பாரதிராஜாவின் மருத்துவ செலவை முக்கிய பிரபலம் ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையிலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் பல படங்களிலும் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா திடீர் உடல்நிலை குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு தீவிர […]
Tag: முக்கிய பிரபலம்
கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சல்மான் ருஷ்டியை, மேடையில் ஏறி மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார். கழுத்தில் படுகாயம் அடைந்த சல்மானுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல மணி நேர சிசிச்சைக்கு பின் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த தொழிலதிபரான சுங்கேசர் ஹிரா ரத்தன் மானக் அதிசய மனிதன் என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுகிறார். ஏனெனில் இவர் கடந்த 1992ஆம் ஆண்டு முதல் உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் தண்ணீர் மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி உயிர் வாழ்கிறார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் சூரிய வழிபாட்டை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து சூரியன் உதயமாகி ஒரு மணி நேரமும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக ஒரு மணி நேரமும் […]
இந்திய குடியரசு கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான காரை சிவானந்தம் காலமானார். அவருக்கு வயது 74. இவர் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான அம்பேத்கர் சிலையை வடிவமைத்தவர் ஆவார். இவருடைய சிலைகளை வி.பி.சிங், இந்திரா காந்தி உள்ளிட்ட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் மண் பதிப்பக நிறுவனர் கோ. இளவழகன் காலமானார். இவர் பிறமொழிகளில் உள்ள அரிய நூல்களை தமிழில் வெளியிட்டவர். மேலும் தொல்காப்பியம் முழுபாகம், தமிழர்களின் இசை இலக்கண தொகுப்பான தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின், “கருணாமிர்த சாகரம்” உள்ளிட்ட ஏராளமான அரிய தமிழ் இலக்கிய ஆய்வு நூல்களை வெளியிட்டு தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியவர். இவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி தற்போது வரை முக்கிய பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
பிரபல கவிஞர் சுகதாகுமாரி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான சுகதாகுமாரி (வயது 86) காலமானார். கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு ஏற்கனவே நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது. இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் பத்மஸ்ரீ, கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது படைப்புகளில் ரத்ரிமாஜா, அம்பலமணி, […]