Categories
தேசிய செய்திகள்

“எந்த பொருளுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படவில்லை”…. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தகவல்…..!!!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வாயிலாக நேற்று நடந்தது. அந்த கூட்டத்தில் மாநில நிதி அமைச்சா்கள் கலந்துகொண்டனா். இதையடுத்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் பற்றி அமைச்சா் நிா்மலா சீதாராமன் செய்தியாளா்களிடம் கூறியிருப்பதாவது “எந்த பொருளுக்கும் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படவில்லை. புதியதாகவும் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. பருப்பு உமி மீது 5 % ஆக இருந்த ஜிஎஸ்டி இப்போது முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளது. பெட்ரோலில் கலப்பதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் எத்தனால் […]

Categories
தேசிய செய்திகள்

“நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள்”…. பிரதமர் மோடி அதிரடி ஸ்பீச்….!!!!!

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் 29-ம் தேதி வரை 17 அமர்வுகள் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் போது துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது மத்திய அரசானது 16 மசோதாகளை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, இந்தியா சுதந்திரமடைந்த 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு… அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த பிரதமர்…!!!!!!

பாகிஸ்தானில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கடந்த 30 வருடங்களில் இல்லாத வகையில் மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது மேலும் வெள்ளம் அதிகம் பாதித்த 110 மாவட்டங்களில் சுமார் 57 லட்சம் பேர் தங்குமிடம், உணவு இல்லாமல் இருக்கின்றார்கள். பாகிஸ்தானில் கனமழை வெள்ளத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர் என தேசிய பேரிடர் ஆணையம் கூறியுள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதமா?….. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகரில் 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற உத்தரவுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னையில் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியத்துடன் சென்று வருகின்றன. இதனால் சென்னை மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பென்சன் தொகை உயர போகுது….. மத்திய அரசு முக்கிய முடிவு…..!!!!

அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகையை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் பென்சன் பெறுவதற்கான சம்பள வரம்பு தற்போது 15 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதை 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பென்சன் சம்பள வரம்பு 6,500 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு 2014ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!! அகவிலைப்படி நிலுவைத் தொகை மொத்தமாக கிடைக்கப் போகிறது…!!

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மொத்தமாக கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி கடந்த 18 மாதங்களாக கொடுக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 33 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் கடந்த 18 மாதங்களாக அகவிலைப்படி கொடுக்கப்படவில்லை. எனவே அரசு ஊழியர்கள் பலர் அகவிலைப்படி எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது அது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Categories
அரசியல்

நீட் தேர்வு விலக்கு…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது . நீட் விலக்கு தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவடைந்தது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான உரிமையை மாநில அரசிடமிருந்து மத்திய அரசு பறித்து விட்டது. நீட் நுழைவுத்தேர்வு பள்ளிக் கல்வியை அர்த்தமற்றதாக மாற்றுகிறது. கூட்டாட்சி தத்துவத்தை சீரழிக்கும் வகையில் உள்ளதாகவும் வசதி வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே இது  சாதகமானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
மாநில செய்திகள்

தள்ளிப் போகிறதா பொதுத்தேர்வு…..? பள்ளிக் கல்வித்துறையின் முக்கிய முடிவு….!!!

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நாளை நடைபெற உள்ளது . தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சமீபத்தில் திருநெல்வேலியில் பள்ளியின் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சேதமடைந்த பள்ளியில் இருக்கும் கட்டிடங்கள் இடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதேசமயம் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஒமைக்ரான் தடுப்பு…. பிரதமர் மோடி ஆலோசனை….!!!

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 77 உலக நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது. இந்தியாவிலோ ஒமைக்ரான் பாதிப்பு 300-ஐ நெருங்கியது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை  தற்போது தான் குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தற்போது […]

Categories

Tech |