Categories
உலக செய்திகள்

இந்த வருஷத்துக்குள்ள முடிஞ்சிடும்… மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. சுகாதாரச் செயலாளர் நம்பிக்கை ….!

கொரோனா இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என்று சுகாதார செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருந்தொற்று அதிக உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சில நாடுகளில் கொரோனா சற்று குறைந்து வந்தாலும், சில நாடுகளில் உருமாறிய குரானா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முன்பிருந்த வைரஸை விட 70% வேகமாகப் பரவும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.ஆகையால் இது குறித்து பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொது மக்களின் பயத்தை போக்கும் வகையில் […]

Categories

Tech |