Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேவர் சிலை அகற்றம்…. அதிமுக ஆல் அவுட் ஆகும்…. கருணாஸ் ஆவேசம்….!!

மதுரையில் தேவர் சிலையை அகற்றியதை தொடர்ந்து கருணாஸ் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திக்கும் எனக் கூறியுள்ளார் . மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டியில் அனுமதியின்றி ஊர் மக்கள் அனைவரும் அங்கு தேவர் சிலையை வைத்துள்ளார்கள். இதனால் காவலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலையை ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர் . அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் காவலர்கள் மீது கற்களை வீசியதால் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்கள் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை…. சபதம் எடுத்த கருணாஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!

நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை என்று அச்சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும், திரைப்பட நடிகருமான கருணாஸ் நடைபெறவிருக்கும் இத்தேர்தலில் தங்கள் கட்சி சார்பாக யாரும் போட்டியிட போவதில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒன் மேன் ஆர்மி தான் எங்கள் புலிப்படை…. மாஸ் ஸ்பீச் கொடுத்த கருணாஸ் …!!

ஒரு நபராக இருந்தாலும் கூட கடைசி வரை முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க போராடுவோம் என கருணாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது,  முக்குலத்தோர் சமுதாயத்தினுடைய அடிப்படையான உரிமைகளும், நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கக் கூடிய இந்திய சுதந்திரத்திற்காக மலைக்கோட்டையில் ஜம்புத் தீவு பிரகடனத்தை செய்து, 16 ஆண்டு காலங்கள் ஆயுதங்களை தாங்கி  போராடிய மாமன்னர் மருது பாண்டியர்களுடைய திருவுருவச் சிலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் என்றுமே தனித்தே செயல்படுவோம் – கருணாஸ் அதிரடி பேட்டி …!!

நாங்கள் என்றுமே தனித்தே செயல்படுவோம் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த  சில நாட்களுக்கு முன்பாக திருச்சியில் மத்திய பகுதியில் இயங்கி கொண்டிருக்கக்கூடிய காந்தி மார்க்கெட் வளாகத்தில் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரரும், தேசிய தலைவருமாகிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இந்த பகுதியில் இருக்கக்கூடிய சில சமூக விரோதிகள் அசிங்கப்படுத்தி, அதை உடைத்து, அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அது சார்பாக முக்குலத்தோர் புலிப்படையினுடைய நிர்வாகிகள் திருச்சி மண்டல நிர்வாகிகள் காவல் […]

Categories

Tech |