Categories
மாநில செய்திகள்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது கட்டாயம்….. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

பருவநிலை மாற்றம் காரணமாக வருடம் தோறும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று. தற்போது மழை, வெயில் என்று பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியோர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சாதாரண காய்ச்சல் என்பது மூன்று நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

முகக்கவசம் கட்டாயம்…..  இந்த அரசாணையை ரத்து செய்யுங்க….. மனுதாரருக்கு சரியான பதிலடி கொடுத்த ஐகோர்ட்….!!!!

தமிழ்நாட்டில் முகம் கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நபருக்கு சென்னை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மக்கள் அனைவரும் முகம் கட்டாயம் போட வேண்டும் என்று சுகாதார துறை அரசாணை பிறப்பித்தது. இந்த அரசானையை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் எஸ்வி ராமமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் […]

Categories
மாநில செய்திகள்

7 நாள்களில் மளமளவென குவிந்த அபராதத் தொகை….. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!

தமிழகத்தில் தொற்றுப் பருவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த விதிமுறையை பின்பற்றாவிட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் கொரோனா தடுப்பு முறைகளை தீவிரப்படுத்தும் வகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ஜூலை 6ஆம் தேதி முதல் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி கடந்த ஏழு நாட்களில் மட்டும் 11.70 […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதமா?….. மாநகராட்சி அதிரடி உத்தரவு….!!!!

சென்னை மாநகரில் 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற உத்தரவுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாவிட்டால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னையில் பெரும்பாலான மக்கள் முக கவசம் அணியாமல் அலட்சியத்துடன் சென்று வருகின்றன. இதனால் சென்னை மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய […]

Categories
தேசிய செய்திகள்

“புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம்”….. மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு…!!!

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களாக தொற்று பரவல் வெகுவாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த மூன்று வாரங்களில் மற்றும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் புதுச்சேரியில் தொற்று பாதிப்பு 110 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் […]

Categories
மாநில செய்திகள்

FLASH : அனைத்து பள்ளிகளிலும் இது கட்டாயம்….. வெளியான பரபரப்பு அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளதால் மாணவர்கள் ஆசிரியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளிக்கு வருகை தரும் போது அனைவரும் கட்டாயம் வெப்பமானி கருவி மூலம் பரிசோதனை செய்ய வேண்டும். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால் உடனே பரிசோதனை செய்யவேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். வகுப்பறைகளில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

இனி அலுவலகத்தில் அனைவரும்…. “முழுநேரமும்” தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் உச்சநிலையில் உள்ளது. இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனிடையே மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  ஊழியர்கள் அலுவலகத்தில் அனைவரும் முழுநேரமும் முறையாக முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே மாஸ்க் […]

Categories
மாநில செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு….. பழநி முருகன் கோவிலுக்கு வருவோருக்கு இது கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இதனையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பை தடுக்க ஒரு சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக் […]

Categories
மாநில செய்திகள்

“பழனி முருகன் கோவிலில் இனிமே இது கட்டாயம்”….. பக்தர்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு….!!!!

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக கவசம் கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பி ஏ 5 என்ற வைரஸ் தமிழகத்தில் 25 சதவீதம் காணப்படுகிறது. முக்கியமாக தமிழகத்தில் நகர்ப்பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம். எனவே தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்காத நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

CORONA : இன்று முதல் இது கட்டாயம்….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  முதலில் 100-க்கு கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகின்றது. இதற்கு தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

CORONA : நாளை முதல் இது கட்டாயம்….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் நாளை முதல் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  முதலில் 100-க்கு கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகின்றது. இதற்கு தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இதை செய்தாலே கொரோனாவை தடுக்கலாம்….. சுகாதாரத்துறை குட் நியூஸ்….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிஏ5 என்ற ஓமிக்ரான் வகை பாதிப்பு 25% வரை தற்போது பரவி இருப்பதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : ஹரியானாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்…. முதல்வர் அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் தளர்த்திக் கொள்ளலாம் என மத்திய அரசு பரிந்துரைத்தது. அதேசமயம் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ளவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதனிடையே நாடு முழுவதும் சில மாநிலங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் நான்காவது அலை வீசக்கூடும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் தொற்று அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

“இனி இது கட்டாயம்”…. மீண்டும் பரவும் கொரோனா…. இன்று வெளியான அறிவிப்பு….!!!!

இந்தியாவில் புதிதாக 2,183 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் முக கவசம் அணிவது உத்தர பிரதேச மாநிலத்தில் கட்டாயம் என்று அம்மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. மீரட், காசியாபாத், லக்னோ ஆகிய நகரங்களில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் உத்தர பிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம்…. எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள்….!!!!

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அனைத்து மாணவர்களும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவரின் தாய் ஆன்லைன் வழியாக கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் இது தொடர்பில் மனு ஒன்றை தயார் செய்துள்ள அவர் மற்ற மாணவர்களின் பெற்றோரிடமும் […]

Categories
உலக செய்திகள்

இனி முகக்கவசம் அணிய கட்டாயமில்லை…. பிரபல நாட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

பிரான்சில் பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிய வேண்டும் எனவும் ஆனால் பள்ளி மற்றும் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் முகக்கவசம் அணிய கட்டாயமில்லை என   அறிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு  படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து, பிரான்சில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கூட உணவகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கு […]

Categories
விளையாட்டு

‘நாங்க மாஸ்க் போடமாட்டோம்’ …. அடம்பிடித்த வீரர்கள் ….! அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை ….!!!

விமானத்தில் வீரர்கள் முக கவசம் அணிய மறுத்ததால் விமான நிலைய அதிகாரிகள் அவர்களை விமானத்திலிருந்து இறக்கிவிட்டுள்ளனர். ரஷ்ய ஜூனியர் ஹாக்கி அணி வீரர்கள் விமானத்தில் முக கவசம் அணிய மறுப்பு தெரிவித்ததால் அவர்களை விமானத்தில் ஏற்ற விமான நிலைய அதிகாரிகள் மறுத்ததாக  தகவல் வெளியாகியுள்ளது. புத்தாண்டுக்கு முந்தைய தினம் இரவு ரஷ்ய ஜூனியர் ஹாக்கி அணியினர் கனடா கல்கரியிலிருந்து ஜெர்மனியில் பிராங்பேர்ட்டுக்கு  புறப்பட்டனர். அப்போது அவர்கள் விமானத்தில் முக கவசம் அணியாமல் இருந்துள்ளனர் . இதனால் அவர்களை […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணிதலில் மாற்றமா…? இது கூடுதல் பாதுகாப்பு அளிக்கும்…. பிரபல நாட்டில் வெளியான தகவல்….!!

முககவசம் அணிதல் தொடர்பான பரிந்துரைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கனடா நாட்டில் குளிர் அதிகமான நிலையில் மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுகின்றனர். இந்நிலையில் கனேடிய மருத்துவர்களும், அறிவியலாளர்களும் இதுவரை மக்களிடம் முககவசம் அணியுங்கள் என்று மட்டுமே கூறி வந்த நிலையில் தற்போது நீங்கள் கொரோனாவிடம் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு எந்தவகை மாஸ்க் அணிகிறீர்கள் என்பதை கவனித்து பாருங்கள் என்று கூறுகிறார்கள். மேலும் நீங்கள் பயன்படுத்தும் துணியாலான முககவசம் உங்களையும் மற்றவர்களையும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கிறதா என்பதை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெறப்பட்ட புகார்…. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீங்க…. கலெக்டரின் நடவடிக்கை….!!

திருப்பத்தூரில் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்தவர்களுக்கு கலெக்டர் அபராதம் விதித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா, சப்-கலெக்டர் அலர்மேல்மங்கை போன்றோர் ஜின்னா ரோடு, ஆலங்காயம் மெயின் ரோடு, நகைக்கடை பஜார், பேருந்து நிலையம் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு […]

Categories
உலக செய்திகள்

அப்பாடி நிம்மதி…. இனி மாஸ்க் போடவே வேண்டாம்…. சுகாதாரத் துறையின் அதிரடி அறிவிப்பு….!!

கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து மக்கள் பொதுவெளிகளில் முக கவசத்தை அணிய வேண்டாம் என்று இத்தாலிய நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்தாலிய நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் ஜூன் 28ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முக கவசத்தை அணி வேண்டாம் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் அதிகமாக கூடியிருக்கும் இடங்களிலும், கொரோனா அதிகமாக பரவியிருக்கும் இடங்களிலும் கட்டாயமாக அனைவரும் முக கவசத்தை அணிய வேண்டும் என்றும் இத்தாலிய நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முகக் கவசம் இப்படி அணியக்கூடாது….. இணையத்தை கலக்கும் நட்சத்திரங்களின் வீடியோ….!!!

முகக் கவசம் எப்படி எல்லாம் அணியக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான “போடா போடி” எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. இவர் தற்போது நாயகி, வில்லி உள்ளிட்ட மாறுபட்ட கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து வருகிறார். சொல்லப்போனால் இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

முககவசம் அணியாததால்… மகளின் கண் முன்னே தாயை அடித்து இழுத்துச் சென்ற காவல்துறையினர்… வைரலாகும் வீடியோ..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் முழு கவசம் அணியாமல் சென்ற பெண்ணை காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகின்றது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியில் வருமாறு எச்சரித்துள்ளனர். सागर में एक महिला की […]

Categories
தேசிய செய்திகள்

2 வயது குழந்தைகளுக்கும்… முகக் கவசம் கட்டாயம்… மாநில அரசு அறிவிப்பு…!!

வெளியில் அழைத்துச் செல்லும் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர், பல மாநிலங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால் மத்திய மாநில அரசுகள் தேவையின்றி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் […]

Categories
உலக செய்திகள்

முகக் கவசம் அணிய வேண்டாம்…. அமெரிக்க அரசு அறிவிப்பு…!!

அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் முகக்கவசம்  அணிய தேவையில்லை என அமெரிக்க அரசு கூறியுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை என்பது தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. மேலும் பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே அனைத்து நாடுகளும் தடுப்பூசிகள் போடுவதை தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. நாட்டு மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் வாகனங்களை முக கவசம் அணியாமல் ஓட்டி சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைராஜ் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து விதிமுறைகளை மீறி கடைகள் இயக்கப்பட்டால் கடைகளுக்கு “சீல்” வைக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 25 நாட்களில் மட்டும்…. தமிழகத்தில் ரூ.14.54 கோடி அபராதம் வசூல்… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சுற்றியவர்களிடம் இருந்து கடந்த 25 நாட்களில் ரூ.14.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சமூக இடைவெளியே கடைபிடிக்காமல் இருந்ததாக ரூ.1.12 கோடி பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது தமிழக காவல் துறை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கணவருடன் காஜல்அகர்வால்…. அவரா இவர் என்று ரசிகர்கள் கமெண்ட்…!!!

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் முக கவசம் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவரது திறமையான நடிப்பிற்க்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகை காஜல் அகர்வால் தற்போது வெப் சீரிஸில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். இதற்கிடையில் நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபரான கௌதம் என்பவரை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் முககவசம் அணியாமல் சென்ற 60 பேருக்கு தலா ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தாலுகாவில் கொரோனா தொற்று ஒழிப்பு பணிக்காக திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜஹாங்கீர் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருப்பத்தூர் நகர் பகுதிகளான பெரியகடைவீதி, அஞ்சலக வீதி, நீதிமன்ற வளாகம், அண்ணா சிலை, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்க், சிறு வணிக நிறுவனங்கள், கார், மோட்டார்சைக்கிள், பேருந்துகளில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கொரோனா பரவுது…. மாஸ்க் போடு இல்லனா பணத்த எடு….. தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்…..!!!

தென்காசியில் முக கவசம் அணியாமல் வெளியில் வந்த பத்து பேரிடம் ரூபாய் 200 அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு  ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை […]

Categories
கிரிக்கெட் மற்றவை விளையாட்டு

முக கவசம் தான் நமது வலிமை… பாதுகாப்பாக இருங்கள்… டிவிட் செய்த சிஎஸ்கே அணி..!!

முககவசம்தான் நமது வலிமை என்றும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்தியாவில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து இந்தியாவில் ஐபிஎல் தொடரும் நடைபெற்று வருகின்றது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் உடன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா சூழலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கவசம் அணிய அவசியத்தை சிஎஸ்கே அணி ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமான முறையில் அறிவுறுத்தியுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கட்டாயமா இத போடுங்க…. வேகமாக பெருக்கெடுக்கும் 2 ஆவது அலை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

ராணிப்பேட்டையில் முக கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தற்போது மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்களை தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், முக கவசத்தை அணிதல் போன்ற விதிமுறைகளையும் பின்பற்றுவதற்கு வலியுறுத்தியது. இதற்கிடையே இதனை கடைபிடிக்காத நபர்களுக்கு அரசாங்கம் அபராதம் விதித்து வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் தாசில்தார் காமாட்சியின் தலைமையிலான அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

பால் வினியோகம் செய்யும் பூத்துகளில்… ஒரு ரூபாய்க்கு ஒரு முகவசம் விற்பனை..!!

புதுச்சேரி மாநிலத்தில் பால் விநியோகம் செய்யும் பூத்துகளில் ஒரு ரூபாய்க்கு முக கவசம் இன்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து மாநிலங்களும் பெரும் முயற்சி செய்து வருகின்றன. மக்கள் அனைவரையும் முக கவசம் அணியும் படி வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மக்கள் யாரையும் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பால் […]

Categories
தேசிய செய்திகள்

“சத்துப் பொடிகளை விட முககவசத்தை நம்புங்கள்”… கொரோனா தடுப்புகுழு மருத்துவர் பிரதீப்கவுர் வேண்டுகோள்…!!

சத்துப் பொடிகளை விட முககவசத்தை நம்புங்கள் என்று கொரோனா தடுப்புகுழு மருத்துவர் பிரதீப்கவுர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் வராமல் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஐடி ஊழியர்களே வீட்டில் இருந்து பணி புரியும் படி கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மக்கள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வீட்டிலும் முகக்கவசம் அணியும் பிரியா வாரியர்…. தினமும் ஆவி பிடிப்பதாக பேட்டி…!!!

கொரோனாவின் அச்சத்தால் வீட்டிலும் முக கவசம் அணிந்து தான் இருக்கிறேன் என்று நடிகை பிரியா வாரியர் கூறியுள்ளார். மலையாளத்தில் உருவான அடார் லவ் படத்தில் கண்ணடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இதை தொடர்ந்து பிரியா வாரியர் தற்போது பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, “எனது குடும்பத்தில் அம்மா, அப்பா, பாட்டி, தம்பி என ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். ஆகையால் கொரோனா கட்டத்தில் நாங்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இத போடாம வெளிய வராதீங்க…. வேகமாக பெருக்கெடுக்கும் தொற்று…. இலவசமாக வழங்கிய காவல்துறையினர்….!!

நெல்லையில் பேருந்திலிருக்கும் பயணிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் முகக் கவசம் வழங்கியுள்ளார். தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அதே போல் நெல்லை மாவட்டத்திலும் நாளுக்குநாள் கொரோனா பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அரசாங்கம் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை கட்டாயப்படுத்தியது. இதை அணியாத நபர்களுக்கு சுகாதாரத் துறையினர்களும் காவல் துறையினர்களும் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் பாளையங்கோட்டையிலிருக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதியில் முகக் கவசம் இன்றி செல்லும் நபர்களுக்கும், வாகனங்களில் செல்பவர்களுக்கும் கொரோனா […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மாஸ்க் போடாம வந்ததுக்கு இப்படியா..? பயந்து ஓடும் பொதுமக்கள்… அதிரடியாக இறங்கிய அதிகாரிகள்..!!

பெரம்பலூரில் கொரோனா விதிமுறையை மீறி முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் பொது மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் செல்கின்றனர். இதனால் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், நகராட்சி, உள்ளாட்சி, வருவாய்துறையினர் அபராதம் விதித்தும் முக கவசம் அணியாமலேயே பெரும்பாலானோர் செல்கின்றனர். பெரம்பலூர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தொற்று அச்சுறுத்தல்… பொதுமக்களுக்கு இது கட்டாயம்… சுகாதாரத்துறையினர் கடும் நடவடிக்கை..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலால் பொது மக்கள் முககவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் முககவசம் அணிவது தமிழகம் முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தலா ரூ.200 முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் திருமாந்துறை டோல்கேட் பகுதியில் வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் சுகாதாரத் துறையினர் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்கி அறிவுரையும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை போட்டுக்காம வெளியில வராதீங்க..! விதிமுறைகளை மீறியவர்களுக்கு… காவல்துறையினர் அறிவுரை..!!

சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறையினர் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே சுகாதாரத்துறை மருத்துவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் காய்ச்சல் தடுப்பு முகாமை நடத்தி வருகின்றனர். அதேபோன்று சிவகங்கை நகரின் முக்கிய பகுதிகளான அரண்மனை வாசல், மதுரை விலக்கு சாலை, திருப்பத்தூர் சாலை, மதுரை சாலையில் உள்ள சோதனைச் சாவடி ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இத கட்டாயமா பயன்படுத்துங்க…. காவல்துறையினர் அதிரடி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் முக கவசமின்றி வெளியே வந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சீனாவிலிருந்து பரவிய கொரோனா சுகாதார பேரழிவினை உண்டாக்கியது. இதனால் அரசாங்கம் அதனை தடுக்க பல முயற்சிகளை மேற்கொண்டது. இதில் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய தொற்று தற்போது மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் அரசாங்கம் சில கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. மேலும் கொரோனா தொற்றின் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் வெளியே வரும்போது முகக் கவசம் அணியவும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேகமெடுத்து வரும் 2-வது அலை… தீவிரம் காட்டும் அதிகாரிகள்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!!

கொரோனா தடுப்பு குறித்து கம்பத்தில் பொதுமக்களுக்கு முககவசம் கொடுத்து போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கொரோனா தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்பம் போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகில் நேற்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரித்து கொண்டே வருகிறது… சுகாதாரத்துறையினர் தீவிர சோதனை… மீறியவர்களுக்கு அபராதம்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 1,450 பேருக்கு முககவசம் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது. கொரோனா பரவல் திண்டுக்கல் மாவட்டத்தில் தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் முககவசம் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். சுகாதாரத் துறையினர் கொண்ட குழுக்கள் நேற்று முன்தினம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முகமதுகமாலுதீன் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் கூட்டுறவு நகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முக கவசம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதையெல்லாம் கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை பாயும்… மாவட்ட நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகாவில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் தாலுகாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. குன்னம் தாலுகா பகுதியில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் கொரோனா விதிமுறைகளை மீறி செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாகி வரும் 2-வது அலை… இதை கட்டாயம் போட்டுக்கோங்க… மீறினால் அபராதம்..!!

கொரோனா 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2-வது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக முக கவசம் பொதுமக்கள் கட்டாயம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சுகாதார ஆய்வாளர் மணி குழுவினர் லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் கிருஷ்ணன் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… இதை கட்டாயம் கடைபிடிக்கணும்… மீறினால் நடவடிக்கை பாயும்..!!

முககவசம் அணியாமல் சீர்காழி நகர்ப்பகுதியில் வாகனம் ஓட்டிச் சென்ற ஓட்டுனர்களுக்கு நகராட்சி சார்பில் ரூ.200 அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் பொறியாளர் தமயந்தி, பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், மேலாளர் காதர்கான் ஆகியோர் சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தலைமையில் சீர்காழி நகர் பகுதியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது… தடுப்பு நடவடிக்கையில்… தீவிரம் காட்டும் சுகாதாரத்துறை..!!

கொரோனா வைரஸ் தொற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நோயை கட்டுப்படுத்த முக கவசம் அணியாமல் செல்பவர்களிடம் ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் சாலையில் வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்து வந்தனர். காவல்துறையினர் மற்றும் வருவாய் அதிகாரிகள் உதவியுடன் பேருந்துகளை நிறுத்தி பயணிகள், கண்டக்டர், டிரைவர் என […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தற்போது 2-வது அலை பரவி வருகிறது… இங்க இது இல்லாம வராதீங்க… நிர்வாக அலுவலர் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டம் உழவர் சந்தையில் முககவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தை இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. கொரோனா தொற்று 2-வது அலை தற்போது பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதார துறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை தொடர்ந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்… இதுவரை விதிமுறைகளை மீறியவர்கள்… அபராதமாக வசூலிக்கப்பட்டவை..!!

பெரம்பலூரில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்கள் மற்றும் முககவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதி சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்ற இரண்டு பேரிடம் ரூ.500 வீதம் 1000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் முதல் கவசம் அணியாமல் சென்ற 211 பேரிடம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்… இதை கட்டாயம் கடைப்பிடிக்கணும்… மீறினால் அபராதம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை காவல்துறையினர் மற்றும் நகராட்சி மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த 10-ம் தேதி தலா ரூ.200 வீதம் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 166 பேரிடம் ரூ.33 ஆயிரத்து 200 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதே போல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி 8 பேரிடம் தலா […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தயவுசெய்து ஒத்துழைப்பு குடுங்க… முககவசம் அணியாதவர்களிடம்… காவல்துறையினர் வேண்டுகோள்..!!

பெரம்பலூரில் முககவசம் அணியாமல் சென்ற 175 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை அடுத்து உள்ள அரும்பாவூர் காவல்துறையினர் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றவர்களிடம் ரூ.200-ஐ அபராதமாக வசூலித்து வந்தனர். அந்த வகையில் அரும்பாவூர் காவல்துறையினர் கடந்த இரண்டு நாட்களில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதோட முக்கியத்துவத்தை தெரிஞ்சிக்கோங்க..! முக கவசம் அணியாதவர்களுக்கு… காவல்துறையினர் விழிப்புணர்வு..!!

பெரம்பலூரில் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்களிடம் காவல்துறையினர் அபராதம் வசூலித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 5 பேருக்கு குறையாமல் நாள்தோறும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் வசூலிக்கும் படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பெரம்பலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார் தலைமையில் காவல்துறையினர் பெரம்பலூர் வெங்கடேசபுரம் ரோவர் நூற்றாண்டு வளைவு பகுதியில் பொதுமக்களுக்கு […]

Categories

Tech |