Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. அப்போ கட்டாயம் இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

இனி உங்கள் பான் கார்டில் திருத்தங்கள் செய்வது ரொம்ப ஈஸி. அதனை விரிவாக இப்போது பார்க்கலாம்.பான் கார்டில் திருத்தம் செய்வது எப்படி? பான் கார்டு வாங்க பணம் கட்டணுமா? இன்னும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னவென்று விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.   பான் கார்டு எப்படி வாங்குவது? ஆன்லைன் மூலமாக NSDL இணையதளத்தில் பான் கார்டு பெற நீங்கள் விண்ணப்பிக்கலாம். இது தவிர பான் கார்டு மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல், ஆன்லைனில் விண்ணப்பித்து டிஜிட்டல் கார்டான […]

Categories

Tech |