Categories
தேசிய செய்திகள்

2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில்…. 10 முக்கிய அறிவிப்புகள்…. என்னன்னு பாருங்க….!!!!

நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இருந்த முக்கிய அறிவிப்புகள் இதோ :- * பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி, ரிசர்வ் வங்கியால் 2022-23 நிதியாண்டில் வெளியிடப்படும். டிஜிட்டல் கரன்சி மூலம் இணைய பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும். இது பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். * 5ஜி தொலைத் தொடர்புக்கான அலைவரிசை ஏலம் 2022-23-ல் நடத்தப்படும். 2022-23-ஆம் ஆண்டிலேயே 5ஜி மொபைல் சேவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முதல் பட்ஜெட் தாக்கல்…. இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு…..!!!!

2021 – 2022ஆம் ஆண்டிற்கான முழு நிதிநிலை அறிக்கை, இன்று காலை 10 மணிக்கு, சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதன் முதலாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபையில் முதன் முறையாக, இன்று காகிதமில்லா இ – பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் மேஜையிலும் கணினி பொருத்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் வாசிக்கும் பட்ஜெட் உரை, கணினி திரையில் ஒளிரும். இது தவிர அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், கையடக்க தொடுதிரை கணினி […]

Categories

Tech |