனங்களையும் கவனிக்க உள்ளார். அடுத்த 3 […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் ஸ்டோக் பார்க் ராயல் ஹோட்டல்…. விலைக்கு வாங்கிய முகேஷ் அம்பானி… அதன் மதிப்பு என்ன தெரியுமா….?

பிரிட்டனிலுள்ள ஸ்டோக் ராயல் ஹோட்டலை முகேஷ் அம்பானி 57 மில்லியன் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். உலக டாப் 10 கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி பிரிட்டனில் உள்ள ஸ்டாக் பார்க் ராயல் ஹோட்டலை 57 மில்லியன் கொடுத்து வாங்கியுள்ளார். பிரிட்டன் ஸ்டோக் பார்க் ராயல் ஹோட்டல் 300 ஏக்கர் நிலப்பரப்பில் 49 படுக்கை அறைகளைக் கொண்டதாகும். அதன் தோட்டத்தில் 13 டென்னிஸ் ஆடுகளங்கள் கோல்ப் திடல் ஆகியவை உள்ளன. மேலும் 14 ஏக்கரில் பல தாவரங்களுடன் பூங்கா […]

Categories
தேசிய செய்திகள்

ஆசியா கண்டத்தில் நம்பர் 1… கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி…சீனாவின் ஜாக் மாவை பின்னுக்கு தள்ளி முன்னேறினார் …!!!

உலக அளவில்  நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பெற்றுள்ளது. ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் நம்பர் 1 இடத்தை  முகேஷ் அம்பானி கைப்பற்றினார் . அமெரிக்காவில் ‘போர்ப்ஸ்’ என்ற பத்திரிக்கை நிறுவனம் ,உலகக் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளது . 35 வருடங்களாக இந்த பணியை ‘போர்ப்ஸ்’ பத்திரிகை நிறுவனம், சிறப்பாக செய்து வருகிறது. 35 வது ஆண்டான நேற்று,  கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியலில் 2,755 கோடீஸ்வரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பதவி உயர்வுக்காக தான் இப்படி செய்தேன்”… ஒப்புக்கொண்ட போலீஸ்… முடிவுக்கு வந்த முகேஷ் அம்பானி பிரச்சனை..!!

உதவி காவல் அதிகாரி பதவி உயர்வுக்காக முகேஷ் அம்பானி வீட்டின் அருகே குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டார். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே கடந்த 25-ஆம் தேதி மர்ம கார் ஒன்று ரெடி பொருளுடன் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரின் உரிமையாளர் சிறிது நாளில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. யார் அந்த இடத்தில் காரை நிறுத்தி அதில் வெடிபொருளை வைத்தது என்று காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு மட்டுமல்ல…! அவுங்க குடும்பத்தின் செலவையும் ஏற்க தயார்… ரிலையன்ஸ் அதிரடி அறிவிப்பு …!!

ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலவை முழுவதுமாக ஏற்பதாக அதன் உரிமையாளரான முகேஷ் அம்பானியின் மனைவி நிடா அம்பானி அறிவித்துள்ளார். ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் நீட்டா  அம்பானி கூறியுள்ளார். இதைப்போன்று இன்போஸிஸ், அசஞ்சர்  ஆகிய நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க முன்வந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

நடந்து முடிந்த ஏலம்…. எந்த நிறுவனம் வாங்கியது…? மத்திய அரசுக்கு இவ்ளோ கோடி வருமானமா…?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபடியான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மார்ச் மாதம் 1ஆம் தேதி தொலைதொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. இந்நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை நடைபெற்ற ஏலத்தின் ஒதுக்கீடு விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஒட்டுமொத்தமாக 77,815 கோடி கிடைத்துள்ளது. ஒதுக்கீட்டின்படி முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 57122.65 கோடி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்கியுள்ளது. இரண்டாவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் […]

Categories
மாநில செய்திகள்

முகேஷ் அம்பானி வீட்டருகே மர்ம கார்…. சோதனையில் கிடைத்த பொருள்… மும்பையில் பரபரப்பு…!!

முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு அருகில் வெடிபொருளுடன் நின்ற காரினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது    மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுண்ட் ரோட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் அன்டிலா ஹவுஸ் உள்ளது.இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடம் ஆகும். இந்நிலையில் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகே சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமளிக்கு வகையில் நின்று கொண்டிருந்ததாக காவல் துறையினருக்கு தகவல் சென்றுள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர்,வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு,பயங்கரவாத […]

Categories
உலக செய்திகள்

முறைகேடு: முகேஷ் அம்பானிக்கு ரூ.15 கோடி அபராதம்…!!

முகேஷ் அம்பானி முறைகேடாக பங்கு வர்த்தகம் மேற்கொண்டதாக செபி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர் முகேஷ் அம்பானி. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் இந்த கொரோனா காலத்தில் பல தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக முகேஷ் அம்பானி மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலிலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செபி எனப்படும் இந்திய […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

“இந்தியா தான் சரியான இடம்” அம்பானியுடன் பேஸ்புக் ஓனர் பேசியது என்ன தெரியுமா….?

தொழில்நுட்பம் வளர வளர அனைத்து நாடுகளிலும் ஏராளமான விஷயங்கள் ஆன்லைனை நோக்கி நகர தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் பல விஷயங்களுக்கு ஆன்லைன் பயன்பாட்டை நாம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டோம். இந்த டிஜிட்டல் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக ரிலையன்ஸ் தரப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ சிம்மை கூறலாம். ஜியோ சிம் வந்த பிறகு நெட்வொர்க் துறையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மக்கள் அனைவரும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் ஆன்லைனில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களை போல […]

Categories
தேசிய செய்திகள்

பணக்கார இந்தியர்கள் பட்டியல்: 13வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்…!!

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் தொடர்ந்து 11 ஆவது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். மேலும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து உள்ளது. தற்போது 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதால் போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள்  பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆவது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா.! ஒரு மணி நேரத்துக்கு இத்தனை கோடியா?.. மாஸாக முதலிடத்தில் நிற்கும் அம்பானி..!!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9 ஆவது வருடமாக முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவதை ஐஐஎப்எல் ஹெல்த் ஹுருன் வழக்கமாக கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக முகேஷ் அம்பானி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதாவது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்தில் இருந்து முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 90 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளார். தொடர்ந்து அவர் ஈட்டிய […]

Categories
தேசிய செய்திகள்

மாஸாக முன்னேறிய முகேஷ் அம்பானி….! உலகளவில் 7ஆவது இடம்…!!

உலக அளவில் ஏழாவது பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரி தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார். உலக அளவில் இருக்கும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. அதன்படி முதலிடத்தில் அமேசான் நிறுவன சிஇஓ ஜெஃப் பெஜோஸ் 186. 8 டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கின்றார். இரண்டாவது இடத்தில் பில் கேட்ஸ் 110.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் உள்ளார். இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு  70.1  பில்லியன் டாலர் சொத்து இருப்பதாக […]

Categories

Tech |