உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய பின் நிர்வாக ரீதியிலும், ட்விட்டரில் பல்வேறு வசதிகளிலும் மாற்றங்களை செய்து வருகிறார். தற்போது ட்விட்டர் பல நாடுகளில் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ட்விட்டரில் எந்த பதிவுகளையும் காண முடியவில்லை எனவும், எர்ரர் மெசேஜ்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே ட்விட்டர் வழக்கம்போல் செயல்பட தொடங்கியுள்ளது. இருப்பினும் ட்விட்டர் நிறுவனம் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து […]
Tag: முடக்கம்
உலகம் முழுவதும் இன்று காலை 6.30 மணி முதல் ட்விட்டர் முடங்கியுள்ளது. ஏற்கனவே லாக்இன் செய்திருந்தவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை. ஆனால், புதிதாக ட்விட்டரை லாக்இன் செய்பவர்களால் உள்ளே நுழைய முடியவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக முடங்கியுள்ளதால், பயனர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ஆ ராசாவின் ரூபாய் 55 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் உடைய சொத்துக்களை மத்திய புலனாய்வு அதிகாரிகள் முடக்கி உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த துறை அறிக்கையில் குறிப்பிட்டது போல கோவையில் 45 ஏக்கர் நிலப்பரப்பு இருப்பதாகவும், இது சம்பந்தமாக 55 கோடி மதிப்பிலான பினாமி பெயரில் இருந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த போதும் 2004 – 2007 ஆண்டுகளில் […]
டிரம்பின் டுவிட்டர் மீதான தடையை எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர் கணக்கில் வெறுப்புணர்வு மற்றும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டதால் அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. தற்போது ட்விட்டரை எலான் மாஸ்க் வாங்கி இருக்கும் நிலையில் டொனால்டு டிரம்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா என எலான் மாஸ்க் வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பாலானோர் மீண்டும் டிரம்பை சேர்க்கலாம் என பதிவிட்டு வந்தனர். இதை அடுத்து டிரம்பின் ட்விட்டர் மீதான […]
சமூகவலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் கணக்கு மற்றும் ரீல்ஸ் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ரீல்ஸூக்காக நேரம் செலவிடுபவர்களின் எண்ணிக்கையானது இன்றைய உலகில் அதிகமாகி விட்டது. அப்படிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென முடக்கப்பட்டால் அதை மீட்பது எப்படி..? என்பதை தெரிந்துக்கொள்வோம். அதாவது சமூக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படலாம். அத்துடன் பாலியல் செயல்பாடு குறித்த வீடியோக்கள், கன்டென்டுகள், கிராபிக் வன்முறை, ஸ்பேம், துஷ்பிரயோகம், பயங்கரவாதம் ஆகிய குற்றங்கள் தொடர்பான போஸ்டுகளுக்காக […]
வாட்ஸ்அப் தளம் முழுமையாக தற்போது பயன்பாட்டில் இல்லாமல் போய்விட்டது. முடங்கியுள்ள வாட்ஸ்அப்பை சரி செய்யும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் வாட்ஸ் அப் பயனர்களால் தகவல்களை அனுப்ப முடியாமலும், பெற முடியாமலும் அவதிகப்படுகின்றார்கள். எங்கெல்லாம் வாட்ஸ் அப் முடங்கியுள்ளதோ, அவர்கள் டுவிட்டர் போன்ற பிற தளங்கள் மூலமாக புகார்கள் அளித்து வருகிறார்கள். வாட்ஸ்அப் பயன்படுத்த முடியவில்லையே, உங்கள் ஊரில் நீங்கள் பயன்படுத்த முடிகிறதா ? போன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதனால் இந்த பிரச்சனை […]
பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அரசு, பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை முடக்கியிருக்கிறது. அந்நாட்டு அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கை படி ட்விட்டர் பக்கம் நிறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எதற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்குரிய ட்விட்டர் பக்கத்தை நிறுத்துவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது? என்பது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ட்விட்டர் நிறுவனமானது ஒரு நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் அதிகாரிகளின் கோரிக்கை படி குறிப்பிட்ட கணக்குகளை நிறுத்தும் […]
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள், பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளை பரப்பிய குட்டத்திற்காக 10 youtube சேனல்களில் இருந்து சுமார் 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் முடக்கியுள்ளது.அவ்வாறு முடக்கப்பட்ட இந்த வீடியோக்களை ஒரு கோடி 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட வீடியோகளில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட போலிச் செய்தி வீடியோக்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் காவல்துறை காவலில் இருந்த இளம்பெண் உயிரிழந்ததை தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட மோதலில் ஈடுபட்ட 31 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம்பெண், காவல்துறை காவலில் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை அமல்படுத்துவதற்காக, ‘ஹிஜாப் படை’ என்ற தனி காவல்துறை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹிஜாப்பை முறைப்படி அணியாத […]
உலகம் முழுவதும் உள்ள மக்கள் facebook, whatsapp, twitter, instagram போன்ற ஏதோ ஒரு சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள் இதில் twitter தவிர மற்றும் மூன்று சமூக வலைதளங்களுமே மெட்டாநிறுவனத்திற்கு சொந்தமானது. அதன்படி இன்ஸ்டாகிராம் தளத்தை எடுத்துக் கொண்டால் விதவிதமான போட்டோக்களை அப்லோடு செய்யும் வீடியோக்களை அப்லோடு செய்யவும் விரும்பும் அவர்களுக்கு அது உதவியாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல்டிக் டாக்கை தடை செய்யப்பட்டதிலிருந்து அனைவரும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுத்து வருகின்றனர். மேலும் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் வசதியும் […]
சென்ற ஜூலை மாதம் மட்டும் 23.87 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகிய சமூகஊட கங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு பல சட்டத்திட்டங்களை வகுத்தது. அத்துடன் நாட்டின் இறையாண்மை மற்றும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கணக்குகளை முடக்கவும் அறிவுறுத்தியது. இதுகுறித்து குறைதீர்ப்பு குழுவை உருவாக்கி, அவற்றில் பதிவுசெய்யப்படும் புகார்கள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மாதம்தோறும் அறிக்கை தாக்கல் செய்யவும் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனடிப்படையில் மாதந்தோறும் […]
நாட்டிற்கு எதிராக போலி செய்திகளை பரப்பியதற்காக ஏழு இந்திய யூடியூப் சேனல்கள், ஒரு பாகிஸ்தானிய யூடியூப் சேனல், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் இரண்டு பேஸ்புக் பதிவுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்த சேனல்கள் மொத்தம் 114 கோடி பார்வையாளர்களையும் 85 லட்சம் சந்தாதாரர்களையும் கொண்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதக் குழுக்களிடையே பரஸ்பர வெறுப்பை பரப்பும் வகையில் இந்த சேனல்களின் செயல்பாடுகள் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட சேனல்களில் உள்ள […]
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை வெளியிட்ட 94 youtube சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மேல் சபையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாகூர் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை வெளியிடும் அமைப்புகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கின்றது. அந்த வகையில் 2021-22 ஆம் ஆண்டில் தவறான தகவல்களையும் […]
மெட்டா நிறுவனத்தின் செய்தி பகிரும் தளமான whatsapp இந்தியாவில் கோடிக்கணக்கான பயணர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலக அளவில் இது முதன்மை தளமாக பயன்படுத்தப்படுகின்றது. இந்த சூழ்நிலையில் விதிகளை மீறியதாக 19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம் தடை செய்து இருக்கிறது. பிற செயல்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது வாட்ஸ் அப் செயலை அரட்டை அழைப்பு என அன்றாட தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயணர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக விதிகளை மீறும் பயணர்களின் கணக்குகளையும் நிறுவனம் அவ்வபோதும் முடக்கி வருகின்றது. […]
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூபாய் 15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை டி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உறுதி செய்ததை அடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளாக சிறை தண்டனையில் இருந்த இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விடுதலையானார். அதன் பிறகு இவர் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். இதில் இவரை சுற்றி சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. வழக்குகளும் சொத்துக்கள் முடக்கமும் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. அதன்படி சசிகலாவால் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தி நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகளை வருமானவரித்துறைநர் முடக்கி விட்டனர். […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து சில நாட்களாகவே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒற்றை தலைமை தேர்வானால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேர்வு செய்யப்பட்டால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். ஒற்றை தலைமைக்கான சட்ட விதிகள் திருத்தப்பட்டால் சட்டப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தற்போது இரட்டை தலைமைப் பதவி காலம் முடிவதற்குள் மாற்றம் செய்தால் […]
இந்தியாவில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான 70க்கும் மேற்பட்ட இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். நபிகள் நாயகம் குறித்து பாஜகவை சேர்ந்த நபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து ‘டிராகன் போர்ஸ் மலேசியா’ என்ற பெயரில் ஹேக்கர்கள் இணையதளங்களை முடக்கி வருகின்றனர். குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் ‘உங்களுக்கு உங்கள் மதம், எனக்கு என் மதம்’ என்ற ஆடியோ மற்றும் வாசகங்களை ஹேக்கர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பலரும் […]
இரண்டு வருடங்களுக்குப் பின் வங்காள தேசம் இந்தியா இடையேயான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த 2 வருடங்களாக கொரானா பெருந்தொற்றின் காரணமாக உலக நாடுகளில் போக்குவரத்து சேவைகள் முடங்கியது. உள்ளூர் சேவையை தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து பேருந்து ரயில் மற்றும் விமான சேவையும் முடங்கி இருந்தது. இந்த நிலையில் கொரோனா குறைந்து வரும் சூழலில் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றது. மேலும் கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காள தேசத்தில் […]
இந்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை யூடியூப் நிறுவனம் தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை அந்நிறுவனம் தடை செய்துள்ளது. இந்த தகவலால் பயனர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக தனுஷ் இருக்கிறார். இவர் தமிழ், ஹிந்தி தாண்டி ஹாலிவுட்டிலும் கால்பதித்து இருக்கிறார். மேலும் அவரது நடிப்பில் “நானே வருவேன்”, “திருச்சிற்றம்பலம்” போன்ற திரைப்படங்கள் முடிந்துவிட்டது. இந்த திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ள சூழ்நிலையில் இப்போது “வாத்தி” படத்தில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி பன்முக திறமை உடைய தனுஷ், வுண்டர்பார் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்நிறுவன தயாரிப்பில் 3, எதிர்நீச்சல், காக்கா முட்டை, மாரி, விசாரணை, பா.பாண்டி, […]
மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் 16 யூடியூப் சேனல்கள் அதிரடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா குறித்து தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் 22 யூடியூப் சேனல்களுக்கு அதிரடியாக தடை ஒன்றை விதித்துள்ளது. இதையடுத்து மேலும் 16 யூடியூப் சேனல்களை முடக்கி, இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்திய சேனல்கள் […]
உத்தரபிரதேசம் முதல் மந்திரி அலுவலகத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கம் சென்ற சனிக்கிழமை சுமார் அரை மணி நேரம் முடக்கப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநில அரசின் டுவிட்டர் பக்கம் நேற்று முடக்கப்பட்டது. இதையடுத்து அதனை இயக்கி வந்த மாநில தகவல் துறையின் டுவிட்டர் பக்கமும் சிறிது நேரம் முடக்கப்பட்டது. அதன்பின் 10 நிமிடத்துக்கு பின் 2 பக்கங்களும் மீட்கப்பட்டன. இது சம்மந்தமாக லக்னோ சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்யாவின் டுமா என்னும் டிவி சேனலை யூடியூப் நிறுவனம் முடக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் பிரச்சினையில் உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் போன்றவை ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் யூடியூப் நிறுவனம் ரஷியாவின் அரசு டி.வி சேனல்கள் அனைத்தையும் ஏற்கனவே முடக்கி இருக்கிறது. இந்த நிலையில் ரஷ்ய நாடாளுமன்ற மேலவையில் நிகழ்வுகளை ஒளிபரப்பும் டுமா என்கிற டி.வி சேனலை யூடியூப் […]
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப் பாட்டுக்கு எதிராக இயங்கும் யூடியூப் சேனல்கள், இணையதளங்கள் ஆகியவைகள் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்ற டிசம்பர் மாதம் 20 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி மாதம் 35 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் முடக்கியது. அதுமட்டுமல்லாமல் உளவுத் துறையின் பரிந்துரையின்படி நாட்டுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும், போலி செய்திகளையும் வெளியிட்ட இணையதளங்கள், இன்ஸ்டாகிராம் கணக்குகள், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகளை மத்திய […]
இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]
இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை தடுக்கும் விதமாக இணையதளங்களை கண்காணிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் மக்கள் போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை குறைக்கும் விதமாக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இணையதளங்கள் வாயிலாக மக்களை ஒருங்கிணைப்பது மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ஒரு சமூக செயல்பாட்டாளரை இலங்கை அரசு கைது செய்துள்ளது. […]
தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் துறையாகவும் ஜவுளித் தொழில் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை கொண்ட ஜவுளித்துறை பஞ்சு விலை உயர்வால் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றது. 2020 -21ம் நிதி ஆண்டு துவக்கத்தில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பஞ்சின் […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளதோடு யோகி பாபு போன்ற பல திரை பிரபலங்கள் இதில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் முதல் பாடலான “அரபி குத்து” மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இதையடுத்து அனிருத்தின் இசையில் விஜய் பாடிய “ஜாலியே ஜிம்கானா” பாடலும் அதிகளவு வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் பீஸ்ட் படத்திற்கு நேற்று சிபிஎப்சி […]
ரஷ்யாவில் தனது ஒளிபரப்பை நிறுத்தி உள்ளது டிக் டோக் செயலி நிறுவனம் . ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெள்ளிக்கிழமை அன்று 15 ஆண்டுகள் வரை ‘போலி செய்திகளுக்கு’ சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை கையெழுத்திட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் ராணுவத்தை பற்றிய தவறான செய்திகளை வெளியிடுவதற்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பொருளாதார தடைகளை ரஷ்யாவுக்கு எதிராக விதிக்கும் நபர்களுக்கும் அபராதம் போடப்படும். மேலும் கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலியான செய்திகளுக்கு […]
ரஷ்யாவின் பல இடங்களில் பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்கள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவை உலக நாடுகள் தனிமை படுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது தரை, வான், கடல் என மும்முனைகளிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்துகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்தது. இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் […]
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது.ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளன. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் ரஷ்ய […]
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி பிபிஜிடி சங்கர் மீது ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு ஒன்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சங்கரின் பினாமி பெயரில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதில் ரூ.25 கோடி மதிப்பிலான 79 சொத்துக்களை அமலாக்க துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. இதனிடையில் சங்கர் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு […]
எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது சட்டமன்றத்தை முடக்க வாய்ப்புள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் அந்த பேட்டியில் மேற்கு வங்காளத்தை போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை வரலாம் எனக் கூறியுள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் கே.என் ரவிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதால் தமிழக அரசு முடக்க படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு […]
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். தமிழகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2002ஆம் ஆண்டு தொடரப்பட்ட பண மோசடி வழக்கின் கீழ் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்களை தற்போது அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். வெளிநாடுகளில் சட்ட விரோதமாக பணபரிவர்த்தனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் […]
சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டும் முற்றிலும் முடங்கி உள்ளதால் தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல யூட்யூப் சேனல்கள் முடக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் படங்கள், தொலைக்காட்சிகளில் வெளியாகும் நாடகங்கள் ஆகியவற்றை போல பலர் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் வீடியோக்களை ரசித்து வருகின்றனர். அப்படி பலராலும் ரசிக்கப்படும் சமூக வலைதள பக்கம் யூடியூப். இந்நிலையில் தமிழில் அதிக சப்ஸ்கிரைப்களைக் கொண்ட சோதனைகள், லைட்ஹவுஸ், அர்பன் நக்கலைட்ஸ், பரிதாபங்கள், நக்கலைட்ஸ், சென்னை மீம்ஸ் ஆகிய யூடியூப் சேனல்கள் ஒரே இரவில் ஹேக் செய்யப்பட்டுள்ளது. மேலும் குக் வித் கோமாளி கனியின் சமையல் சேனலும் […]
உலக அளவில் பலரின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் யூடியூப் சேனல் நிறுவனத்திற்கு முக்கிய பங்கு உண்டு. சில நிபந்தனைகளை தாண்டி மிக எளிதாக எவர் வேண்டுமானாலும் வீடியோ எடுத்து பதிவு செய்யும் அமைப்பை யூடியூப் கொண்டுள்ளது. மேலும் அதிக பார்வையாளர்களை கொண்டு தமிழில் நகைச்சுவை, அரசியல், சினிமா சார்ந்த பல சேனல்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் பிரபலமான 15க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பரிதாபங்கள், நக்கலைட்ஸ், […]
இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 17 லட்சத்து 59 ஆயிரம் இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியுள்ளது. புகாருக்கு ஆளான கணக்குகள் முடக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதில் 95 சதவீத கணக்குகள், அங்கீகாரமின்றி மொத்தமாக மெசேஜ் அனுப்பி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் மெசேஜிங் மூலமாக 500 புகார்களும், நவம்பர் மாதத்தில் 603 புகார்களும் பதிவாகியுள்ளது. ஆகவே தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி 6 மாத கால அறிக்கையை நவம்பரில் […]
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஆனால் அவரை பிடிப்பதற்கு 3 தனிப்படை அமைக்கப்பட்டு அவர் தலைமறைவாக உள்ள இடத்தை கண்டுபிடிப்பதற்கு […]
இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்களையும், 2 இணையதளங்களையும் மத்திய அரசானது முடக்கி உள்ளது. இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசானது முடக்கி உள்ளது. காஷ்மீர் விவகாரம், விவசாயிகள் போராட்டம், ராமர் கோவில் உள்பட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக பொய்யான தகவல்களை பதிவிட்டு வந்த சேனல்களை முடக்கி மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தானில் இயங்கும் நயா பாகிஸ்தான் […]
20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “இந்தியாவை பொருத்தவரை பல யூடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சில இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததாக புகார்கள் எழுந்துள்ளன. அதுபோன்ற யூடியூப் மற்றும் இணையதளங்களை முடக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்குவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று மத்திய அரசு […]
பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் முடங்கி உள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இதை டுவிட்டர் நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிலையில் அவருடைய டுவிட்டர் கணக்கு உடனடியாக திரும்பப் பெறப்பட்டுள்ளது. முடக்கப்பட்டிருக்கும் சமயத்தில் பிரதமர் மோடியின் ட்விட்டரில் பகிரப்பட்டிருக்கும் செய்திகள் புறக்கணிக்கப்பட வேண்டியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன் தனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் சமீபத்தில் தயாரித்து நடித்த படம் ”ஒத்த செருப்பு”. விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றது. இதனையடுத்து, இவர் இந்த படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். மேலும், ”இரவின் நிழல்” என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில், பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது முகநூல் பக்கம் […]
ரேஷன் கடைகளில் நீண்ட நாட்களாக பொருட்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை கணக்கெடுக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வாங்காமல் இருப்பவர்களின் ரேஷன் அட்டைகள் விரைவில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. மக்களின் வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் டெல்லி அரசு நடைமுறைப்படுத்த மும்முரம் காட்டி வருகின்றது. அதன் நோக்கமும் ஏழை மக்கள் பயனடைய வேண்டும் என்பதுதான். ரேஷன் பொருள்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்று […]
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்கள் நேற்று திடீரென சமூகவலைதளம் முடங்கியதற்காக மன்னிப்பு கோரியுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் நேற்று மாலை சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியது. மேலும் பயனாளர்கள் இரவிலும் சமூக வலைதளம் முடக்கம் தொடர்ந்ததால் பெரும் அவதிக்குள்ளாகினர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட ஊடகங்களை எப்போதும் போல் பயனாளர்களால் பயன்படுத்த இயலவில்லை. இதற்கிடையே பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து வாட்ஸ் அப், […]
சென்னை அடுத்த பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டது. சென்னையை அடுத்த பையனூர் என்ற பகுதியில் சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். சோதனையின்போது பினாமி சொத்துகள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமானவரி துறை முடிவு செய்திருந்தது. அதன்படி சென்னை அடுத்த பையனூரிள்ள சசிகலாவுக்கு சொந்தமான […]
நடிகை மீரா மிதுனின் யூடியூப் கணக்கு முடக்கப்பட வேண்டும் என்று யூடியூப் நிறுவனத்திற்கு சைபர் கிரைம் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் மாடல் நடிகை மீரா மிதுன். தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் இவர் சமீபத்தில் பட்டியலினத்தவர்களை இழிவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதனை கண்ட பலர் அவர் மீது காவல் துறையில் வழக்கு தொடர்ந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீரா மிதுன் கைது […]
நடிகை மீரா மிதுன் பட்டியல் இன மக்களை அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார். இதை பார்த்த பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கைது செய்யவும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து மீராமிதுன் தன்னை கைது செய்து பார்க்கும்படி காவல்துறையினருக்கு சவால் விட்டதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மீராவையும், அவருடைய காதலன் அபிஷேக்கையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் நடிகை மீரா மிதுன் யூ-டியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு […]