Categories
உலக செய்திகள்

தாலிபான்கள் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்…. பேஸ்புக் நிறுவனம் அறிவிப்பு…!!!!

நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் […]

Categories
உலக செய்திகள்

தலிபான்கள் பேஸ்புக் கணக்கு முடக்கம்…. பேஸ்புக் நிறுவனம் அதிரடி…!!!

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர்.  இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி  உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

ராகுல்காந்தி உள்ளிட்ட 5 தலைவர்களின் டிவிட்டர் பக்கம் முடக்கம்…. காங்கிரஸ் கட்சியினர் புகார்…!!!

சமீபகாலமாக ட்விட்டர் தங்களது விதிமுறைகளை மீறுபவர்களின் கணக்கை முடக்கி வருகின்றது. அந்த வகையில் கட்சி தலைவர்கள் பலரின் கணக்குகள் முடக்கப்பட்டு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ட்விட்டரில் ப்ளூ டிக் ஒன்று வழங்கப்படும். அந்த ப்ளூ டிக்கும் அவ்வப்போது நீக்கப்பட்டு, மீண்டும் கொடுக்கப்பட்டதாகவும் ட்விட்டர் மீது பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கம், ராகுல்காந்தி […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி தாக்கல் செய்யா விட்டால் இ-வே பில் முடக்கம்…. திடீர் அறிவிப்பு…..!!!!

ஜிஎஸ்டி தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர் ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் இருந்து இ-வே பில் எனப்படும் இணையவழி ரசீதை பெற முடியாது என ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி வரி தாக்கல் செய்யாவிட்டால் இ- வே பில் வசதி முடக்கப்படும். அரசின் இந்த நடவடிக்கையால் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தாக்கம் அதிகரிக்கும் என தெரிகிறது.

Categories
மாநில செய்திகள்

Shocking: பிரபல திமுக எம்பியின் சொத்துக்கள் முடக்கம்….!!!!

திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பழனிச்சாமியின் வங்கிக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதாகக் கோவை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ள கே.சி. பழனிச்சாமி, கரூர் தொகுதியில் எம்.பியாகவும், அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரது பெயரில் உள்ள சொத்துக்கள், அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயரில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு அலர்ட்.. உங்க பேங்க் அக்கவுண்டுக்கு ஆபத்தா?

நம்முடைய ஆதார் எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு வங்கி கணக்கை முடக்க முடியுமா என்பது குறித்து ஆதார ஆணையம் விளக்கம் தருகின்றது. இந்திய குடிமகனுக்கு ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கிய ஆவணமாக பயன்பட்டு வருகின்றது. வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு மிகவும் அவசியமாக பயன்படுகின்றது. ஆதார் ஆணையத்தால் விநியோகிக்கப்படும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் கார்டு வங்கிகளில் முக்கிய சேவைகளை பெறுவதற்கு வங்கி கணக்குடன் இணைக்க வேண்டியது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

30 வங்கி கணக்குகள் முடக்கம்…. சென்னை காவல்துறை தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளை போன விவகாரத்தில், கொள்ளையடிக்க பயன்படுத்திய ஏடிஎம் கார்டுகளை 30 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களிலும் இதே பாணியில் இந்த கும்பலால் கொலை நடந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து கொள்ளை தொடர்பாக அம்மாநில போலீசார் கேட்டுக் கொண்டால் சென்னை காவல்துறை விசாரணைக்கு உதவும் என கூறியுள்ளது.

Categories
உலக செய்திகள்

தவறான செய்திகளை பரப்புறாங்க..! பிரபல நாட்டின் இணையதளம் முடக்கம்… அமெரிக்கா அதிரடி..!!

அமெரிக்கா தவறான செய்திகளை பரப்பியதாக கூறி ஈரான் நாட்டின் செய்தி இணைய தளங்களை முடக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஈரான் நாடு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அப்போது நாட்டின் ஜனாதிபதியாக இருந்த டிரம்ஸ், அமெரிக்க நலன்களுக்கு எதிரானது தான் இந்த ஒப்பந்தம் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் 2018-ஆம் ஆண்டு மே மாதம் […]

Categories
உலக செய்திகள்

இதுல தான் பிரச்சனையா..? திடீரென முடங்கிய இணையம்… உலகம் முழுவதும் எழுந்துள்ள அச்சம்..!!

உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் நூற்றுகணக்கான இணையதளங்கள், இணையத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக முடங்கியுள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் நூற்றுகணக்கான இணையதளங்கள் முடங்கியதற்கு பாஸ்டலி எனும் நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பாஸ்டலி நிறுவனம் இணையதளங்களை பயன்படுத்துவோருக்கும், இணைய சேவையை வழங்குவோருக்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து பயனர்கள் காண விரும்பும் தளத்தை மிக விரைவில் காணவும் உதவி செய்கிறது. எனவே இந்த பாஸ்டலி-யின் […]

Categories
உலக செய்திகள்

டிரம்பின் ஃபேஸ்புக் பக்கம் 2 ஆண்டுகளுக்கு முடக்கம்….. ஃபேஸ்புக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை….!!!!

அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருந்த டொனால்டு டிரம்பை விழ்த்தி ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஆனால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். தனது பேச்சை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதனால் பல வன்முறைகள் நடந்தன. இதனையறிந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்கள் டோனால்ட் டிரம்பின் அதிகாரபூர்வ கணக்குகளை முடக்கின. டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களை […]

Categories
தேசிய செய்திகள்

முடங்கிய தடுப்பூசி முன்பதிவு… மக்கள் கடும் அதிர்ச்சி….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டு,ஆதார் எண் இணைப்பு… திடீரென முடங்கிய இணையதளம்… அதிர்ச்சி…!!!

இந்தியாவில் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கான இணையதளம் முடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள மக்கள் பான் கார்டை மார்ச் 31-ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி பேன் கார்டு ஆதாருடன் இணைக்காதவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இறுதி கெடு […]

Categories
தேசிய செய்திகள்

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் சேவை திடீர் முடக்கம்… பயனர்கள் அதிர்ச்சி..!!

உலகில் பிரபல தகவல் பரிமாற்ற சேவைகளான வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் அரை மணி நேரத்திற்கு மேலாக உலகம் முழுவதும் முடங்கியதால் அதன் பயனாளர்கள் தகவலை அனுப்பவும் முடியாமல் பெறமுடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை பயன்படுத்தப்படும் பேஸ்புக்குக்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் நேற்று இரவு 11 மணி அளவில் இந்தியா உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் முடங்கியதால் பயனாளர்கள் தகவலை அனுப்பவும் முடியாமல் பெறவும் முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகினர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக் முடங்கியது… பயனாளர்கள் அதிர்ச்சி…!!!

உலகம் முழுவதும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் 4 சேவைகளும் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான […]

Categories
உலக செய்திகள்

ராணுவ சேனல்கள் அனைத்தும் முடக்கம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மியான்மரில் ராணுவம் சார்ந்து இயங்கும் 5 யூடியூப் சேனல்கள் நீக்கியுள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மியான்மார் நகரில் கடந்த சில நாட்களாக ராணுவத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது . அதன்பிறகு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங்சான் சூச்சி யின் தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதாக இருந்து ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ராணுவத்துக்கும் மியான்மார் அரசுக்கும் மோதல் நீடித்து வந்த நிலையில் ஆங்சான்சூச்சியின் ஆட்சியை களைத்து ராணுவம் […]

Categories
உலக செய்திகள்

பொறுப்பற்று நடந்து கொள்ளும் ஆஸ்திரியா… எல்லைகளை மூட ஜெர்மன் எடுத்த அதிரடி முடிவு…!

ஆஸ்திரியாவின் பொறுப்பற்ற செயலுக்கு எல்லை கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜெர்மன் முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் கிழமையன்று ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தியது. இதனால் ஆஸ்திரியா பொறுப்பற்று நடந்து கொள்வதாக கூறி ஆஸ்திரியா-ஜெர்மனி கிடையேயான எல்லைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து CSU கட்சிப் பொதுச் செயலாளரான மார்கஸ் ப்ளூம் தெரிவித்ததாவது, கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தி உள்ளது. இப்போது பரவி கொண்டிருக்கும் கொரோனா அலை எல்லை வழியாக ஜெர்மனிக்குள் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் வெளியிட்ட பதிவு…. இதெல்லாம் ஏத்துக்க முடியாது… ஆத்திரமடைந்த ட்விட்டர் நிர்வாகம்…. எடுத்த அதிரடி நடவடிக்கை…!!

வன்முறையை தூண்டும் பதிவுகளை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது என்று டுவிட்டரின் தலைமை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியுற்ற ட்ரம்ப் அதனை ஏற்காமல் தன் ஆதரவாளர்களுடன் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இப்போராட்டத்தில் ட்ரம்பின் 5 ஆதரவாளர்களை போலிசார் சுட்டுக் கொன்றதால் ஆத்திரமடைந்த டிரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ பதிவு வன்முறையை தூண்டும் விதத்தில் இருப்பதால் ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் கணக்கு முடக்கம்…. வன்முறையை தூண்டுறாரு…. ட்விட்டர் கொடுத்த விளக்கம்…!!

கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் கருத்து வெளியிடுவதால் அதிபர் டிரம்ப் பின் கணக்கை முற்றிலுமாக ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் வெளியிடும் சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் அவற்றை அவ்வப்போது நீக்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாகவே கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதனால் நிரந்தரமாக அவரது கணக்கை அந்நிறுவனம் முடக்கியுள்ளது. தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டது தான் […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு… அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக அம்பானி மற்றும் அதானி நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர்போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வச்சிருக்கீங்களா..? அப்ப உடனே இத பண்ணுங்க..!!

தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் நீங்கள் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும் என்று தபால் துறை தெரிவித்துள்ளது. வங்கிகளை போன்று இனி தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தபால் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 11ம் தேதி முதல் இந்த முறை அமலுக்கு வருகிறது. குறைந்தபட்ச தொகை 500 ரூபாயை பராமரிக்க வேண்டும். இல்லையெனில் நிதி ஆண்டின் இறுதியில் அந்த கணக்கில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஹச்டிஎஃப்சி வங்கிக்கு… ரிசர்வ் வங்கி தடை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

குறிப்பிட்ட டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள் மற்றும் புதிய கிரெடிட் கார்டு வழங்குதல் ஆகியவற்றை நிறுத்த ரிசர்வ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி சேவை நவம்பர் 21 முதல் 22 வரை சுமார் 12 நேரம் முழுமையாக முடங்கியது. இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவி இருந்தது. இதை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஹெச்டிஎஃப்சி வங்கி சேவை தடைபட்டதற்கான காரணம் கேட்ட நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி புதிய கிரெடிட் கார்டுகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் முடங்கிய விமான சேவை… வெளியான திடீர் அறிவிப்பு… பயணிகள் கவலை…!!!

சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் புயல் காரணமாக 24 விமான சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தூத்துக்குடி, திருச்சி, பெங்களூரு, ஷிப்லி, கோழிக்கோடு, மங்களூரு, விஜயவாடா மற்றும் கண்ணுர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

சசிகலா உள்ளிட்ட 3 பேர்… முடக்கப்பட்ட சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?…!!!

சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு உரிமையான 2000 கோடி ரூபாய் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சசிகலா மற்றும் அவரின் உறவினர்களுக்கு உரிமையான வீடு, அலுவலகம் மற்றும் வணிக வளாகம் என 187 இடங்களில் கடந்த 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சசிகலா 60க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி இருப்பதும் அதில் ரூ.1,500 கோடி வரையில் வரி ஏய்ப்பு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி ட்விட்டர் கணக்கு… கைவசம் காட்டிய ஹேக்கர்கள்…!!!

பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் முடக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் சிறந்த தலைவர்களில் ஒருவர். அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ட்விட்டரில் narendramodi_in என்ற தனிப்பட்ட கணக்கை உருவாக்கியுள்ளார். தற்போது அவரின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். மோடியின் டுவிட்டர் கணக்கை பிட்காயின் மூலமாக பணம் செலுத்துபவர்கள் முடக்கியுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த சம்பவம் பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாளை முதல் 6 நாட்களுக்கு முழு ஊரடங்கு – அதிரடி அறிவிப்பு

சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவது அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் முழு முடக்கத்தை அமல்படுத்தி கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றன. அந்த வகையில்தான் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வந்த விருதுநகர் மாவட்டத்திலும் முழு முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் நாளை (ஜூலை 27ஆம் தேதி) முதல் ஆகஸ்ட் 1-ஆம் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி : நெல்லை, கோவை முடக்கம் ? மாலை முதல்வர் அறிவிக்கிறார் …!!

திருநெல்வேலி , கோவை மாவட்டமும் முடக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன்  மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 80 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கினர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு […]

Categories

Tech |