Categories
மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியிலிருந்து…. திமுகவுக்கு மாறிய முக்கிய கட்சி… வெளியான தகவல்..!!

வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு தரும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி இரண்டு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுக கூட்டிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகுவதாக அறிவித்தார். அப்போது திமுக கூட்டணியில் அவர் இணைவாரா […]

Categories

Tech |