இந்தியா இன்று உலக வல்லரசு நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு அறிவியல், பொருளாதாரம் போன்றவற்றில் முன்னேறி இருப்பதற்கு முக்கிய காரணம் தேசிய ஒற்றுமையே ஆகும். சாதாரண பறவைகள், விலங்குகள் கூட ஒற்றுமையினை வெளிப்படுத்தும். மேலும் எறும்புகள், காக்கைகள் ஒற்றுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றன. அதுபோல பல இனங்கள் பல மொழிகளைக் கொண்ட நமது இந்திய நாடு இன்று வரை பிரியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஒற்றுமையே ஆகும். உலகத்தில் வலிமை பொருந்திய நாடுகள் என்று சொல்லக்கூடிய நாடுகள் […]
Tag: முக்கியத்துவம்
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை குறிக்கும் வகையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 31-ஆம் நாளை தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடுகிறோம். இந்தியாவில் வசிக்கும் மக்கள் இனம், மொழி, சாதி, மதம், பாகுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நாள் குறிக்கும். தேசிய ஒற்றுமை நாள் அக்டோபர் 31-ஆம் தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ளது. ஜாதி, மதம், இனம், மொழி, பாகுபாடு ஆகியவை இல்லாமல் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதே […]
நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகை மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகை கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கம் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்ததை நினைவு கூறும் நாளாக தான் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி நாளன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து விதவிதமான உணவுகளை செய்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அதிலும் குறிப்பாக வட இந்தியாவில் தீபாவளி நாளில் லட்சுமி தேவியை வேண்டி மண் விளக்கு ஏற்றி பட்டாசு வெடித்து மகிழ்வார்கள்.இந்த […]
நவராத்திரி என்பது முழு ஷரத் நவராத்திரி என்று உச்சரிக்கப்படுகிறது. அதாவது முழு ஷரத் என்பது சமஸ்கிருதத்தில் ஒன்பது இரவுகள் என்பதாகும். குறிப்பாக இந்து மதத்தில் தெய்வங்களை கௌரவிக்க பல திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் ஒன்று தான் நவராத்திரி ஆகும். இந்த திருவிழா பொதுவாக செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் 9 நாட்களில் நிகழ்கிறது. இது பெரும்பாலும் முடிவடைகிறது 10வது நாளில் தசரா அதாவது விஜய தசமி கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் தசரா தான் விழாவின் மையப் புள்ளியாகக் […]
புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்ததும் வரும் வளர்பிறை பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. இந்த விழாவில் முப்பெரும் தேவியாரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு, இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு, கடைசியில் மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு என்று மூன்று தேவிகளின் வழிபாடு முக்கியத்துவம் ஆகும். துர்க்கை வழிபாடு: நெருப்பின் அழகு, ஆவேச பார்வை, வீரத்தின் தெய்வம், கொற்றவை, காளி என்று அழைப்பார்கள். […]
சர்வதேச அளவில் பருவகால மாற்றத்தின் விளைவுகள் பற்றி பேசப்பட்டு வருகின்றது. உலக நாடுகளின் தலைவர்கள் இதற்கான முன் முயற்சிகளை எடுப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்து இருக்கின்றனர். இருப்பினும் இதற்கான நிதி ஆதாரத்திற்கு வழி வகுப்பதில் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் கரியமில வாயு பயன்பாட்டை குறைப்பதில் முழு அளவில் தன்னனை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ச்சி அடைந்த நாடுகள் பல கூட்டங்களை நடத்தி பேசுவது மட்டுமல்லாமல் தங்களுடைய பணி முடிந்துவிட்டது என்ற போக்கிலேயே […]
மன ஆரோக்கியம் என்பது நமது உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வு ஆகியவற்றை அடங்கியதுதான். நாம் எப்படி நினைக்கிறோம், உணர்கிறோம், செயல்படுகிறோம் என்பதை இது பாதிக்கின்றது. அது மட்டுமல்லாமல் மன அழுத்தத்தை நாம் எவ்வாறு கையாளுகிறோம் மற்றவர்களிடம் தொடர்பு கொள்வது மற்றும் தேர்வுகள் செய்வது என்பதையும் தீர்மானிப்பது இந்த மன ஆரோக்கியம் தான். குழந்தை முதல் பெரியோர்கள் வரை ஒவ்வொரு பருவத்திலையும் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலையும் மன ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. ஒருவருடைய வாழ்நாளில் மனநல […]
நமக்கு உடல் பாதிக்கப்பட்டு இருக்கும்போது யாரும் மனதில் பங்கு குறித்து சிந்திப்பதில்லை.உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருக்கும்போது அதிலிருந்து உடல் நலத்தை மீட்பதில் மனம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உடலில் எந்த நோயும் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாகி விடாது. ஒருவரின் மனநலம், என அனைத்து பொதுசேவை பெற்று இருந்தால் மட்டுமே ஒருவரை ஆரோக்கியமானவர் என்று நாம் குறிப்பிட முடியும். எல்லாம் இருந்தும் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்றால் அது பயனில்லை. அத்தனை மகிழ்ச்சிக்கு […]
தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் ஊக்கத்தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பரவல் தற்போது அதிகமாக உள்ளது . உருமாறிய தொற்று வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவான தொற்று பாதிப்பு எண்ணிக்கை 692 ஆகும். எனினும் உயிரிழப்புகள் எதுவும் கிடையாது. இந்தியாவில் முதல் தவணை, இரண்டாவது தடவை […]
தமிழகத்தில் பேருந்து முதல் ரேஷன் கடை வரை பெண்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் தருவதற்கு இதுதான் காரணம் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது. நிர்வாகம் வெளிப்படையாக இருக்கிறது. […]
இன்சூரன்ஸ் என்பது நிதி இழப்பிலிருந்து பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையாகும். நீங்கள் அல்லது உங்களுடைய குடும்பத்தினர் சந்திக்கும் இழப்பிற்கு இன்சூரன்ஸ் போதுமான நிதி பாதுகாப்பை வழங்கும். எனவே காப்பீட்டு தொகையை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக உங்கள் தேவைக்கு ஏற்ப எவ்வளவு காப்பீடு எடுக்க வேண்டும் மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன ? என்பது பற்றி தெரிந்து கொள்ளுதல் அவசியம். பொதுவாக இன்சூரன்ஸ் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகும். லைஃப் இன்சூரன்ஸ் :- […]
நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்த விஜய்க்கு விக்ரமனின் “பூவேஉனக்காக” திரைப்படம் முதல் வெற்றியாக அமைந்தது. அதன்பின் திருமலை படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக அறிமுகமானார். அதை தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் வரிசையில் இடம் பிடித்து இன்று வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருகிறார் விஜய். இந்நிலையில் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பற்றி நடிகர் விஜய் சேதுபதி மனம் திறந்து பேசியுள்ளார். இந்த படத்தில் பல காட்சிகள் விஜய்க்கு சவால்விடும் வேடத்தில் விஜய் சேதுபதி […]
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .அதிலும் குறிப்பாக சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மிக மோசமடைந்துள்ளது. முதல்வர் முக ஸ்டாலின் தொடர்ந்து நான்காவது நாளாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது […]
அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு காலையிலேயே துவங்கி விட வேண்டும். அன்றைய தினம் ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.அமாவாசையின் முக்கியத்துவத்தை உணர்த்து கதை பற்றி பார்க்கலாம். மகாபாரத குருஷேத்ர போருக்கு முன் அதில் வெற்றி பெற எந்த நாளில் கள பலி […]
இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர் தலைவர் மு கருணாநிதி என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சட்டமன்ற நூற்றாண்டு விழாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு விழா மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இன்று திறப்பு விழா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார். அதுமட்டுமில்லாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதியின் உருவப்படத்தை அவர் திறந்து வைத்தார். அந்தத் திருவுருவப் படத்திற்கு கீழே “காலம் பொன் போன்றது. […]
நம் முன்னோர்கள் கடைபிடித்த பெரும்பாலான சடங்குகளின் பின்னணியில் அறிவியல் காரணிகளும் உண்டு. அந்தவகையில் சடங்குகளில் ஒன்றாக கர்ப்பிணி பெண்களுக்கு 7அல்லது 9 வது மாதங்களில் நடத்தப்படும் வளைகாப்பு சடங்கின் முக்கியத்துவம் பற்றி பார்ப்போம். வளைகாப்பு எதனால் செய்ய வேண்டும் : கணவன் தரப்பும், தாய்வீடு மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடத்தப்படும் போது நம்மை சுற்றிய இவ்வளவு உறவுகள் உள்ளது என்ற நம்பிக்கையில், பிரசவம் பற்றிய அச்சம் தொடர்பான மனஅழுத்தம் நீங்குவதோடு தைரியத்தையும், தன்னம்பிக்கையை அளிக்கும். வளைகாப்பின்போது ஊட்டசத்தான […]
ஏன் ஒரு ஓட்டின் என்ன நடந்து விடும் என்று பலரும் எண்ணிக்கொண்டு வாக்களிக்காமல் இருக்கின்றனர். வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை. அதை ஒவ்வொருவரும் தவறாமல் செய்ய வேண்டும். அது நம் நாட்டிற்கு நாம் செய்யும் கடமை. நான் வாக்களிக்க விட்டால் என்ன? ஒரு வாக்கில் என்ன மாற்றம் நடந்துவிடும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கின்றது. இதன் காரணமாக பலரும் வாக்களிக்காமல் இருந்துவிடுகின்றனர். இதில் படித்தவர்கள் படிக்காதவர்கள் முதியவர் இளைஞர்கள் என வேறுபாடு என்பது இல்லை. ஜனநாயகத்தில் […]
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு தினமும் ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். நாம் தூங்கும் போது தான் நம் உடலிலுள்ள உறுப்புகள் புத்துணர்வைத் தரும். இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் வேலை பணம் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் பலர் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஆழ்ந்து உறங்குவதால் உடலும் மனமும் புத்துணர்வு பெறுகிறது. தூக்கத்தில் உடல் மட்டுமல்ல மனமும் இளைப்பாறுகிறது. இதனால் கவனம் குறிப்பு திறன் மேம்படுகிறது. நினைவாற்றல் சிறப்பாக செயல்படுகிறது. படைப்பாற்றல் திறன் வளர்கிறது. […]
நடிகை ராஷி கண்ணா பணம் முக்கியமல்ல நாம் தேர்ந்தெடுக்கும் கதைதான் முக்கியம் என்று பேட்டியளித்துள்ளார். நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகை. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா. சங்கத்தமிழன் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் “பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். […]