மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பசுக்கள் மற்றும் ஆடுகள் இல்லாமல் பல வேலைகள் நடைபெறாது என்றும் அவை மிகவும் நமக்கு முக்கியமானவை ஆகும். முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம் நீர் ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். மேலும் பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை […]
Tag: முக்கியம்
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழகம் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றது. இருப்பினும் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு கடிதம் […]
கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 3 உணவுப்பொருட்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. நாம் நம்மை பாதுகாப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக மாறிவருகின்றது. இதனால் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிதல், இடைவெளியே பின்பற்றுதல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் நாம் உண்ணும் உணவில் நோய் எதிர்ப்பு சக்தியை […]
சத்துப் பொடிகளை விட முககவசத்தை நம்புங்கள் என்று கொரோனா தடுப்புகுழு மருத்துவர் பிரதீப்கவுர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வராமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஐடி ஊழியர்களே வீட்டில் இருந்து பணி புரியும் படி கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் […]
அலுவலக வெற்றிக்கு நாம் மகிழ்ச்சியாக இருப்பது மிக முக்கிய காரணம். அதைப்பற்றி தெளிவாக இதில் தெரிந்து கொள்வோம். அலுவலக பணி சூழல் நெருக்கடியாக இருந்தாலும், அங்கு நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம். அப்படி நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்திருக்கும் போது, வேலை மீதான ஆர்வம் அதிகரிக்கும். பாசிட்டிவ் எனர்ஜி தொற்றிக்கொள்ளும். இதனால் உற்பத்தி திறனும் அதிகரித்து சரியான நேரத்தில் உங்கள் டார்கெட்டை நீங்கள் முடிப்பீர்கள். இதைத்தவிர தேவையின்றி கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டி இருக்காது. […]
திருமண வாழ்க்கையை நன்றாக இருக்க தாம்பத்திய உறவு மிகவும் அவசியம் என்று ஆய்வு கூறுகிறது. திருமண வாழ்க்கை சலிப்படையாமல் இருக்க தாம்பத்திய வாழ்க்கை மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அதுதான் அந்த உறவை ஆயுள் முழுவதும் நீடிக்கச் செய்கிறது. தாம்பத்திய வாழ்க்கை வெறும் உடல் அளவில் மட்டுமின்றி மனதளவிலும் உணர்வுபூர்வமாக விருப்பத்தை உண்டாக்கும். இருவருக்கும் இந்த உறவு ஸ்ட்ராங்காக இருந்தால் மற்றொருவர் மீது ஈர்ப்பு வராது. மேலும் மன அழுத்தத்தை குறைக்க இது ஒரு சிறந்த மருந்து.