Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் பணியாற்றும்…. பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம்…? வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்த வாக்குறுதி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதில் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கி உள்ளது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம் ,இசை, கட்டடக்கலை உள்ளிட்ட பல பாடப்பிரிவுகளில் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு தொடக்கத்தில் 5000 மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

உடனே இதை செய்யுங்க…. சி.விஜயபாஸ்கர் முக்கிய வேண்டுகோள்…!!!!

தமிழகத்தில் கொரோனா பிரச்சினை இன்னும் ஓயாத நிலையில் ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இதனையடுத்து ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் ஒமைக்ரான் நுழைந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத்தொகை…..  அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுகளை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து பரிசு தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பரிசுத்தொகை தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு….  முக்கிய கோரிக்கை முன்வைப்பு….!!!!

பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முக்கிய கோரிக்கை ஒன்றை பணியாளர் சங்க மாநில செயலர் முன்வைத்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.  இந்த பரிசு தொகுப்பை பேக்கிங் முறையில் வழங்க வேண்டும் என்று பணியாளர் சங்க மாநில செயலர் வலியுறுத்தியுள்ளார். நேற்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்த […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் இப்படியொரு ஷாக்…. வெளியான முக்கிய கோரிக்கை…. என்ன செய்ய போகுது தமிழக அரசு….? 

சம்பள முரண்பாடு, ஆய்வு என்ற பெயரில் பணம் வசூலித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை கூட்டுறவு துறை மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவை நடத்தி வருகின்றது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்து […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு….. “கரும்பு விவசாயிகள் வைத்த முக்கிய கோரிக்கை”…. செவிசாய்க்குமா அரசு….?

தமிழக அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ஒரு கருப்பு, வேட்டி, சேலை போன்றவை வழங்கப்படுகின்றது. அதன்படி,  இந்த பொங்கல் பண்டிகைக்கு  பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், […]

Categories

Tech |