Categories
மாநில செய்திகள்

இன்றுடன் முடிவடைகிறது…”வாங்காதவர்கள் வாங்கிக்கோங்க”… வெளியான அறிவிப்பு..!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் ரொக்கம் ஆகியவை இன்றுடன் முடிவடைகிறது. தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு 2.10 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு 2500 ரூபாய் பணமும், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு, துணிப்பை வழங்குவதாக அறிவித்திருந்தது. இந்த பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் நான்காம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. அதற்கான அவகாசம் 13ஆம் தேதி வரை முடிந்தது. பொங்கல் கொண்டாட மக்கள் சொந்த ஊர் சென்றது […]

Categories

Tech |