Categories
மாநில செய்திகள்

மாதந்தோறும் இவர்களுக்கு ரூ.5000 ஊக்கத்தொகை…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!

தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற நாளில் இருந்து இந்து சமயஅறநிலை  துறையில் அதிக திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அதில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் கோவில்களில் நடும் திட்டம், கோவில் நிலங்கள் மீட்பு, மற்றும் பட்டாச்சாரியார் உங்களுக்கு மாதம் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்ககளை நிறைவேற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கோவில்களில் முடி திருத்தும் பணியில் ஈடுபடும்  பணியாளர்களுக்கு மாத ஊக்கத் […]

Categories

Tech |