ஐஸ்வர்யாவின் முசாபிர் பாடலானது வெளியாகியுள்ளது. தனுஷை பிரிந்த பிறகு ஐஸ்வர்யா இயக்கி தயாரித்த பாடல் முசாபிர். இது தமிழில் பயணி என்றும் மலையாளத்தில் யாத்திரக்காரன் என்றும் தெலுங்கில் சஞ்சாரி என்றும் வெளியானது. பலரும் முசாபிர் பாடல் எங்கே என கேட்டார்கள். ஆனால் இது எந்த ஒரு அறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டு இருக்கின்றது. பயணி பாடலுடன் ஒப்பிடும்போது முசாபிர் வீடியோ நன்றாக இருக்கின்றது. இது நீங்கள்தானா? ஹீரோவின் நடிப்பு அருமையாக இருக்கின்றது. எனவும் தமிழ் மலையாளம் தெலுங்கில் மட்டும் […]
Tag: முசாபிர்
இயங்குனர் இஸ்வரியாவின் முசாபிர் வீடியோ 4 மொழிகளில் நாளை ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவருக்கு காய்ச்சல் மற்றும் தலை சுற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே மருத்துவமனையில் இருந்து தனது வேலையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் […]
முசாபிர் நாயகனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தனுஷை திரிந்த இவ்வேளையில் தற்போது முசாபிர் என்ற ஆல்பம்பாடலை இயக்கி உள்ளார். மேலும் அவரே தயாரித்துள்ளார். அண்மையில் ஹைதராபாத்தில் இந்த ஷூட்டிங்கானது முடிவடைந்தது. இந்நிலையில் இன்று முசாபிர் வெளியாக உள்ளது. https://www.instagram.com/p/Cayb_OivPbX/?utm_source=ig_web_button_share_sheet இவர் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் முசாபிர் பாடலில் தமிழ்நாட்டை சேர்ந்த சூப்பர் ஸ்டாரின் மகளை காதலிக்கும் ஷிவினின் புகைப்படத்தைப் பகிர்ந்து இன்ஸ்டாவில் […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முசாபிர் பாடல் படப்பிடிப்பில் வைத்து மற்றவர்களுக்கு மைக்கில் இன்ஸ்ட்ரெக்சன் கொடுப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிய போவதாக தங்களது இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். இதனைக் கண்ட குடும்பத்தார்களும், உறவினர்களும் அவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு இருவருமே தங்களது வழக்கமான பணியை செய்ய தொடங்கியுள்ளார்கள். அதன்படி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மியூசிக் ஆல்பம் இயக்கும் வேலைகளில் […]
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. யாத்ரா, லிங்கா என்ற 2 மகன்கள் இவர்களுக்கு உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் அண்மையில் தங்களின் 18 ஆண்டுகால திருமண வாழ்வு முடிவுக்கு வந்ததாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் அறிவித்தனர். இச்சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. […]