கொரோனாவை தடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஊரடங்கை தமிழக அரசு முறையாக அமல்படுத்தியதால் தொற்று பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், ஐசிஎம்ஆர் ஆலோசனைகளை தமிழக அரசு செயல்படுத்துகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். […]
Tag: முக்கொம்பு
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று திருச்சி மாவட்டம் முக்கொம்பை வந்தடைந்துள்ளது. தண்ணீருக்கு பூத்தூவி விவசாயிகள் வரவேற்றனர். ஜூன் 16ம் தேதி பாசனத்திற்காக […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |