12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவர்கள் வருகின்ற 5ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு […]
Tag: முக்கிய அறிவிப்பு
தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் […]
தேர்தலில் வாக்கு சேகரிக்க வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படும் என தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வகையில் ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த போதிலும், நீட் தேர்வு ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தற்போது வரை பல உயிரிழப்புகளும் அதனால் ஏற்பட்டுள்ளன. ஆனால் அரசு அதற்கு கருணை காட்டவில்லை. […]
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முக்கிய முடிவு ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. மேலும் பல நாடுகளில் கொரோனா புதிதாக உருமாற்றம் அடைந்ததுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு […]
தமிழகத்தில் இன்று தாக்கல் ஆகும் இடைக்கால பட்ஜெட்டில் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பெண்களுக்கு சலுகை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது. குருப் 1 தேர்வில் சான்றிதல் சரிபார்ப்பு மற்றும் முதல்நிலை எழுத்துத் தேர்விற்கு தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் இன்று முதல் மார்ச் 15ஆம் தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும், முதல்நிலை எழுத்து தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வு […]
பிரான்சில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் நெருக்கடி அமைப்பை அமல்படுத்தப் போவதாக சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் பிரான்ஸில் உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அவற்றை எதிர்கொள்ள “நெருக்கடி அமைப்பை” அமல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், அவசரமற்ற அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துதல் மற்றும் மருத்துவ ஊழியர்களை அணிதிரட்டல் உள்ளிட்டவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
இந்தியாவில் பள்ளி செல்லும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கூறுவன பாதிப்பு குறைந்து வரும் நிலையில், குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி […]
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில் கல்வித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும், 15000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்த கூடுதல் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் லே பகுதியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். உயர்கல்வித் துறைக்கு புதிய குழு நியமிக்கப்படும். அரசின் அறிவிப்புகள் மற்றும் முக்கிய திட்டங்களை அனைத்து மொழிகளிலும் […]
பிரிட்டன் அமைச்சர் கொரோனாவிற்கான மூன்றாம் ஊரடங்கு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரிட்டனின் மூன்றாவது ஊரடங்கு மிகக் கடுமையானது மேலும் உருமாறிய புதிய கொரோனா வைரசானது சமூகத் தொடர்புகள் மூலமாகத்தான் எளிதில் பரவுகிறது. ஆகவே, மற்றவர்களுடன் பழகுவது தான் மக்கள் செய்வதில் மிக மோசமான செயல் என்று Nadhim Zahawi கூறியுள்ளார். மேலும் மக்கள் உடற்பயிற்சி செய்தல் அல்லது தேவையுடைய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே செல்ல வேண்டும். மற்றபடி வீட்டிலேயே இருங்கள் என்று […]
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக கோவில்களுக்கு மக்கள் இயல்பாக சென்று வர அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தை மாதத்தில் முருகன் கோவிலில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடுவது வழக்கம். அதனால் […]
வாட்ஸ்அப்பின் சேவை நிபந்தனைகளில் புதிய மாற்றங்களை சேர்த்துள்ளது. நிபந்தனைகளை ஏற்காத வாட்ஸ்ஆப் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு பல புதிய சேவைகளை அறிவித்து வருகிறது. ஆனால் இந்த முறை புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று முதல்முறையாக அந்த நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை வாட்ஸ்ஆப் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த விதிகளின்படி, வணிகப்பயன்பாட்டிற்காக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வணிக ரீதியாக […]
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் பெறாவிட்டால் ஜனவரி 13-ஆம் தேதி சென்று பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. வருகின்ற டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் வினியோகம் நிறுத்தப்படும். அதன்பிறகு ஜனவரி […]
தமிழகத்தில் கொரோனா உரு மாற்றம் பெற்றுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார். அதற்கு முன்னதாக ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார். அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக தலைமைச் செயலகத்தில் நேற்று பிற்பகல் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் கூறியது, […]
ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தற்போது ஆதார் அட்டை மிகவும் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது. எங்கு சென்றாலும் ஆதார் அட்டை மட்டுமே முக்கியம். இந்நிலையில் ஆதார் அட்டை பயனர்களுக்கு UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினத்தை எளிதாக மாற்றலாம். Uidai.gov.in/images/AadhaarHandbook2020.pdf என்ற […]
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுநிலை வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பண்டிகை சிறப்பு ரயில் உள்ளிட்ட அனைத்து சிறப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்பதிவுடன் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளும் அனுமதிக்கப்படுவதாக ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததை அடுத்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அடுத்த அறிவிப்பு வரும்வரை பண்டிகை விடுமுறை உள்ளிட்ட சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகியவை இன்றைய தேதியில் முன்பதிவின் அடிப்படையில் இயங்குவதைப் போலவே இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு பயணச் சீட்டுடன் மட்டுமே இயங்கும். புறநகர் மற்றும் குறிப்பிட்ட […]
IDBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும் போது எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் IDBI வங்கி தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு அவன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என்று எச்சரித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஐடிபிஐ வங்கி சேவை […]
அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் வங்கிக் கணக்கில் 500 ரூபாய் இருப்பு வைக்கவில்லை என்றால் கணக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட அளவு தொகையை தங்கள் வங்கி கணக்கில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு இல்லாவிட்டால் பராமரிப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்று தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் புதிய விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் […]
கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள் இரண்டு மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட […]
முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் இன்று பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட […]
முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் நாளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட […]
விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நாளை பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் நடு நடுங்கும் குளிரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து விவசாயிகளுடன் […]
வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்ஆப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய சேவை விதிமுறைகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது. அதன்படி […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவரை மனைவி சந்திக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. பிரிட்டனில் முதியோர் இல்லத்தில் இருக்கும் Deve என்னும் முதியவர் அங்குள்ள தோட்டத்தில் வீல் சேரில் செவிலியரின் உதவியுடன் அமர்ந்திருக்க, அவருடைய மனைவி சாலையோரம் உள்ள தடுப்பின் முன் முழங்காலிட்டு தன்னுடைய கணவருடன் பேசும் காட்சி புகைப்படமாக சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ஒவ்வொருவரும் தங்களையும், தங்களின் பெற்றோரையும் அந்த புகைப்படத்தில் பொருத்திப் பார்த்து கண்கலங்கியுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சுகாதார […]
நாடு முழுவதிலும் ஜனவரி 1 முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் […]
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவது பற்றிய அறிவிப்பு நான்கு நாட்களில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளதாக இணையதளத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் தமிழக பள்ளி மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து இணையத்தில் வரும் தகவல்கள் உண்மையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
சென்னை பல்கலைக்கழகத்தில் அரியர் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு ஒன்று வழங்கப்படுவதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் அரியர் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு ஒன்று வழங்கப்படுவதாக பதிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2015க்கு முன் படிப்பில் சேர்ந்து பரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் நடப்பு செமஸ்டரில் தேர்வு எழுதலாம். மேலும் 2021 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் செமஸ்டர் தேர்விலும் பங்கேற்று தேர்ச்சி அடையலாம். அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் கொள்ளும் மாணவர்கள் அனைவரும் அனைத்து […]
தேவஸ்தான தலைவர் வாசு சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் பதிவுக்கு கட்டணம் இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாவது, “சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி வருபவர்கள், கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும். அந்த சான்றிதழ் தரிசனத்திற்கு, 24 மணி நேரத்திற்குள் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சபரிமலையில் […]
தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைகளில் ரேஷன் அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. புதுவை அமைச்சரவையின் முடிவுகள் மற்றும் திட்ட செலவினங்களுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதில் தீபாவளி மற்றும் ஓணம் பண்டிகைக்காக அனைத்து ரேஷன் அட்டை களுக்கும் 2 கிலோ இலவச சர்க்கரைக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் வழங்கும் நிபந்தனைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அரசு வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி செலுத்தி […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் நிரந்தர பதிவு எண் வைத்திருக்கும் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆன டிஎன்பிஎஸ்சி நடத்திக் கொண்டிருக்கும் போட்டித் தேர்வுகளில் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு விண்ணப்பதாரர்கள் தனது நிரந்தர பதிவுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவித்தது. மேலும் ஒரு ஆதார் எண்ணை ஒரு நிரந்தர பதிவிற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும். […]
மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தற்போது சாத்தியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, கட்டி முடித்த புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்து, சுமார் 22,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்பொழுது கூறினார். அப்பொழுது செய்தியாளர்கள் மாநிலங்களுக்கு இடையேயான […]
இறுதி பருவத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அவர்களின் ஊருக்கு அருகாமையில் உள்ள கல்லூரிகளில் எழுத உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலால் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கல்லூரிகளில் பயின்று வரும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி பருவத்தேர்வு செப்.15-ம் தேதி முதல் நடத்தப்படும் என்று தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. […]
வேறு மாநிலத்தில் இருந்து சென்னை வந்தாலும் தனிமைப்படுத்தல் என்பது இனி கிடையாது என்று சென்னை ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு ஆரம்பித்திருக்கும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் மாவட்டங்களுக்கிடையேயான பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முன்னால் ஒரு மாவட்டங்களிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் பொழுது தனிமைப் படுத்துதல் என்பது அவசியமான ஒன்றாக இருந்து வந்தது. தற்பொழுது அதிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், […]
டெட் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு 7 ஆண்டு முடிந்து விட்டால் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்து இன்று முதல் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் முக்கிய பங்காக பொதுப்பக்குவரத்து, வழிபாட்டுத்தலங்கள், நூலகங்கள் போன்றவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். அதாவது, […]
அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று ஒருமுறை செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடப்போவதாக ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனை தாங்கும் வகையில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகின்றது என்ற தகவலை குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதித்தவருக்கு 70 ஆயிரம் […]