Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“BE/B.Tech முடித்தவர்களுக்கு”… சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை ஆனது அங்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் Senior Executive & Manager பணிகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களினை எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம். IIT Chennai வேலைவாய்ப்பு 2021 : Senior Executive & Manager பணிகளுக்கு எனத் தலா ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாகக் […]

Categories

Tech |