Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் அடுத்த விக்கெட்…. அண்ணாமலைக்கு அடுத்தது ஷாக்…. இப்போ யார் தெரியுமா….???

பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம் எஸ் ஷா திமுகவில் இணைய  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறிய டாக்டர் சரவணன், பாஜகவின் முக்கிய புள்ளிகளை திமுக பக்கம் இழுக்கும் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வகையில் தற்போது எம் எஸ் ஷாவை தனது முகாமிற்குள் இழுத்துள்ளார் சரவணன்.விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் திமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது. பலரும் டாக்டர் சரவணனுக்கு பாசிட்டிவ் பதிலளித்து வருவதோடு திமுகவில் இணையவும் ஆர்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பாஜகவில் சேர்ந்தார் அதிமுக பிரபலம்… பரபரப்பு…!!!

அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவுமான மாணிக்கம் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான மாணிக்கம் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இவர் அதிமுகவின் முக்கிய நிர்வாகி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு தாவி இருப்பது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |