திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் ஆற்றிய உரையில், திருச்சியில் உலகத்தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும். விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன் என அமைச்சரானபோது உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன், விளையாட்டு சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையை உதயநிதி மேம்படுத்துவார் என நம்புகிறேன். உதயநிதி எம்எல்ஏ ஆனபோது வந்த விமர்சனங்களுக்கு செயல்பாட்டால் பதில் […]
Tag: முக.ஸ்டாலின்
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், அன்னைக்கு கூட…. ஈவினிங் […]
விமானங்களில் வரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை பிஎப். 7 கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் 3 பேருக்கு புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில், அவர்கள் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில் அவர்கள் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும், பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு தொகுப்பு வழங்கப்படும். அதேபோல இந்த வருடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசுத்தொகை வழங்குது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கூட்டுறவு, உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூபாய் 1000 வழங்க […]
தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை, கர்மவீரர் காமராஜர் ஐயா ரயிலில் பார்த்திருக்கிறோம். நீங்களும் ரயிலில் போய் இருப்பீர்கள். ஒரு துண்டை போட்டுக்கொண்டு ரயிலில் பயணம் செய்வார்கள். யாராவது முதலமைச்சர் ரயிலில் வந்த மாதிரி பார்த்து இருக்கிறீர்களா? சொகுசு மெத்தை, பஞ்சு மெத்தை. அதுவும் சரியாக அங்கே சன் டிவி நேரடியாக வந்து கொண்டிருக்கிறது. அவர் வேற உள்ளே உட்கார்ந்து கொண்டு இது ரயிலா? விமானமா ? வீடா ? நாம் […]
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,000 ரூபாயிலிருந்து ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்ச்சியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கி பின் உரையாற்றினார்.. அப்போது அவர், ஒரு மாற்றுத்திறனாளி கூட வருத்தப்படக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உட்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் ரூபாய் 1500 ஆக அதிகரிக்கப்படும். […]
திமுகவின் மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கனிமொழி துணை பொது செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளர் ஆக இருந்த கனிமொழி துணை பொதுச் செயலாளர் ஆகியுள்ள நிலையில் மகளிர் அணிக்கு புதிய செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறா. திமுக மகளிர் அணி தலைவராக விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப்போட்டியில் முதல் பரிசு பெற்று பெருமை பெற்று இருக்கிறோம். ராணி மேரி கல்லூரி இசைத்துறை மாணவியர் திறை, இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னிலை வகித்து வருகின்றனர். மாணவிகள் மட்டுமல்ல ராணி மேரி கல்லூரியின் உடைய பேராசிரியர்களும், […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. நீங்கள் ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்ற சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்க திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பல […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, எனது கனவு திட்டங்களில் ஒன்றான புதுமைப்பெண், உயர்கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் இந்த ஆண்டு ராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவிகள் இதனால் பயன்பெற்று இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது நான் மிகப்பெரிய பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவியரும் […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகிய நீங்கள் உங்களுக்கு அடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பெயருக்கு பின்னால் பட்டம் இருப்பது கௌரவம் மட்டுமல்ல. அது அடிப்படை உரிமை. இந்த பட்டமளிப்பு விழாவிற்கு இன்னொரு சிறப்பு என்னவென்று கேட்டீங்கன்னா, மாற்றுத்திறனாளிகளை பெண்கள் 4 பேரும் இன்று பதக்கம் […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்கு என்னை 1 மாதம் சிறையில் அடைத்தார்கள். சிறையில் இருந்து வாடினேன் என்று சொல்ல மாட்டேன், வாடவில்லை, மகிழ்ச்சியாக தான் இருந்தோம். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தை பிடித்த இடம் தான் இந்த […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி. பெருமை மிகு இந்த கல்லூரியின் 104 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்கு கிடைத்த பெருமை. 21 துறைகளைச் சார்ந்த 3,259 மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது தான் எனக்கு […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ராணி மேரி கல்லூரியை இடிக்க கூடாது என மாணவிகள் நடத்திய போராட்டத்துக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்துச் சென்றதற்காக இரவு 12 மணிக்கு நான் வேளச்சேரியில் இருக்கிறேன். அப்போது வேளச்சேரியில் தான் எனது வீடு, போலீஸ் வந்துவிட்டது. எதுக்கென கேட்டேன். கைது பண்ண வந்திருக்கிறோம் என்று சொன்னாங்க, எதுக்குன்னு கேட்டேன். ராணி மேரி […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் இன்று 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க. உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் கலைஞர் ராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க கூடிய மாணவிகள் எல்லாரையும் சந்தித்து ஆறுதல் சொல்லிட்டு வாங்க. உங்களுடைய போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும் என்று செய்தி சொல்லிவிட்டு வாங்க என்று எங்களுக்கு உத்தரவு போட்டாங்க. அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும் பொன்முடி அவர்களும் […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, அன்றைக்கு இந்த கல்லூரியை இடிக்க கூடாது என்று பொன்முடி சொன்ன போது போல சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய உச்சக்கட்டமாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த வளாகத்திற்கு உள்ளே மாணவிகள் […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரியை வெறும் கல்லூரி ஆக மட்டும் சொல்ல முடியாது. பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் பெண் குலத்திற்கு ஒளி விளக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்த கல்லூரிக்கு முன்னால் கடற்கரை பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கு. இது பெண் கல்வியின் உடைய கலங்கரை விளக்காக இந்த ராணி மேரி கல்லூரி ஒளி வீசி […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் அமைதியாக இருக்கின்ற காட்சியை பார்க்கும் போது இந்த கல்லூரியின் கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலை நிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து விடை பெறவில்லை. அதைத்தான் […]
சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, நீங்கள் அமைதியாக இருக்கின்ற காட்சியை பார்க்கும் போது இந்த கல்லூரியின் கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கி கொண்டிருக்கிறது. நீங்கள் பெற்ற அறிவு உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை உங்களை தலை நிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடைபெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து விடை பெறவில்லை. அதைத்தான் […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அழகுசிறை கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியாகி இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரகுபதி, மொழி வெறியை ஏதாவது ஒரு வகையில் திணித்து, அதிலே இவர்களை சிக்கவைத்து, அதன் மூலமாக இந்த ஆட்சிக்கோ, அரசுக்கோ ஆபத்துகளை உருவாக்கி விட முடியும் என்று கனவு கண்டார்களேயானால், நிச்சயமாக அந்த கனவு பலிக்காது. கனவு கனவாகவே தான் போய்விடும். ஏனென்றால் நீங்கள் ஒன்றை நினைத்தால் அதைவிட பன்மடங்கு நினைக்கக்கூடிய ஆற்றலை இந்த தமிழ் சமுதாயத்தினுடைய தலைவராக விளங்கிக் கொண்டிருக்கின்ற தலைவர் தளபதி பெற்று […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேர்தல் நேரங்களில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி என்னெவெற்றால் ? பதிவு செய்து காத்திருக்கக்கூடிய விவசாயிகள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற கூடிய வகையில், ஏறத்தாழ 4 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்து காத்திருந்தார்கள். இவர்களில் முதலாம் ஆண்டு ஒரு லட்சம் விவசாயிகளுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு 50,000 விவசாயிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, இணைப்பு வழங்குவதற்கான பணிகள் […]
இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் ஆனது, இந்திய திருநாட்டின் உடைய மதசார்பின்மையை சிதைக்கின்ற வகையில், இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற வகையில், இன்றைக்கு ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சரும், அலுவல் மொழியினுடைய பாராளுமன்ற குழு தலைவருமாக உள்ள மாண்புமிகு திரு அமித்ஷா அவர்கள் தலைமையிலான குழு குடியரசு தலைவர் அவர்கள் இடத்திலே ஒரு அறிக்கையை தந்திருக்கிறார். குறிப்பாக திரு அமித்ஷா அவர்கள் கொடுக்கின்ற அந்த […]
அதிமுக தொடங்கி 50ஆம் ஆண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நம்முடைய பெண்கள் எண்ணினார்கள்.. ஆஹா பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஸ்டாலின் முதலமைச்சராக வந்துட்டா மாதந்தோறும் ஆயிர ரூபாய் கிடைக்கும், 12 மாதத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஐந்து வருடத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கனவில் ஓட்ட போட்டாங்க, இப்போ திமுக அவங்களுக்கு வேட்டுவச்சிட்டாங்க. இதுதான் நடந்தது. நம்முடைய […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் எல்லாம், இன்றைக்கு சொல்கிறான். யப்பா இந்தியாவிற்கே திராவிட மாடல் என்கின்ற துருப்புச்சீட்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாபெரும் தலைவன் என்று சொல்கிறான். அவருக்கு ஒண்ணுமே தெரியாது, அவருக்கு பேசவே தெரியாது என்று சொன்னவர்கள் எல்லாம், வாயையும் எல்லாவற்றையும், நவ துவாரங்களையும் அடக்கி கொண்டு சொல்கிறார்கள்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதியென்று என தெரிவித்தார். மேலும் பேசிய […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளரிடம் பேசும் போது, ஜமேசா முபின் கூட டிப்ல வந்து நின்னுட்டு போயிருக்கு. அவங்க கொண்டு வந்தது என்ன ? ஸ்பீடு பிரேக்ல வண்டி ஏறி இறங்கும் போது அந்த சிலிண்டர் ஹெட் கலந்திருச்சு, அந்தப் பையன் வெளியே வந்து ஏன் சிலிண்டர் ஹெட் கலந்துச்சுன்னு, போட்டு எல்லாம் சேர்க்கும்போது, வெடி வெடிக்குது. இதை ஏன் காவல்துறை மறுக்கிறீங்க ? இது கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கான்ஸ்டபிளுக்கு போன் அடிச்சு சொன்னா கோயம்புத்தூரில் […]
பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத முதல்வர் ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை. திமுக இல்லாத தமிழகமே இந்துக்களுக்கு கௌரவம் அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். […]
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய மீனவர்களை இந்திய கடற்படையினர் நிதானத்துடன் கையாள அறிவுரைகளை வழங்க வேண்டும். இந்திய கடற்படையினரின் செயல் மிகுந்த […]
தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து அன்றைய முதலமைச்சர் பழனிசாமியிடமும் ஊடகங்கள் கேட்டபோது, இப்படி ஒரு சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. உங்களை போல நானும் டிவி பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று பேட்டியளித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. உள்துறையை கையில் வைத்திருந்த இந்த நாட்டினுடைய முதலமைச்சர் பேசும் பேச்சா இது ? என்று நாடே கோபத்தால் […]
தமிழக சட்டசபையில் அருணா ஜெகதீசன் அமைத்த ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை ஆணையம் குறித்த விவாதத்தில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததும் எதிர்கட்சி தலைவராக இருந்த நான், உடனடியாக தூத்துக்குடிக்கு சென்றேன்.துப்பாக்கி சூட்டின் சத்தமும், மக்களின் மரண ஓலமும் ஒலித்துக் கொண்டிருந்த காட்சி ஆனது இன்றும் என் மனதை வாட்டிக் கொண்டிருக்கிறது. இத்தகைய உணர்வுகளோடு தான், இங்கு உரையாற்றி இருக்கக்கூடிய அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும், தங்களுடைய கருத்துக்களை இந்த […]
இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் என்னென்ன விஷயங்களுக்கு எவ்வாறு […]
திமுக சார்பில் நடந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, இன்றைய கழகத்தின் தலைவர் அவர்களும் மக்களோடு, நடமாடி வளர்ந்த தலைவர் என்ற காரணத்தினால், தேர்தல் அறிக்கையை தயாரிக்கிற போது… தமிழ்நாட்டில் முலை முடுக்குகளில் எல்லாம் வாழ்கின்ற மக்களின் பிரச்சனைகளை தொகுத்து, அதற்கு தீர்வுகளும் தருகிறோம் என்ற வாக்குறுதிகளை தந்தோம். அந்த வாக்குறுதிகளை நம்பி, மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள். தேர்ந்தெடுத்ததற்கு பின்னால், வாய்ப்பில்லை, வசதி இல்லை என்று காரணம் சொல்லாமல், நீங்கள் கொடுக்கிற அவகாசம் ஐந்து ஆண்டு காலம்.. […]
திமுக சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய திருச்சி சிவா, வடக்கே வாழ்கிறவர்கள், தெற்கே இப்படி ஒரு ஆட்சி நடக்கிறதே என்று வியப்போடு பார்க்கின்ற பெரும் மரியாதைக்குரிய கட்சியாக நம்முடைய கட்சி திகழ்கிறது. இங்கிருந்து வெளிநாடு போகின்ற போது பரவசத்தோடு கோட்டு, சூட்டோடு போக வேண்டும் என்பது இல்லை. இது உங்கள் பாரம்பரிய உடையா ? ஆம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன், அதன் அடையாளம் தான் நான் கட்டி இருக்கிற வேட்டி. நாங்கள் தமிழ் உணர்வு உள்ளவர்கள், […]
நாளை மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற இருக்கிறது. வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய […]
மருத்துவ படிப்பில் 7.5சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் தற்போது அரசுக்கு ஹை கோர்ட் யோசனை கொடுத்திருக்கிறது. தனியார் தொழிற்சாலையில் இரவு நேர காவலாளியாக பணிபுரிபவரின் மகள்தான் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக துணை மருத்துவ படிப்பில் சேர்ந்திருந்தார். க்ரிட்டிக்கல் ஹேர் டெக்னாலஜி என்ற படிப்பை படித்துக் கொண்டு இருமுறை நீட் […]
டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.. தீபாவளி அன்று பட்டாசுகளை எப்போது வெடிக்க வேண்டும் என கட்டுப்பாட்டை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது. அதன்படி காலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது.. வரும் 24ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் மட்டும் பட்டாசு விற்பனை நடந்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு போதுமாக இருக்காது. அகில இந்திய அளவில் […]
உத்தர பிரதேசத்தில் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் […]
முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ் கடந்த சில தினங்களுக்கு முன் கடும் உடல்நலக் குறைவால் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.. அவருக்கு வயது 82. ஆனால் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான முலாயம் சிங் யாதவுக்கு உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முலாயம் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், […]
தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பொதுக்கூட்டத்தில் பேசும் போது, பாசிச சங்பரிவார கும்பல்களின் அடாவடியையும், அட்டூழியங்களை எதிர்கிறார்களா ? அது ஒன்றே போதும் அவர்களை நாங்கள் எந்த நேரத்திலும் தூக்கிக்கொண்டு போய் சிறை வைப்பதற்கு என்று ஒரு அடாவடி ஆட்சியை ஒன்றிய பாரதிய ஜனதா அரசு இந்தியாவில் செய்து கொண்டிருக்கிறது. பாசிச சங்பரிவார கும்பல்களின் அநியாய, அட்டூழிய, அக்கிரமங்களை எடுத்து வைக்கிறார்களோ, அவர்களை கைதுசெய்து தூக்கி சிறையில் அடைப்பதற்கான ஒரு சட்ட பிரிவு. முதலமைச்சரை அவன், […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே மாதம் மின்கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி கணக்கிடுங்கள். மாதம் மாதம் மின் கட்டணத்தை கணக்கிட்டால் உயராது, இதில் பாதி தான் உயரும், அதை செய்ய மாட்டோம் என்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு கட்டண உயர்வு, வரி உயர்வு உயர்த்திருக்கிறார்கள். அதோட மின்சார மீட்டர் வாடகை வேற போடுறாங்களாம். இன்னும் தெரியவில்லை. அதற்கான அறிவிப்பு இன்னும் […]
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். […]
கோவையில் தமிழக அரசனை கண்டித்து பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஆட்டம் இந்த அட்டகாசத்தை இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். இதுவரை இந்த வார்த்தையை நான் பயன்படுத்தியது கிடையாது. 2024 பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபை தேர்தல் நடந்தால் அதற்கும் நாங்கள் பொறுப்பு இல்லை என்பதை சொல்லிக் கொள்கின்றோம். நீங்கள் மாற்றிக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் மாற்றப்படுவீர்கள் என்பதையும் சொல்லி தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து […]
தமிழக சிறைகளிலிருந்து நன்னடத்தை அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்த மேலும் 75 ஆயுள் கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே 21 கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், புழல் வேலூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட சிறைகளில் இருந்து மொத்தம் 96 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் 13, வேலூர் 2, கடலூர் 5, சேலத்தில் ஒருவர், கோவையில் 12, மதுரையில் 22, […]
செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, இந்த அரசு தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்துவிட்டது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது. ராமநாதபுரம் சாலையில் இருக்கின்ற அம்மா உணவகத்தை முழுவதுமாக இடித்துவிட்டார்கள். அந்த இடத்தில கடை கட்டி விட்டார்கள். நீங்களே சென்று பார்த்தீர்கள் என்றால் தெரியும். ஏதோ கடை கட்டி வியாபாரம் செய்வதற்கு தயாராக இருப்பது போல தெரிகிறது. அம்மா உணவகத்தை மூடுகின்ற முயற்சியில் இந்த அரசு இருக்கிறது, அம்மா மினி கிளினிக் மூடிவிட்டார்கள், எல்லா வகையிலும் […]
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது, “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் […]