Categories
மாநில செய்திகள்

அம்மா கிளினிக் ஏன் மூடப்பட்டது தெரியுமா?…. முதல்வர் கொடுத்த விளக்கம்….!!!!

தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதனைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அனைத்து இடங்களிலும் அரசு மருத்துவமனைகள் இருக்கும்போது கிளினிக்குகள் தேவையியில்லை. ஆகவே  அம்மா கிளினிக்குகள் தேவையில்லை என்பதால்தான் மூடினோம் […]

Categories

Tech |