Categories
மாநில செய்திகள்

மக்களே…! மாஸ்க் போட்டால் மட்டுமே உள்ளே அனுமதி…. மருத்துவமனை அதிரடி…!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மாஸ்க் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 8 மணி முதல் 10 மணி வரை மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மாலை 5 மணி முதல் […]

Categories

Tech |