Categories
அரசியல்

ICSE: 2வது செமஸ்டர் தேர்வுக்கான முக்கிய வழிமுறைகள்…. CISCE அறிவிப்பு….!!!

ICSE 2வது செமஸ்டர் தேர்வு 2022 ஏப்ரல் 25 முதல் மே 23 வரை நடைபெறும். இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூலை மாதம் 2022 வெளியாகும் என CISCE அறிவித்துள்ளது. மேலும் 2வது செமஸ்டர் தேர்வுக்கான முக்கிய வழிமுறைகள். இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுக்கான கவுன்சில் (CISCE) வியாழக்கிழமை ICSE மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) (2022 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு 2வது செமஸ்டர்) தேர்வுகள் எழுதும்  மாணவர்களுக்கான […]

Categories

Tech |