Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதியை கைப்பற்றிய பாகிஸ்தான்.. புகைப்பட ஆதாரம் வெளியானது..!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் முக்கிய பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றியிருப்பதாக தெரியவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து இன்றுடன் பிற நாட்டு படைகள் அனைத்தும் வெளியேறிவிட்டது. எனவே, தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் helmand மாகாணத்தில் இருக்கும் Bahramcha என்ற பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pakistan in the Bahramcha area of ​​#Helmand province, has set security checkpoint about 50 KM inside #Afghanistan, near […]

Categories

Tech |