Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா போல் இருக்கும் கண்ணம்மா…. காட்டுத் தீ போல் பரவும் புகைப்படம்….!!

மூக்குத்தி அம்மன் நயன்தாராவை போல கண்ணம்மா இருக்கிறார் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். வீட்டில் இருக்கும் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களது பொழுதுபோக்கை கழிப்பதற்கு சீரியல்கள் பெரிதும் உதவுகிறது. அதுவும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பாரதிகண்ணம்மா சீரியலும் மற்றொரு […]

Categories
சினிமா

நயன்தாராவின் ஆசி…. ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி…. ஆர்ஜே பாலாஜி வாழ்த்து…!!

நயன்தாரா ஆசி வழங்குவது போன்று ஜோ பைடன்க்கும், கமலா ஹாரிஸ்க்கும் ஆர் ஜே பாலாஜி வாழ்த்து தெரிவித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஜோ பைடன் அதிபராகவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்க உள்ளனர். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ஜோ பைடன்க்கும் துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ்க்கும் பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் […]

Categories

Tech |