Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே, போன் பே, பேடி எம்: ஒரு நாளில் இவ்வளவு பணம் தான் அனுப்ப முடியுமா??…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(என்பிசிஐ) யூபிஐ வாயிலாக ஒரு நபர் பணம் செலுத்துவதற்குரிய வரம்பை விதித்துள்ளது. அந்த வகையில் ஒரு நபர் நாளொன்றுக்கு ரூபாய்.1 லட்சம் வரை மட்டுமே டிரான்ஸாக்ஷன் செய்ய முடியும். இப்போது நீங்கள் பயன்படுத்தும் பல யூபிஐ செயலிகள் வாயிலாக எவ்வளவு பணத்தை ட்ரான்ஸாக்ஷன் செய்து கொள்ளலாம் என இப்பதிவில் காண்போம். அமேசான் பே அமேசான் பே தனது வாடிக்கையாளர்களை நாளொன்றுக்கு அதிகபட்சம் ரூபாய்.1 லட்சம் வரை டிரான்ஸாக்ஷன் செய்ய அனுமதிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“PM கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு தவணைத்தொகை…. மத்திய அரசு சொன்ன மிக முக்கிய தகவல்….!!!

நாடாளுமன்றத்தில் பி.எம் கிசான் திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்தார். அப்போது கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின் 12-வது தவணையில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.42 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 13-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு எதற்கெல்லாம் தேவைப்படும் தெரியுமா?…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

இந்தியாவில் பான்கார்டு ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த பான்கார்டு வருமானவரி துறை மூலம் வழங்கப்படுகிறது. மேலும் வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிப்பதற்கு இந்த கார்டு உதவுகிறது. அதேபோன்று ஒருவரது முதலீடுகள், கடன், தொழில் செயல்பாடுகள் போன்றவற்றையும் வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் பயன்படுகிறது. தற்போது எதற்கெல்லாம் இந்த கார்டு தேவை என்பதை பாப்போம். அந்த வகையில் ஒருவர் அடையாளம் ஆவணமாக இந்த கார்டை பயன்படுத்தலாம். மேலும் முதலீட்டு நோக்கத்திற்காக, […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களே!…. மொபைல் எண், இமெயிலை அப்டேட் செய்வது எப்படி?… இதோ முழு விபரம்….!!!!

வீட்டில் இருந்தவாறு அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் EPFO-ல் பல அப்டேட்டுகளை மத்திய அரசு செய்துள்ளது. நீங்கள் மொபைல் எண் மற்றும் இமெயில் போன்றவற்றை அப்டேட் செய்ய வேண்டும் எனில், வீட்டில் இருந்தவாறு அதனை நீங்கள் செய்து முடிக்கலாம். ஆன்லைன் மூலம் மொபைல் எண் மற்றும் இமெயிலை அப்டேட் செய்வது எப்படி? # முதலில் EPFO உறுப்பினர் e-SEWA இணையதளத்துக்கு செல்லவேண்டும். # UAN சான்றுகளுடன் உங்களது கணக்கில் உள்நுழைய வேண்டும். # நிர்வகி தாவலுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட்கார்டு வைத்திருப்போர்…. இனி இப்படியும் பணம் செலுத்தலாம்…. விரைவில் வெளியாகும் ஹேப்பி நியூஸ்…..!!!!!

கிரெடிட்கார்டு வைத்திருப்போர் விரைவில் யுனைடெட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (UPI) வாயிலாக பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணம் செலுத்த இயலும். இப்போது UPI பயனர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் வாயிலாக மட்டுமே பணம் செலுத்த அனுமதிக்கப்பட்டனர். கிரெடிட் கார்டுகள் வாயிலாக UPI செலுத்துதல்களை Razorpay Payments Gateway-ஐ பயன்படுத்தும் வணிகர்களிடம் மட்டுமே செய்ய இயலும். இதன் வாயிலாக அதன் தளம் UPIல் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை செயல்படுத்தும். தற்போது UPIல் RuPay கிரெடிட் கார்டுகள் இயக்கப்பட்டு இருப்பதால், Razorpay […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் பயனர்களே!… ரூ. 2000 பெறணுமா?… அப்போ உடனே இந்த வேலையை முடிங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டம் பிப்ரவரி 2019-ம் வருடம் முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித்தொகையாக 4 மாதத்திற்கு ஒரு முறை ரூபாய்.2000 வீதம் வருடத்திற்கு ரூ.6,000 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் வாயிலாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் 13வது தவணையாக, 2022 டிசம்பர் முதல் 2023 மார்ச் முடியவுள்ள காலத்துக்கான தவணைத் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அடுத்தடுத்து காத்திருக்கும் புத்தாண்டு சர்ப்ரைஸ்?…. வெளிவரும் தகவல்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. அதாவது, ஊழியர்களின் சம்பளமானது மீண்டும் அதிகரிக்கபோகிறது. அத்துடன் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை மீண்டுமாக பெரியளவில் உயர்த்தப் போகிறது. இதுவரையிலும் வந்துள்ள ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளின் அடிப்படையில், புத்தாண்டின் முதல் மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 முதல் 5 % வரை அதிகரிப்பு இருக்கக்கூடும். இது தவிர்த்து பிட்மெண்ட் பாக்டர் மற்றும் புது ஊதிய கமிஷன் பற்றியும் புத்தாண்டில் விவாதிக்கப்படலாம். அதுமட்டுமின்றி ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA, DR அதிகரிப்பு பற்றி?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

2022 ஆம் வருடத்தின் மார்ச் மாதம், மத்திய அரசு தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை(DA) 3 சதவீதம் அதிகரித்தது. அதன் வாயிலாக ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 34 % ஆக அதிகரித்து அவர்களின் அடிப்படை சம்பளத்தில் உயர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அகவிலைப்படி(DA), அகவிலை நிவாரணம்(DR) மற்றும் பிட்மென்ட் காரணி போன்றவற்றில் திருத்தத்தை மேற்கொள்ளும் எனவும் மேலும் ஊழியர்களின் கணக்கில் 18 மாத நிலுவைத்தொகையை வழங்குவது பற்றி நல்ல முடிவை எடுக்கும் எனவும் எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கனரா வங்கி வாடிக்கையாளர்களே!… ATM, POS பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பு அதிகரிப்பு…. வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவின் பொதுத் துறை வங்கியான கனரா வங்கி தன் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படையில் பல வகையான புது அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது.  அதன்படி தற்போது வாடிக்கையாளர்கள் தினசரி மேற்கொள்ளும் ATM, POS போன்ற பணப் பரிவத்தனைகளின் உச்சவரம்பை அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில் ஏடிஎம்களில் Classic டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தினசரி ரூ.40,000 வரை எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இப்போது இதை ரூபாய்.75,000 ஆக அதிகரித்துள்ளது. இதேபோன்று […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை எப்போது தெரியுமா….? மத்திய அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையை இயக்குவதில் மத்திய அரசாங்கம் முயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாததால் ரயில் கட்டணம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“இனி அரசு பள்ளி மாணவர்களும் சுலபமாக ஆங்கிலம் பேசுவர்”….. மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி சொன்ன சூப்பர் தகவல்…..!!!!!

சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளிலும் ஆங்கில மொழியை பயிற்றுவிப்பதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது மாணவர்கள் இடையே ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும். அதன் பிறகு மாநில வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு […]

Categories
தேசிய செய்திகள்

EPFO பயனர்களுக்கான வட்டி…. எவ்வளவு தெரியுமா?… வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

வருங்கால வைப்புநிதி கணக்கில்(EPFO) ஊழியர்கள் தங்கள் ஊதியத்தில் மாதம் 12.5 சதவீதம் தொகையை அளிக்கவேண்டும். இதேபோன்று ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பாக அதே அளவிலான தொகை ஊழியர் கணக்கிற்கு அளிக்கப்படவேண்டும். இத்தொகைக்கு வருடந்தோறும் EPFO அமைப்பானது குறிப்பிட்ட அளவுக்கு வட்டி வழங்குகிறது. இந்த வட்டித் தொகையானது நேரடியாகவே ஊழியர்களின் பிஎப் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இந்த நிலையில் 2022 ஆம் நிதி ஆண்டிற்கான வைப்பு தொகைக்கு வட்டிவிகிதம் அளிக்கப்படுவது பற்றி ஆலோசனை நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில் 8.1 […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே துறையில் உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வானவர்கள்…. பணி நியமன ஆணை எப்போது…..? வெளியான முக்கிய தகவல்…..!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் உற்பத்தி துறையில் காலியாக உள்ள 35,281 பணியிடங்களுக்கு தேர்வுகளை  நடத்தி முடித்துள்ளது. இதில் மொத்தம் உள்ள 21 ஆர்ஆர்பி தேர்வுகளில் 17 தேர்வுகளின் ரிசல்ட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரயில்வே துறையின் செயல் இயக்குனர் அமிதாப் ஷர்மா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, இந்திய ரயில்வேயில் உள்ள 35 ஆயிரத்து 281 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். அதன் பிறகு அனைத்து தேர்வுகளின் முடிவுகளையும் […]

Categories
மாநில செய்திகள்

“மெரினாவில் கடலுக்கடியில் பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம்”…. மத்திய அரசு அனுமதி…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான 2-வது பெரிய கடற்கரையாகும். இந்த கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களும் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை மெரினா கடற்கரையில் 142 அடி உயரத்தில் வைப்பதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் புல்வெளியில் அமைக்கப்பட இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

விதி-132: வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

வருமானவரி விதி-132 மத்திய நேரடிவரிகள் வாரியம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது ஆகும். இப்பிரிவு 155(18) வருமானத்தின் மறுகணக்கீட்டைக் கையாள்கிறது. வருமானத்தினை மீண்டுமாக கணக்கிடுவதற்கு படிவம் 69 பயன்படுத்தப்படுகிறது. இவ்விதி வணிகர்கள் செலுத்தவேண்டிய வரி மீதான செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் குறித்த தகவல்களை வழங்குகிறது. வணிக லாபத்தின் மீதான வரி குறித்த விதிகள் தெளிவாக இருக்கிறது. எனினும் அதன் மீது செலுத்தப்படும் செஸ் (அ) கூடுதல் கட்டணம் விலக்குக்கு உட்பட்டதா இல்லையா என்பதை அறிந்துகொள்ள வேண்டும். பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

“இது காலத்தின் கட்டாயம்”…. பரந்தூர் விமான நிலையம் நிச்சயம் அமையும்….. அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்….!!!!!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில், வர்த்தக சபை இணைந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பசுமை விமான நிலையம் மற்றும் விரைவாக தமிழகம் முன்னேறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு….. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!

ரேஷன்கார்டு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி இருக்கிறது. ரேஷன்கார்டு புதுப்பிப்பை பயன்படுத்தினால், PMGKAYன் பயனாளிகள் இலவச ரேஷன் பெறத் துவங்கியுள்ளனர். மத்திய,மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இனிமேல் இலவச ரேஷன் எடுத்துக்கொள்ளலாம். இப்போது ​​ஆகஸ்ட் மாதத்திற்கான ரேஷன், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர்த்து அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் 1 கிலோவுக்கு ரூபாய்.18 வீதம் 3 கிலோ சர்க்கரை விநியோகிக்கப்படுகிறது. ஆகவே தீபாவளிக்கு முன்பு மலிவாக சர்க்கரை வழங்கப்பட்டது. இத்துடன் இலவசரேஷன் எடுத்துக்கொள்ளலாம். உத்திரபிரதேசத்தில் இலவசரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

“குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்”…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன் தினம் நள்ளிரவு 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவி நாங்கள் இப்போதே தீபாவளி பண்டிகையை தொடங்கி விட்டோம். […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….‌ மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் உள்ள மது வகைகளை விற்பனை செய்யும் உரிமையை மாநில வாணிப கழகம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் மொத்த மற்றும் சில்லறை விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்கிறது. தமிழகத்திற்கு மதுபான கடைகளின் மூலம் அதிக அளவில் வருமானம் கிடைக்கிறது. அதன்படி வருடத்திற்கு குறைந்தது 30 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. மதுபான கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை மூலம் ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரி மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் கடந்த […]

Categories
மாநில செய்திகள்

சம்பா சாகுபடி பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் 2,25,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள்ளாக ஒட்டுமொத்த சம்பா சாகுபடி செய்து முடிக்க நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு மூலமாக இந்த சம்பா சாகுபடி திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் மழையின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் பாதிப்பின் காரணமாக சம்பாசாகுபடி பாதிக்கப்பட்டால் விவசாயிகள் உரிய இழப்பீடு பெறுவதற்காக ஏற்றவாறு பிரதம மந்திரி […]

Categories
மாநில செய்திகள்

என்ன? ஒரு வாரத்தில் இவ்வளவா….?‌ ரூ. 5.21 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி பறிமுதல்….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் வழங்கப்படும் பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உணவு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர வாய்ப்பா?….. வெளியான முக்கிய தகவல்….!!!!!

தமிழக மின் வாரியத்திற்கு, மின் கட்டணம் வாயிலாக, 2020 – 2021ல், 63 ஆயிரத்து, 388 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. மின் கொள்முதல், கடனுக்கான வட்டி போன்றவற்றுக்கான செலவு, 76 ஆயிரத்து, 795 கோடி ரூபாய். இதனால், அந்த ஆண்டில் இழப்பு, 13 ஆயிரத்து, 407 கோடி ரூபாயாக அதிகரித்தது. பல ஆண்டுகளாக மின் வாரியம் ஆண்டுக்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பை சந்தித்து வருவதால் கடன், 1.50 லட்சம் கோடி ரூபாயை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு பழைய மாணவர்கள் பலர் விண்ணப்பித்து இருக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் முதலாவதாக பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு பின்பு கல்லூரிகளில் இடம் வழங்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பொரியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் […]

Categories
மாநில செய்திகள்

நீதிபதி கொடுத்த ஐடியா….. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள வேலப்பன் சாவடியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் வளாகத்தில் பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யோகா தினத்தை முன்னிட்டு 415 மாணவர்கள் சமகோண ஆசனத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து […]

Categories
மாநில செய்திகள்

“சென்னையில் இரண்டாவது ஏர்போர்ட்”….. அமைச்சர் சொன்ன சூப்பர் ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் பணி எப்போது தொடங்கும் என்பது குறித்த முக்கிய தகவலை விமான போக்குவரத்து துறை அமைச்சர் கூறியுள்ளார். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இதனால் அங்கு இடப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி போக்குவரத்து துறை அமைச்சகத்திடம் கூறியிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக பரவிவரும் வைரஸ்….. “தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு”?…. சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்….!!!

தமிழகத்தில் தற்போது பரவிவரும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பற்றி தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு வீணானது. ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தாலும் பள்ளியில் சென்று படிப்பது போல் இல்லை என்று அனைவருமே தெரிவித்திருந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை பாதிக்கும் தக்காளி வைரஸ்….. தக்காளியில் இருந்து பரவுகிறதா?….. விளக்கம் கொடுத்த சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகத்தில் தக்காளி வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் பேசியதாவது: “தக்காளி வைரஸ் என்பது நுண் கிருமிகளிலிருந்து பரவக்கூடியது. அது சாதாரண வைரஸ். குழந்தைகளின் கன்னத்தில் தக்காளி போன்ற பாதிப்பை ஏற்படுத்தும். இதனை தக்காளி வைரஸ் என்று கூறுகிறோம். மற்றபடி தக்காளிக்கும், இந்த வைரஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சிக்கன்குனியா பாதிப்படைந்தவர்களுக்கு இந்த நோய் வருவதாக தெரிவித்துள்ளனர். கேரளாவில் கொல்லத்தில் […]

Categories
பல்சுவை

காசு, பணம், துட்டு, மணி….. ரூபாய் நோட்டை இப்படி தா தயாரிக்கிறாங்களா…. இது தெரியாம போச்சே….!!!!

நாம் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறோம். இந்தப் பணம் எனப்படும் ரூபாய் நோட்டுகள் நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன. இந்திய நாட்டின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எங்கு அச்சிடப்படுகிறது .அதன் வரலாறு என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்திய ரூபாய் மற்றும் நாணயங்கள் 1950 முதல் அச்சிடப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஆண்டு தோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய […]

Categories
சினிமா

நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு…. ஆவலில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்…!!!

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டான் திரைப்படத்தின் முக்கிய தகவல் நாளை வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் திரைப்படம் மிக முக்கியப் படமாக அமைந்தது. இதற்கு முன்பாக அவர் நடித்த மூன்று படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. இதனால் டாக்டர் திரைப்படம் வெற்றி பெற்று அவரின் பெயரை காப்பாற்றியது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். 📣 An important announcement from #DON will be coming up at 10.10 AM, tomorrow […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு முதல்வர் கொடுக்கும் ஷாக்…. முடிவை மாற்றுவாரா…? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கு முதல்வர் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த ஆண்டு நிலவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழக அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டித்து அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து அரசுக்கு சில நிதி நெருக்கடிகள் ஏற்பட்டதையடுத்து அரசு ஊழியர்களுக்கான பணபலன்களைக் கொடுக்க முடியாததால் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 60 ஆக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. “பொங்கல் பரிசு”…. அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்….!!!!

ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான இலவச வேட்டி, சேலைகள் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, […]

Categories
மாநில செய்திகள்

புதிய ரேஷன் கார்டுகள்….. அதுவும் 15 நாட்களில்…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

புதிய ரேஷன் கார்டுகள் தொடர்பாக தமிழக உணவுத்துறை அமைச்சர் அருமையான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவாரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டார். இதில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் ஊனமுற்றோருக்கு நாற்காலி, கல்வி உதவித்தொகை, வங்கி கடன் மானியம், திருமண உதவித்தொகை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் 17 பேருக்கு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இதைத் […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம்… ரத்து செய்யப்பட்டதா…? வெளியான முக்கிய தகவல்…!!

ஜெர்மனியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தை ரத்து செய்ய அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரசால் உலகநாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின்  மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் ஜெர்மனியில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் அறிவித்திருந்தார். இந்த […]

Categories

Tech |