அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளில் 2001–2002 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் அம்மாணவர்கள் இந்த மாதம் நடைபெறும் அரியர் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். தற்போது கடந்த முறை நடந்த இளங்கலை செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில் அடுத்து நடைபெற இருக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்து […]
Tag: முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் நுகர்வோருக்கு மட்டும் மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (TANGEDCO) நுகர்வோரின் ஆதார் அட்டையை அவர்களின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க துவங்கியுள்ளது. தற்போது இதுகுறித்த புது புகார்கள் வெளியாகி வருகிறது. […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாளம் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது . இந்நிலையில் ஆதார் தொலைந்து விட்டால் மீண்டும் புதிய ஆதார் அட்டையை பெறுவதற்கு இனி ஆதார் […]
SBI வங்கி அதன் கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸில் சில புது விதிகளை திருத்தியமைத்துள்ளது. இந்த புது விதிகளானது ஜனவரி 2023 முதல் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக SBI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளை பெறுவதற்குரிய 2 விதிகள் 2023 ஆம் வருடம் முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரேஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற இயலும் மற்றும் இதை எவ்வித வவுச்சருடனும் இணைக்க […]
நீங்கள் EPFO சந்தாதாரராக இருப்பின், இந்த செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். EPFO ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை வழங்கி இருக்கிறது. அந்த வகையில், EPFO தன் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் கணக்கில் இருந்து நேற்று டிசம்பர் 19 ஒரு பதிவு வெளியிட்டுள்ளது. அதன்படி “பிஎஃப் பங்களிப்பை செலுத்தாத முதலாளிகள் இழப்பீட்டை ஏற்பதோடு செலுத்தவேண்டிய தொகைக்கு வட்டி செலுத்தவேண்டும்” என EPFO தெரிவித்துள்ளது. மேலும் EPFO ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளது. அவற்றில் இழப்பு மற்றும் வட்டியை EPFO-க்கு […]
இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ஜேஇஇ […]
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இவ்வாறு ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ரயில்வே துறையில் அனைத்து விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அனைத்தையும் கவனிக்க வேண்டும். ரயில்வே துறை தனது பயணிகளுக்காக மிகக் குறைந்த கட்டணத்தில் காப்பீடு வழங்குகின்றது. ரயில்வே இணையதளம் அல்லது செயலி, ஆன்லைன் பிளாட்பார்ம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணக் காப்பீடு என்ற விருப்பம் ஒன்று இருக்கும். இதற்கு ஒரு […]
நாடு முழுவதும் பணப்பரிவர்த்தனைகளுக்கு G Pay, Phone Pay, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. பெரும்பாலான மக்களும் யு பி ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளவு நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யுபிஐ செயலிகளுக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை எந்தவித கட்டுப்பாடும் […]
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் KYC முடித்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.அப்படி செய்யாவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சி முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதற்கான காலக்கெடு டிசம்பர் 12 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் […]
வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகண நிகழ்வு அரகேர உள்ளது.அதனைப் போலவே நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு இரண்டு நாட்களும் 12 மணி நேரம் வரை திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோவில் மூடப்படும் என தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணிக்கு […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது தேவைப்படுவதால் அதனை மிகவும் பொறுப்புடன் வைத்திருக்க வேண்டும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் எப்போதுமே அப்டேட் ஆக இருக்க வேண்டும். அதாவது மொபைல் நம்பர் கட்டாயம் அவசியம். உங்களின் மொபைல் நம்பர் எப்போதும் ஆதார் கார்டில் அப்டேட் ஆக இருந்தால்தான் […]
நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்காக அரசு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு வழங்கும் பல சலுகைகளும் கிடைக்கின்றன.அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் கார்டில் உங்களின் மொபைல் நம்பர் மாறி இருந்தால் உடனடியாக அதனை அப்டேட் செய்ய வேண்டும். ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை அப்டேட் செய்வது மிகவும் சுலபம்தான். அதற்கு முதலில் மாநில அரசின் அதிகாரப்பூர்வ ரேஷன் […]
இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ விகிதத்தினை அதிகரித்தபின் பல்வேறு வங்கிகள் தங்களது கடன்களை விலையுயர்ந்ததாக மாற்றியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியும் அதன் கடன்களை விலை உயர்த்தி இருக்கிறது. அதன்பின் பல்வேறு வங்கிகளும் கடன்களை விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. பணம்வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கென ரிசர்வ் வங்கியானது கடந்த வெள்ளிக்கிழமை ரெப்போ விகிதத்தை 0.50 % அதிகரித்தது. ஆனால் அதன்பின் பல்வேறு வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கியுள்ளது. இந்த வருடம் மே மாதத்திலிருந்து ரிசர்வ்வங்கி ரெப்போ விகிதத்தை 4 […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. இப்படி பல விஷயங்களில் உதவியாக இருக்கும் ஆதார் கார்டு பென்ஷன் வாங்குவோருக்கும் பெரும் உதவியாக உள்ளது. பென்ஷன் வாங்குவோர் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதற்காக நவம்பர் மாதம் இறுதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இதனை டிஜிட்டல் முறையிலும் சமர்ப்பிக்கலாம். அதாவது […]
இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது.சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால் இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டை வைத்து வங்கியில் கடன் வாங்கும் வசதிகளும் உள்ளன.அதனால் உங்களுடைய ஆதார் கார்டை வேறு யாராவது தவறாக பயன்படுத்தவும் அதிக வாய்ப்பு உள்ளது.இதனால் ஆதார் கார்டை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அப்படி […]
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.அப்படி தினந்தோறும் ரயிலில் பயணம் செய்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகிறது எந்தெந்த ரயில்கள் இயங்கவில்லை என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. இந்தியாவில் குறிப்பாக சென்னை, மும்பை,கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். இதனிடையே இந்திய ரயில்வே செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவ்வபோது பல ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.எனவே ஐ ஆர் […]
கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் என காலியாக உள்ள இடங்களை நிரப்ப குரூப் 3 ஏ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் அக்டோபர் 14ம் தேதிக வரை http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 19 முதல் 21ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுகாரர்கள் உள்ளனர். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று நோய்களின் போது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் திட்டம் மூலமாக தகுதியற்றவர்களும் பயன்பெறுவதாக புகார் கிடைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள் […]
கிரெடிட் கார்டு பயனாளர்கள் அனைவரும் ஒவ்வொரு பில்டிங் காலத்தின் முடிவிலும் கிரெடிட் கார்டு பில்லை பெறுவார்கள். அவ்வாறு வழங்கப்படும் கிரெடிட் கார்டு பில்லில் பிழைகள் ஏதாவது இருந்தால் நாமே அவற்றை எளிதில் கண்டுபிடிக்கலாம். ஒருவேளை இதை அறியவில்லை என்றால் அதிகமாக பணம் செலுத்த நேரிடும். எனவே கிரெடிட் கார்டு பில்லில் உள்ள பிழைகள் உங்களை நிதி ரீதியாக பாதிக்கும் முன்பு அவற்றை கண்டறிய உதவும் சில வழிகளை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு பில்லில் […]
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வாங்குவது வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆதாரத்துடன் வாக்காளர் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதனிடையே சிம்கார்டு வாங்குவதற்கு ஆதார் மிக முக்கியமான ஆவணமாக உள்ளதால் நாட்டில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன . அதனை தடுக்கும் வகையில் அரசு ஆதாருடன் தொலைபேசி எண்ணை கட்டாயம் […]
பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்கள் அனைவரும் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் KYC முடித்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.அப்படி செய்யாவிட்டால் வங்கி கணக்கு முழக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் மார்ச் 31ஆம் தேதிக்குள் KYC முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் கேஒய்சி […]
இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி எல்லா வங்கிகளின் வாடிக்கையாளர்களும் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் வருகிற புதன் கிழமைக்குள் கேஒய்சி […]
குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிசம்பர் 18ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 21 வரை tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 இடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெறுகிறது.
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் கடந்த ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை தாமத கட்டணத்துடன் வருமான வரி தாக்கல் செய்யலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே கடைசி தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யாத பலரும் ஏற்கனவே வருமான வரி ரீசன் தொகையை வாங்கி விட்டார்கள். ஒரு சிலர் வருமான வரி ரீபண்ட் தொகை கிடைப்பதற்காக […]
தமிழகத்தில் அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்காக நடத்தப்படும் குறைதீர்ப்பு முகாம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான குறை தீர்ப்பு முகாம் இன்று நடைபெறும்.சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குடும்ப […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சபரிமலை பம்பை ஆற்றில் கரை புரண்டு வெள்ளம் ஓடுகிறது. தற்போது ஆடி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளம் கரைப்புரண்டு பிற்பகல் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என்று பத்தின […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது பயனர்களுக்கு அபபோத புதிய சேவைகளை வழங்கி வருகிறது. அதாவது பல்வேறு வங்கிகளில் வாட்ஸ்அப் மூலமாக வங்கியில் அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும். பண பரிமாற்றம்,இருப்பில் உள்ள தொகை என அனைத்து செயல்பாடுகளையும் வாட்ஸ்அப் மூலமாக வாடிக்கையாளர்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான sbi வங்கியும் வாட்ஸ் அப் மூலமாக வங்கி சேவை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கின் […]
பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை நகரில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக 2021-22 ஆம் ஆண்டுக்கு 91 கோடியை 15 ஆவது நிதி குழு ஒதுக்கி உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு சென்னை நகர செயல்திட்ட அறிக்கை, நுண்ணறிய திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் காற்றின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்க ஐந்து இடங்களில் […]
நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தனது மன் கி பாத் உரையில் பேசிய அவர், “நாட்டின் 75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் தொடங்கப்பட்ட ‘அம்ரித் மகோத்சவ்’ மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதி வரை நாட்டு மக்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தேசிய கொடியை தங்கள் சுயவிவரப் படமாகப் பயன்படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான 1,089 காலிப் பணியிடங்களுக்கு, இன்று முதல் ஆக.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று TNPSC அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.150-ஐ செலுத்தி, தங்களது அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவுசெய்து கொள்ள வேண்டும். மேலும், கணினி வழியாக வரும் 06/11/2022 அன்று தேர்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் மாணவி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பு கிளப்பியது. அதனால் போராட்டங்களும் வெடித்தன. அப்போது பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டு அங்கிருந்த மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறினர். இது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் வன்முறையால் சூறையாடப்பட்ட கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களின் கல்வியை தொடர வைப்பது பற்றி ஆய்வு செய்ய மாவட்ட கல்வி […]
பள்ளிகளில் சளி, இருமல், காய்ச்சல் உள்ள குழந்தைகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் தொடங்கி இயங்கி வருகின்றது. சமீப காலமாக கட்டுக்குள் இருந்த தொற்று பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் முக கவசம் […]
தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி ஷிப்டு முறையில் பள்ளிகளை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக ஜூன் மாதத்தில் இருந்து தொற்றுப் பரவலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் பரவல் உச்சம் தொட்டு வருகின்றது. பொது இடங்கள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இவ்வாறு கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு அல்லது […]
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் நடந்து முடிந்தது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் பிறகு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. […]
பள்ளி மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு மண் சிற்பங்கள் கண்காட்சியை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. போதை ஒழிப்பு தொடர்பான ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது: “போதைப்பொருள் […]
18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்பதற்காக புதிய அப்டேட் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் முகத்தை ஸ்கேன் செய்து வயதினை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக சரியான வயதை கணிக்கும் பிரத்யேக ஸ்கேன் வசதியை இன்ஸ்டா ஏற்பாடு செய்துள்ளது. அத்துடன் செல்ஃபி போட்டோ மற்றும் வீடியோவையும் எடுத்து அனுப்ப வேண்டும். மேலும் இந்தியாவில் 18 வயதினை கடந்த மூன்று பேரை மியூச்சுவல் நண்பர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந் 20ம் தேதி வெளியானது. 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், மேலும் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும். 12ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெறும். 11ம் வகுப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரை […]
மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான நீட்தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மே 20ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் ஏதாவது திருத்தம் இருந்தால் இன்று இரவுக்குள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை […]
தமிழகம் முழுவதும் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை சில முக்கிய விஷயங்களை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது விடுமுறை முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் ஏற்படுமா? என்று பெற்றோர்கள் […]
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு அன்றாடம் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சீனிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் டோக்கன்களை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் 3 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்இலவச டோக்கன்கள் மீண்டும் எப்போதும் போல வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அன்றாடத் தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறுகிறார்கள். ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அதனால் ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கைரேகை செய்துவிட்டுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில சமயங்களில் கைரேகை இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி […]
தமிழகத்தில் பட்டதாரி இளைஞர்களின் திறமைகளை மேம்படுத்தி அரசு பயன் படுத்தும் நோக்கத்தில் அரசு புத்தாய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். இளநிலை மற்றும் முதுகலை படித்த பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஊக்கத்தொகையாக 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. தமிழக முதல்வரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் தொழில்முறை மற்றும் கல்வி […]
திருப்பூர் மாவட்டத்தில் சென்னை பிரதான பயிராக 62000 ஹேக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது பருவநிலை மாற்றம் நிகழ்வதால் தென்னையில் கருந்தலை புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த கூடிய முறைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கருந்தலைப் புழு தாக்குதல் அனைத்து வயது மரத்தையும் தாக்கக் கூடியது. இதனால் தென்னை மரங்கள் தீயினால் கருகியது போல மாறிவிடும். இந்தப் புழுக்கள் இலையின் அடிப்பகுதியில் கூடுகளை […]
இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு ஆதார் கார்டு இருக்கும். ஆதார் கார்டு இல்லாமல் நாட்டில் எதுவுமே கிடையாது என்ற நிலை தற்போது உருவாகி விட்டது. இது பெரும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை வங்கியில் கூட நாம் வாங்கிக் […]
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை இந்திய ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ரயில் பயணத்தின்போது பயணிகள் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்லக்கூடாது என்றும் அப்படி எடுத்துச் செல்வோர் மீது ரயில்வே நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஒருவேளை ரயிலில் பயணம் செய்யும்போது அதிக லக்கேஜ்களை எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் பார்சல் அலுவலகத்தில் தங்கள் லக்கேஜ்களை முன்பதிவு செய்ய வேண்டும். ரயில்வேயில் இணைக்கப்பட்ட வரம்புக்கு மேல் செல்பவர்கள் மீது ரயில்வே கடுமையான […]
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடை வாயிலாக பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள், நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதில் உள்ளகியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு அதில் காட்டப்படும் பெயர்களில் உள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு […]
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பாக நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில் பதினோராவது தவணைப் பணம் இன்னும் சில நாட்களில் வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதத்திற்குப் […]
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது மாணவர்களுக்கு வழங்குவதற்கு பாடப் புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப் படுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் […]
நீட் தேர்வுஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் மே 27ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி […]