Categories
சினிமா

புது காதல் கதை… “வெளியான ‘முசாபிர்’ பாடல் வெற்றி”… மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா…!!!

ஐஸ்வர்யா இயக்கி தயாரித்த முசாபிர் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தனுசை பிரிந்த ஐஸ்வர்யா முசாபிர் பாடலை இயக்கி வந்தார். இவரே தயாரித்த  இந்த முசாபிர் பாடல் வீடியோவானது வெளியாகி, யார் இந்த சிவின்? நல்லா நடித்து இருக்கிறாரே! என்கின்றனர் ரசிகர்கள். மேலும் பிற மொழிகளில் வெளியான பயணி, ஆத்திரக்காரன், சஞ்சாரியைவிட முசாபிர் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது, “9 மணிநேரத்தில் 1.9 மில்லியன்…. என் இந்தி சிங்கிள்ஸுக்கு கிடைத்த […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகையின் வீடியோ வைரல்”… அப்படி என்னப்பா சொன்னாங்க…???

ஐஸ்வர்யாவின் முசாபிர் ஆல்பம் பாடலுக்கு வாழ்த்து கூறிய குஷ்பு. பிரபல இயக்குனரான ஐஸ்வர்யா 2004 ஆம் ஆண்டு தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதன் பின்னர் ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் முசாபர் என்ற ஆல்பம் பாடலை இயக்குக்கிறார். இடையில் இவருக்கு கொரோனா தொற்று […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

புதுகாதல் கதை… முசாபிர் பாடல் குறித்து ஐஸ்வர்யா வெளியிட்ட அப்டேட்…!!!

இயக்குனர் ஐஸ்வர்யா முசாபிர் பாடல் குறித்த அப்டேட்டை இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவும் தனுஷும் அண்மையில் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா முசாபிர் என்ற காதல் ஆல்பம் பாடலை இயக்கினார். மார்ச் 8ஆம் தேதி வெளியாகவிருந்த முசாபிர் ஆல்பம்பாடல் ஐஸ்வர்யாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியாகவில்லை. இந்நிலையில் முசாபிர் பாடல் குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா கூறியுள்ளதாவது முசாபிர் பாடலின் டீஸர் விரைவில் வெளியிடப்படும். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பப்புவின்’ புதுக்காதல்…. ஐஸ்வர்யாவுக்கு பிரபல நடிகரின் வாழ்த்து….!!!

ஐஸ்வர்யாவின் ‘முசாபிர்’ பாடலின் டீசர்  நேற்று வெளியாகி உள்ளது.  தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் அவருக்கு காய்ச்சல் மற்றும் தலை சுற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே மருத்துவமனையிலிருந்து தனது வேலையை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. […]

Categories

Tech |