குரூப் 4 தேர்வு மூலமாக தமிழக அரசு துறையில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதனால் இந்த தேர்வை அதிகமானோர் எழுதி வருகின்றனர். இந்த ஆண்டிற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,138 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து […]
Tag: முடிவுகள்
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,607 எம்பிபிஎஸ், 1380 PDS இடங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் பொதுப் பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆனது கடந்த 19ஆம் தேதி என்று ஆன்லைன் மூலமாக தொடங்கியது. அன்றைய தினமே மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு அண்ணா சாலையில் உள்ள அரசு பணி நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெற்றது. பொது கலந்தாய்வு ஆன்லைன் […]
11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கான மதுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு கூட்டல் மறு மதிப்பீட்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதற்கு ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்து தேர்வுகளையும் எழுதினர். இந்த நிலையில் இன்று துணை தேர்வுகளில் மறு […]
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியது, நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் உள்ளிட்ட 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளிகள், ‘பிரதமர்-ஸ்ரீ’ பள்ளிகளாக உருவெடுக்க தரம் உயர்த்தப்படும். அதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் பள்ளிகள் இதில் சேர்க்கப்படும். இதற்கான மொத்த செலவு 5 ஆண்டுகளுக்கு ரூ.27,360 […]
நாடு முழுவதும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு கடந்த ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 17.78 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள 497 பகுதிகளில் அமைக்கப்பட்ட 3570 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகளுக்காக பலரும் காத்திருந்த நிலையில் இன்று நீட் தேர்வு ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாணவ-மாணவிகள் […]
குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 24 அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. பதில்களில் ஏதேனும் தவறுகள் / குழப்பங்கள் இருந்தால் ஆக.8-ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘Answer Key Challenge’ என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும். அதன்பின், இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும்.
சிபிஎஸ்சி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை உடனே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மே மாதத்தில் நடந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. சிபிஎஸ்சி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியியாவதற்கு முன்பே கல்லூரிகளில் மாணவர்கள் செயற்கைக்கான காலக்கெடுவை முடித்துக் கொள்ள வேண்டாம் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியது. இதனிடையே சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாதம் ஆகலாம் […]
பிளஸ் 2 தேர்வில் பெரம்பலூர் முதலிடத்திலும் வேலூர் கடைசி இடத்திலும் உள்ளது. சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டிற்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்த பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இந்த தேர்வில் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 16, 216 மாணவ மாணவியர்கள் எழுதினர். இதில் 12,986 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 80.02 […]
தமிழக பள்ளிகளில் இரண்டு வருடங்களுக்கு பின் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு சென்று வருகின்றார்கள். மேலும் பொதுத் தேர்வுகளும் இரண்டு வருடங்களுக்கு பின் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டது. ஜூன் 27 தேதி 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல […]
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் முதற்கட்ட முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 13,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். 2022 ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் முதற்கட்ட தேர்வில் 13,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர், இதன் முடிவுகள் புதன்கிழமையன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் (யுபிஎஸ்சி) அறிவிக்கப்பட்டது. இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS) மற்றும் இந்தியக் காவல் பணி (IPS) போன்றவற்றின் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, சிவில் சர்வீசஸ் தேர்வு மூன்று நிலைகளில் – […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி காலை 9,.30 மணிக்கு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20 12:00 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பொது தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge’1tn.nic.in, www.dge2tn.nic.in, www.dgetn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும் செல்போன் எண்ணுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 10 மற்றும் 12 ம் வகுப்பிற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடத்தப் படவில்லை. அதனால் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. பொது தேர்வுகள் நடத்தப்படாமல் மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்வு கட்டாயம் […]
Upsc சிடிஎஸ் 341 பணியிடங்களுக்கான தேர்வில் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் upsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் இதில் 6 ஆயிரத்து 662 பேர் தேர்வாகியுள்ளனர். முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறாதவர்களின் மதிப்பெண் பட்டியல் கட்ட தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 30 நாட்களுக்கு இணைய தளத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 18-ஆம் தேதி வரையில் பெறபட்டுள்ள நிலையில் எம்.பி.ஏ படிப்பிற்கு 21,557 பேரும், எம்.சி.ஏ படிப்பிற்கு 8,391 பேரும், எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்பிற்கு 6,762 பேரும் என மொத்தமாக 36,710 பேர் விண்ணப்த்திருக்கின்றனர். இவர்களுக்கு தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மே2 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டது. மேலும் எம்.சி.ஏ படிப்பிற்கு மே14 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி […]
சென்னை ஐஐடி வளாகத்தில் இதுவரை 4,974 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதில் 2,729 மாதிரிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளது. சென்னை ஐஐடியில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐ.ஐ.டி. வளாகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் சென்னையில் இதுவரை உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TET தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 தான் கடைசி தேதி என்பதால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு TET தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வினை நடத்தி வருகிறது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் படித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். டெட் இரண்டு […]
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு(2021) முடிவுகள் மார்ச் 4 வது வாரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேர்முகத் தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்குகிறது. மெயின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் விண்ணப்ப படிவம்-2 (DAF-2) யுபிஎஸ்சி இணையதளத்தில் கிடைக்கும். இதை குறிப்பிட்ட காலத்திற்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. அதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. மேலும் கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில், பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள், உத்தராகண்டின் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் இன்று (மார்ச்.10) காலை முதல் வெளியாக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் […]
அண்மையில் உத்தர பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. அதேபோல் மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. மேலும் கோவா மாநிலத்தின் 40 தொகுதிகளில், பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகள், உத்தராகண்டின் 70 தொகுதிகள் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. இந்நிலையில் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை (மார்ச்.10) காலை முதல் வெளியாக உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் […]
கடந்த 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெற்ற குரூப், 1 தேர்வு முடிவுகள் குறித்த தகவலை டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்றவாறு குரூப்-1, குரூப்-2 ஏ, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை நடத்தி வருகிறது. தற்போது கொரோனா குறைய தொடங்கிய காலகட்டத்தில் இந்த […]
தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை வேலை நாள் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக மாணவர்களின் நேரடி கல்விமுறை அதிகம் பாதிக்கப்பட்டது. அதை கருத்தில்கொண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனம் திறக்கப்பட்டுள்ளது. பள்ளி திறப்புக்கு பின்னரும் பல்வேறு தரப்பிலிருந்து மாணவர்களுக்கு இந்த வருடமாவது இறுதித்தேர்வு நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் […]
தொழிற்கல்வி பாடத்தில் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நேரடியாக நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடை பெறவில்லை. ஆனால் இந்த நடப்பாண்டில் பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். அதன்படி 10, 11, […]
கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரின் மனைவிக்கு சசிகலா ஆறுதல் சொல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அ.தி.மு.க தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 30 சதவீத இடங்களில் கோவை, சேலம் உள்ளிட்ட முக்கிய மாநகராட்சிகள் தங்கள் வசமாகும் என தீர்மானித்திருந்தனர். ஆனால் மிகப்பெரிய வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றது. அ.தி.மு.க.வுக்கு இந்த பலத்த அடி காரணமாக சசிகலா கட்சிக்குள் நுழைவது எளிதாக இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க தரப்பில் […]
தமிழகத்தில் 27 மாநகராட்சிகள், 128 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது. இவற்றில் மொத்தம் 12 ஆயிரத்து 838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு பல்வேறு போட்டியாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் சென்னையில் மட்டும் மந்தமாகவே நடைபெற்றது. இந்த தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் வாக்குப்பதிவுக்கு பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் […]
உலகின் மாசடைந்த ஆறுகளை பற்றிய ஆய்வு ஒன்றை யோர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் மிக மாசடைந்த ஆறுகளை பற்றி யோர்க் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி சர்வதேச அளவிலான 258 ஆறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். அதில் 1052 மாதிரிகள் எடுத்து கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் பாகிஸ்தானில் உள்ள ராகி ஆற்றில் லிட்டர் ஒன்றில் 189 மைக்ரோ கிராம் அளவுக்கு கழிவு பொருட்கள் கலந்துள்ளது தெரியவந்தது. அதில் பெரும் அளவில் பரசிட்டாமல், நிக்கோட்டின், கோபின் […]
யுஜிசி தேசிய தகுதி தேர்வு ( NET 2022 ) முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. NET 2022 தேர்வு முடிவுகளை ugcnet.nta.nic.in என்ற யுஜிசியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். யுஜிசி NET ஜூன் 2021 மற்றும் டிசம்பர் 2022 ஒருங்கிணைந்த தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 81 பாடங்களுக்கான இறுதி ஆன்சர் கீ வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைவு பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதனை மாணவர்கள் பெரியார் பல்கலைக்கழக இணைவு பக்கத்திலோ அல்லது இணை கல்லூரிகளின் இணையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் தற்போது முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு www.periyaruniv.ac.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.
தமிழகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று பாதிப்பு தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் தடுப்பூசி முகாம்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. எனவே நவம்பர் 1ஆம் தேதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு […]
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. உள்மதிபபீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் முடிவுகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது. […]
தமிழகத்தில் மீதமுள்ள 14 தேர்வுகளின் முடிவுகள் ஜூன் எட்டாம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசியம் இன்றி வெளியில் […]
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்தியா டுடே: திமுக கூட்டணி 175 – 195, அதிமுக கூட்டணி 38 – 54, அமமுக […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணைக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 939,279 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த 10-ம் தேதி அறிவித்தது. இந்த பட்டியலில் 5175 பேரின் முடிவுகள் விடுப்பட்டுள்ள நிலையில் 100% தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து 9 லட்சத்து 45 ஆயிரத்து 77 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்ததாக அரசு தேர்வுகள் இயக்ககம் […]