Categories
மாநில செய்திகள்

“மாதந்தோறும் ரூ.1000 முதல் ஸ்மார்ட் வகுப்பறை வரை”…. பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்…. இதோ முழு விவரம்….!!!!

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை உரையாற்றினார். ஒரு மணி நேரம் 50 நிமிடம் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- ‘இக்கட்டான சூழலில் ஆட்சி பொறுப்பேற்றாலும், தொலைநோக்கு திட்டங்களை வகுத்துள்ளோம். கடந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நிதிநிலை வெள்ளை அறிக்கை… முக்கிய அம்சங்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் நிதிநிலை சீர்கேடு குறித்த அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார். அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகம் பணக்கார மாநிலம். ஆட்சியை ஒழுங்காக நடத்தி உட்கட்டமைப்பு மேம்படுத்தினால் வருவாயை பெருக்கலாம். சுமார் 29 லட்சம் ஹெக்டேர் நிலத்திற்கு தமிழகம் உரிமையாளர். அதில் 2.05 லட்சம் ஹெக்டர் ஆக்கிரமிப்பில் உள்ளது. சர்வதேச பொருளாதார நெருக்கடி உருவானால் தமிழகம் மிக அதிகமாக பாதிக்கும். மத்திய அரசிடம் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக ஆளுநர் உரையில்…. இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் என்னென்ன…??

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி […]

Categories

Tech |