மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் […]
Tag: முக.அழகிரி
முக அழகிரியால் திமுக உடையும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்து வருகிறார். திமுக கட்சியில் இருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே முக அழகிரி நீக்கப்பட்டார். ஆனால் அவரது பெயர் இன்னும் அரசியலில் ஓங்கி ஒலிக்கிறது. சமீபத்தில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் கூட்டத்தை நடத்திய அழகிரி ஸ்டாலினால் நிச்சயம் முதலமைச்சராக முடியாது என்று தெரிவித்தார்.அதற்கு முன் சென்னைக்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முக அழகிரி சந்திப்பார் என்ற தகவல் கசிந்தது. […]
மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்துகிற நிலையில் தனிக்கட்சி ஆரம்பிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக […]
முன்னாள் அமைச்சர் முக.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனியாக கட்சி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் முக.அழகிரி […]
நடிகர் ரஜினியின் அரசியல் வருகை பற்றி மு.க.அழகிரி வாழ்த்துக்கள் அன்பு சூப்பர் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சில […]
தமிழக சட்டசபை தேர்தலில் தனது பங்கு கட்டாயம் இருக்குமென மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது பங்கு கட்டாயம் இருக்குமென மு.க.அழகிரி சூளுரைத்துள்ளார். மேலும் புதிய கட்சி தொடர்பாக, போகப்போகத்தான் தெரியும் என அவர் கூறியுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகுதான் எந்த முடிவையும் நான் […]
இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் முக.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே அரசியல் கட்சிகளின் வியூகங்கள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன. பரபரப்பு பேட்டிகளும், அதிரடியான விவாதங்களும் அனல் பறந்து கொண்டு இருக்கும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மு.க ஸ்டாலின் சகோதரருமான முக அழகிரியின் அரசியல் நிலைப்பாடு என்ன ? அவர் எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க போகிறார் ? […]
மதுரையில் மு.க.அழகிரி வருகின்ற 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சட்டசபை தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரையில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் தனிக்கட்சி தொடக்கம், யாருக்கு ஆதரவு போன்றவை பற்றிய ஆலோசனை செய்யப்பட உள்ளது. […]
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணிக்குள் குழப்பம், உட்கட்சி பூசல், கட்சி மாறுதல் போன்ற பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழகத் தேர்தல்களம் மாறி வருகிறது. இந்நிலையில் கோவையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக தலைவராக பொறுப்பு வகித்த மு.கருணாநிதி காலத்திலேயே மு.க.அழகிரி திமுகவிலிருந்து ஓரங்கட்டபட்டார். மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியே கட்சி இயங்கிவந்தது. திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியில் இணைய மு.க.அழகிரி […]