Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் சொகுசு கார் வழக்கு முடித்து வைப்பு… வெளியான தகவல்…!!!

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எம்எஸ் சுப்பிரமணியம் நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி அளித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடபடவில்லை. இந்நிலையில் தனி நீதிபதிகள் தீர்ப்பு நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட கோரி விஜய் தரப்பில் கூடுதல் […]

Categories

Tech |