Categories
தேசிய செய்திகள்

பாஜக பெண் எம்எல்ஏ முக்தா திலக் திடீர் மரணம்…. பெரும் சோகம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பாஜக பெண் எம்எல்ஏவான முக்தா திலக் (57) திடீரென உயிரிழந்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் புனே நகரில் உள்ள கஸ்பா தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். முக்தா திலக், சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.

Categories

Tech |