ஆதார் கார்டை போன்று விரைவில் மக்கள் ஐடி அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் ஆதார் கார்டு எப்படியோ அதுபோல தமிழகத்தில் வசித்து வரும் மக்களுக்கு தற்போது மக்கள் ஐடி எனும் ஒரு கார்டை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருவாய் கல்வி, முதல்வர் காப்பீட்டு திட்டம், பொது விநியோகம், கருவூலம், சுகாதாரம், முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் போன்ற பல்வேறு துறைகளிடம் உள்ள தகவல்களை வைத்து இந்த […]
Tag: முடிவு
2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் சிலவகையான நிதி பரிமாற்றங்களுக்கு பான் கார்டு எண் அவசியமில்லை என்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே பெரும்பாலான வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளின் சிலவகையான பண பரிமாற்றங்களுக்கு இனி பான் கார்டு எண் கேட்க வேண்டாம் என்று நிதி அமைச்சகம் கருதுகின்றது. வங்கி கணக்குகள் பெரும்பாலும் ஆதாருடன் இணைக்கப்பட்டு விட்ட நிலையில் பான் கார்டு கட்டாயம் என்பதை நீக்கிவிடலாம் எனவும் வருமானவரித்துறை சட்டத்திலும் சில வகை […]
தென்னாப்பிரிக்காவில் டிசம்பர் 9-ம் தேதி பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கான சட்டத்தை நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்ற உள்ளது. இந்த சட்டம் தற்போது பொது மக்களின் கருத்துக்காக நிலுவையில் உள்ளது. ஒருவேளை இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் ஆப்பிரிக்காவில் பாலியல் சேவைகளை விற்பதும், வாங்குவதும் இனி குற்றமாகாது. இது குறித்து நீதித்துறை அமைச்சர் ரொனால்ட் ல்மாலா கூறியதாவது, பாலியல் தொழிலை குற்றமற்றதாக மாற்றுவதன் மூலமாக தென்னாபிரிக்காவில் பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான […]
உத்திர பிரதேசத்தில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஐந்தரை வருடங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ராணி லட்சுமி பாய் பயிற்சி திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெனரல் விஜய் கிரண் ஆனந்த் இதுகுறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். மாணவிகள் மனம் மற்றும் உடலளவில் சுய சார்புடன் திகழ வேண்டும் என்பதுதான் […]
தமிழ் தொலைக்காட்சிகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஏனெனில் மதிய வேலைகள் மற்றும் இரவு வேலைகளில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் வேலைகளை முடித்துவிட்டு டிவி முன்பாக அமர்ந்து விடுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பாக சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான ரோஜா முடிவுக்கு வந்த நிலையில், தற்போது மற்றொரு ஹிட் சீரியலையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இரவு 10 மணிக்கு […]
அமெரிக்க விண்வெளி ஆய்வு கழகமான நாசா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்து ஆர்டெமிஸ் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக மனிதர்களை நிலவுக்கு அனுப்ப உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தை ஆட்கள் இல்லாமல் நிலவுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டு அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலமாக ஓரியன் விண்கலத்தை கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் அனுப்ப திட்டமிட்டபோது தொழில்நுட்ப கோளாறு மற்றும் சூறாவளி போன்ற பல்வேறு காரணங்களால் மூன்று முறை தள்ளி […]
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்திருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் நேற்று ஜி பி முத்து வெளியேறியுள்ளார் தனது மகனை பார்க்க […]
தற்போது ஓய்வூதியம் பெற மக்கள் மாதம் 1-2 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இப்போது ஓய்வூதியமும் சம்பளத்தை போல தான் வருகிறது. சம்பளம் ஒரு மாதத்தின் கடைசி தேதியில் வந்தால் ஓய்வூதியமும் அதுபோல அந்த மாதத்தின் கடைசி தேதியில் தான் வரும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி அனைத்து கள அதிகாரிகளும் மாதாந்திர பிஆர்எஸ்ஐ ஓய்வூதியத் துறைக்கு வழங்க வேண்டும். மேலும் ஃபார்மல் செக்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58 வயதிற்குப் பின் ஓய்வூதியம் கிடைக்க பெறும். ஆனால் […]
புதிய கல்விக் கொள்கையின் படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிற.இந்த நிலையில் கியூட் (CUET PG தேர்வு முடிவு வெளியீடு […]
கார்களின் பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கு அலாரம் வைப்பதை மத்திய அரசு கட்டாயமாக திட்டமிட்டுள்ளது.இதற்காக மக்கள் அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது காரின் முன் இருக்கையில் சீட்டு பெல்ட் அறிவது கட்டாயமாக உள்ளது. அப்படி அணியவில்லை என்றால் சீட் பெல்ட்டில் அலாரம் ஒலிக்கும்.அதனைப் போலவே பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கும் இதை கட்டாயமாக அரசு முடிவு செய்து அதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இதை வாகன தயாரிப்பு விதிகளுக்கான தரக்கட்டுப்பாடு விதிகளில் […]
நீட் தேர்வு முடிவு நேற்று இரவு வெளியான நிலையில், தமிழகத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா(19) நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதா முதல் லக்ஷனா ஸ்வேதா வரை பல உயிர்களை காவு வாங்குகிறது நீட் என்ற கொடூர அரக்கன். தற்கொலை ஒருகாலத்திலும் தீர்வாகாது என்பதை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். சில மையங்களுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி விடைத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நாளை என்ற […]
தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளுள் ஒருவர் சின்மயி. இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடகியாக மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பின்னணி குரல் கொடுத்து வருகிறார். இவர் காஜல் அகர்வால், தமன்னா என பல நடிகைகளுக்கு பின்னணி கொடுத்துள்ளார். மேலும் நடிகை சமந்தாவுக்கு தெலுங்கில் தொடர்ந்து டப்பிங் பேசி வருகிறார். இதனையடுத்து இனி சமந்தாவுக்கு குரல் கொடுக்க வாய்ப்பில்லை என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கூறிய […]
நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பிரபல பாலிவுட் இயக்குனர் கரன் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ளார் . இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன். மை டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். பான் இந்தியா படமாக அண்மையில் வெளியான இந்த திரைப்படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வந்தது. முதல் நாள் முதல் காட்சியை […]
காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தாத் குகை கோவில் பனிலிங்கத்தை தரிசிப்பதற்கான யாத்திரை கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியுள்ளது. 43 நாட்கள் நடைபெற்ற இந்த யாத்திரை நேற்று அமைதியாக முடிந்தது. மேலும் யாத்திரை நிறைவை குறிக்கும் விதமாக வெள்ளி சூலம் இறுதி பூஜைக்காக குகை கோவிலுக்குள் வந்து சேர்ந்தது. இந்த வருடம் 6 லட்சம் முதல் 8 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 3 லட்சத்து 352 பக்தர்கள் மட்டுமே வந்திருக்கின்றனர். […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்னதாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு கிட்டத்தட்ட 40 சதவீதம் எரிவாயு விநியோகத்தை வழங்கி வந்துள்ளது. உக்ரைன் போரை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் விதித்த அடுத்தடுத்த தடைகளைத் தொடர்ந்து ரஷ்ய ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு ஏற்றுமதியை கணிசமான அளவிற்கு குறைத்து வந்துள்ளது. இந்த சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் கடந்த வாரம் ரஷ்யாவிடமிருந்து பெரும் தங்களது எரிவாயு தேவையை குறைப்பதற்காகவும் எரிவாயு சேமிப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் ஐரோப்பிய […]
இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து இருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அன்னிய செலவாணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவு வருகிறது. நிலக்கரி வாங்க பணமில்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் மின் வெட்டு அமலில் […]
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அர்ச்சக பயிற்சி பள்ளி 14 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயிற்றுவிக்க ஆகம ஆசிரியர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. உயரிய பயிற்சி பெற்ற அனுபவமுள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இதே பள்ளியில் பயின்ற அர்ச்சகர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு பணி வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் […]
தமிழகத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் 10 மற்றும் 12வது மாணவர்களுக்கு கடந்த 20 ம் தேதி அன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 27ஆம் தேதி என்றும் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு துறை தகவல் தெரிவித்து இருக்கின்றது. […]
தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வை 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த 1- ம் தேதி தொடங்கி 9-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இந்நிலையில் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்வு முடிவு வெளியீடு 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், ஜூன் 20ஆம் தேதி காலை 9,.30 மணிக்கும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20, […]
மீன் வேட்டையை மீனவர்கள் மீண்டும் துவங்கியுள்ளதால் மீன் பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் வகையில் சென்னை காசிமேடு முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி தடை காலம் போடப்பட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முதல் இன்று ஜூன் 14-ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகளை பழுதுபார்த்தல், வண்ணம் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த மறுநாளே அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது திருப்பதி கோவில் வளாகத்தில் நயன்தாரா காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியது பெரும் சர்ச்சையானது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இது குறித்து பேசிய தேவஸ்தான அதிகாரி […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள கணக்கீடு தொடர்பான ஃபார்முலா விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்ஷன் போன்ற அனைத்து விஷயங்களும் தற்போது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே தற்போது சம்பளம், பென்ஷன் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் […]
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . பின்னர் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்பணி, […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து அமைச்சர்களையும், பல்வேறு துறைகளின் செயலாளர்களையும் ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்சியை தருவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டின் தற்போதைய நிலைமை ஆட்சி மீது மக்கள் கொண்டுள்ள எண்ணம் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய ரிப்போர்ட்டை உளவுத்துறை கொடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. அதில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சிறிய ஊர்கள் முதல் பெரிய நகரங்கள் வரை செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து […]
நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததால் மந்திரா பேடி அதிரடி முடிவை எடுத்துள்ளார். மந்திரா பேடி இந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார். இவர் 1994ஆம் வருடம் வெளியான சாந்தி தொடரின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதையடுத்து பல தொடர்களில் நடித்து வந்த இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது அதன்பின் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தொகுப்பாளர், பேஷன் டிசைனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என தனக்குள் பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் […]
தமிழகத்தில் பல ஆண்டு இடைவெளிக்கு பிறகு, நகர்ப்புற உள்ளாட்சிகளில் சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குடியிருப்பு கட்டடங்களுக்கு, 100 சதவீதம் வரை சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு உள்ளாட்சியிலும் சொத்து வரி நடைமுறையை, வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதன்படி, அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதுபற்றி, குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், சில ஆண்டுகளில், அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. இதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் […]
நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அனுப்பி வைக்க கவர்னர் ஆர்.என். ரவி முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு மசோதாவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கவில்லை என கூறி, கவர்னர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை தமிழக அரசு, தி.மு.க .கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் புறக்கத்துள்ளன. இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு மசோதாவை, […]
சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்தி இரண்டு வார காலத்திற்குள் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலை அடையச் செய்திருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் உறுப்பினர் டாக்டர் ஜெயபிரகாஷ் முளியில் கூறும்போது, இது ஒரு திடீரென ஏற்பட்ட மாற்றம். அதுவும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பாதிப்புதான். எனவே இதை வைத்து மட்டும் அடுத்த அறை உருவாகும் என கூறிவிட முடியாது என்று […]
தமிழகத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தின் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி விரிவுரையாளர் பணி இடத்தில் 1060 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் […]
கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் யாஷிகா ஆனந்த். தொடர்ந்து இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் இவரை பிரபலமாக்கியது. தற்போது யாஷிகா எஸ்.ஜே சூர்யாவுடன் கடமையை செய் மற்றும் பாம்பாட்டம் போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு யாஷிகாவிற்கு மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் தற்போது உடல்நலம் தேறி உள்ளார். ஆனால் இந்த […]
மதுரை டீ கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மீண்டும் சரியான நேரத்தில் தேர்தல் முடிவு அறிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றியது நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருக்கும் அழுத்தங்களும் […]
விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அமைப்பது குறித்து எவ்வித திட்டமும் இல்லை என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து எவ்வித திட்டமும் மத்திய அரசிடம் இல்லை எனவும், விவசாயத்தில் முன்னுரிமை அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் திட்டங்கள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்றத்தில் வேளாண் அமைச்சகம் தகவல் கூறப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்வதாகவும், மேலும் உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா […]
வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்த முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என மத்திய அமைச்சர் பகவத் காரத் தெரிவித்துள்ளார். பார்லிமென்டில் மத்திய அமைச்சர் பகவத் கராத் நேற்று கூறியதாவது; “வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவில்லை. முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையின் அடிப்படையில் கிடைத்த சில தகவல்களை கூற விரும்புகிறேன். வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து சம்பந்தப்பட்ட சட்டங்களில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் இது தொடர்பாக வங்கி […]
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இன்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் நாளை 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வாகன வசதிகள் உள்ளிட்ட மற்ற வசதிகள் இன்னும் நிறைவடையாததால் தனியார் பள்ளிகள் சிறிய வகுப்புகளுக்கு […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த பேரவையின் நிறைய விவாதங்கள் நடைபெற்றது. […]
ஆந்திர மாநிலம் திருப்பதி-திருமலை இடையிலான போக்குவரத்திற்கு 2 மலைப்பாதைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்வதற்கும் மற்றொன்று திருமலையில் இருந்து திருப்பதிக்கு திரும்புவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் ஆந்திரா மாநிலத்தில் மிக கனமழை பெய்தது. இதனால் திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள மலைப் பாதைகளில் வெள்ளம் போல தண்ணீர் ஓடியது. திருமலைக்கு செல்லும் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் அலிபிரி நடைபாதையில் பலத்த சேதமடைந்தது. அம்மாநிலத்தில் 30 […]
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து சட்டபேரவை கூட்டத்தில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார். தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். கூட்டம் முடிந்தபின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அதில் கூறியதாவது, பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதால் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு […]
வைகோ எடுத்துள்ள திடீர் முடிவால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். தற்போது திமுக ஆட்சி நடைபெறும் இந்த காலகட்டத்தில் மதிமுகவை பொறுத்தவரை திமுகவின் தயவால் பதவி பெற்ற அதன் தலைமை செயலாளர் வைகோவை வைத்து அந்த கட்சி சற்றே தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு வருகை புரியவிருக்கும் மோடிக்கு வைகோ எதிர்ப்புத் தெரிவிப்பாரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் முன்வைக்கப்படுகிறது. இதற்கிடையே மதுரை விமான நிலையத்திற்கு வந்த […]
கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் கடந்த திங்கள்கிழமை அன்று நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகளின்படி 20 நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. பாஜகவிற்கு 15 உள்ளாட்சிகளில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. மீதி உள்ள உள்ளாட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 501 இடங்களிலும், ஆளும் பாஜக 433 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 205 இடங்களில் […]
வேதா நிலையம் தொடர்பாக அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் தகவல் கூறியுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமையாக்குவதாக பிறப்பித்த சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து. மேலும் மூன்று வாரங்களில் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வேதா நிலையம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நடவடிக்கை தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசனை செய்து […]
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து மற்றும் மின் சாதனங்களின் பயன்பாடு, போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு அதிகரிக்கிறது. அதனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் அதனை முறையாக பின்பற்றாமல் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மோசமடைந்து மேலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து பல்வேறு […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளரிடம் கூறினார். அதில் “எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் எம்.பிக்.களின் தொகுதி மேம்பாட்டு செலவிற்காக மீண்டும் நிதி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது . அதன்படி இந்த ஆண்டில் மீதமுள்ள மாதங்கள் செலவுகளுக்கு ஒரே தவணையாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும். அதுமட்டுமில்லாமல் அடுத்த நிதியாண்டு முதல் […]
சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், இவர்கள் இருவரும் பிரிய போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா இந்த வருட இறுதிக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டதாக ‘சகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், சகுந்தலம் படத்திற்காக நானும் எனது தந்தையும் சமந்தாவை சந்தித்தபொழுது […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகி கதாபாத்திரத்தில் தான் இனிமேல் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இல்லையெனில், ரசிகர்களின் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் கதாபாத்திரமாக நடித்து வருகிறார். சமீபத்தில், பவன் கல்யாண் ராணாவுடன் நடிப்பதற்கு பட வாய்ப்பு வந்தபோது அதை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஏனென்றால், அந்த கதாபாத்திரம் சில காட்சிகளுக்கு மட்டுமே படத்தில் வருவதால் அது ரசிகர்களின் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் […]
சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். அதனால் திரையரங்குகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவையும் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும் ஒரு சில மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள அச்சம் கொள்கின்றனர். அதனால் தினந்தோறும் 200 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இது கொரோனா மூன்றாவது அலைக்கு வழிவகுக்கும் என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.அதனால் கொரோனா […]
+2 துணைத்தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப்டம்பர் 13ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: +2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள், தேர்வு முடிவுகளை செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேல்நிலை இரண்டாம் […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி செய்வது உறுதியாகியுள்ளது. அதனால் அங்கு வாழ்வதற்கு மக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே அங்கிருந்து மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு ஓடுகின்றனர் இந்நிலையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 31-ஆம் தேதி அமெரிக்க படை முற்றிலும் வெளியேறிய பிறகுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று அமெரிக்காவோடு தலிபான் ஒப்பந்தம் செய்துள்ளதாக, […]
நாடு முழுவதும் கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. அதில் பிளஸ் டூ வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீத மதிப்பெண், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்தன. குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் […]