Categories
கிரிக்கெட் விளையாட்டு

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி…. முக்கிய வீரர் ஒய்வு…!!

முக்கிய வீரரான மலிங்கா கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்றுள்ளது அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 2020 ஐபிஎல் போட்டிக்கு தக்க வைக்கப்பட்டுள்ள மற்றும் நீக்கப்பட்டுள்ள வீரர்களின் பெயர்களின் விபரங்கள் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில்  ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா பிரான்சைஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் துவங்கிய 2008ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் நேற்று ஐபிஎல் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட உடன் இந்த முடிவை […]

Categories

Tech |