எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் நடக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் சிறப்பு தீர்மானத்தின் மூலம் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று நடைபெற்ற கட்சி […]
Tag: முடியாது
நீட் முதுகலை நுழைவுத்தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது. வருகிற மே 31 ஆம் தேதி நடைபெற உள்ள முதுகலை தேர்வை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் நீட் முதுகலை நுழைவு தேர்வை ஒத்தி வைக்க முடியாது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதால் தேர்வை ஒத்தி வைத்தால் குழப்பம் மற்றும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்து வழக்கைத் தள்ளுபடி செய்து […]
இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: டுவிட்டரில் ஏற்கனவே தனி நபர்களின் தொலைபேசி எண்கள், முகவரி மற்றும் அடையாள சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிப்பட்ட படம் அல்லது வீடியோவை பகிர்வதற்கு குறிப்பிட்ட நபர்கள் சம்மதிக்காத காரணத்தினால் அவற்றை அகற்ற போவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இனி தனிப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ பதிவேற்றம் […]
பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த குஷ்கர்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சிக்னலில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. கொரோனா காலத்தில் இந்த பிச்சைக்காரர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை உருவாகும். இதனால் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிச்சை எடுப்பதை தடை […]
சிவன் அருளால் முக்தி அடைந்த அடியார்கள் பல பேர் இருகிறார்கள். அவ்வாறு முக்தி அடைந்தவர்களில் ஒருவர் தான் பட்டினத்தார் என்று அழைக்கப்பட்ட திருவெண்காடர். முன்னோர் காலத்தில் காவேரிபூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு திருவென்கடர் என பெயர் இட்டு வளர்த்து வந்தனர். அவர் கடல் கடந்து வாணிபம் செய்தார். இவருக்கு சிவகலை என்பவருடன் திருமணம் ஆனது. குழந்தை பாக்கியம் இல்லாததால் சிவனை வணங்கி […]
தேர்தல் பிரசாரத்தின் போதும், அதற்கு முன்பும் தி. மு. க. , தலைவர் ஸ்டாலின், முதல்வராக முடியாது என்று, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கூறியதை சுட்டிக்காட்டி, தி. மு. க. , வினர் அவர்களைக் கலாய்த்து வருகின்றனர். தி. மு. க. , வினர் வெளியிட்டுள்ள பட்டியல்;. ‘‘ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது’’ –. சொன்னவர்: டி. டி. வி. , தினகரன் . இடம்: திருவொற்றியூர். நாள்: 13. 03. 2017. “மு. க. ஸ்டாலினுக்கு […]
அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ், எந்தவித குறையும் சொல்ல முடியாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. எங்களிடம் இருந்து வெற்றியை யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்றார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, குன்னத்தூர் ஊராட்சியில் காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்., பேசியதாவது: முதல்வர் பதவி வகித்துவரும் பழனிசாமி சிறப்பாக […]
ஹைதராபாத்திற்கு வேறு பெயரை சூட்ட முடியாது என்று பாஜகவுக்கு வேறு பெயர் சூட்டப்படும் என்றும் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது ஹைதராபாத் இருக்கு வேறு பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கூறி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்தார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத் பிரயாக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படி இருக்கையில் ஹைதராபாத்தின் பாகியநகர் எனப் […]