Categories
தேசிய செய்திகள்

மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பு….. ரூ.5 லட்சமாக உயர்வு….. மத்திய அரசு முடிவு….!!!!

வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட் தொகைக்கான பாதுகாப்பு காப்பீட்டு தொகையை ரூ.5லட்சமாக உயர்த்த போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடங்கும் நிலைக்கு செல்லும் வங்கிகளில் அல்லது வங்கிகள் திவால் நிலைக்கு சென்றால்டெப்பாசிட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கும் பொருட்டு அவர்களின் வைப்புத் தொகைக்கு அதிகபட்சமாக 5 லட்சம் காப்பீடு வழங்க இந்த முடிவு வழி செய்கிறது. இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும் பள்ளிகளை திறக்கலாம்…. அதிரடி முடிவு….!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கல்வியாண்டு ஆன்லைன் மூலமாகவே நடத்தப் படுமா அல்லது பள்ளிகள் திறக்கப் படுமா என்று மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால், பள்ளிகள் திறப்பு குறித்து […]

Categories
மாநில செய்திகள்

17ம் தேதிக்குள் கல்லூரி தேர்வை நடத்தி முடிக்க திட்டம்… வெளியான அறிவிப்பு..!!!

கலை அறிவியல் கல்லூரிகளில் இரண்டாவது நான்காவது மற்றும் ஆறு தேர்வுகளை வரும் 17ம் தேதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாகப் பரவி வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

மாநில அரசுகளே முடிவு செய்யும் வகையில் திருத்தம்…. மத்திய அரசு…..!!!!

இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எந்தெந்த சமூகத்தினரை சேர்க்கலாம் என முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதை உறுதிசெய்யும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநில அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் எந்த ஜாதியை சேர்ப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட மாநில அரசிடமே இருக்கும் என்றும் உறுதிப்படுத்தப்படும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம்… ஆய்வு செய்ய முடிவு…!!!

டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் ஆய்வு செய்வதற்கு தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் முடிவு செய்துள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று 12 மணி அளவில் பஞ்சாபி பாக் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது. இரண்டு ரிக்டர் 2.1 என்ற அளவுகோல் பதிவானது. இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் சமீபகாலமாக டெல்லியில் தொடர்ச்சியாக லேசான நில அதிர்வுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த 2020 ஆண்டில் மட்டும் டெல்லியில் பல நில […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த தளர்வுகள்…. முதல்வர் ஸ்டாலின் முடிவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது பொது மக்கள் கையில்தான் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 2 நாட்களில் முடிவு… அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

பிளஸ் டூ பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா என இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் பொதுத்தேர்வு நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தெரிவித்திருந்தார். தற்போது பிளஸ் டூ பொதுத்தேர்வு குறித்து கல்வியாளர்கள், மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் ஐபிஎல் போட்டி… பிசிசிஐ அதிரடி முடிவு…!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் போட்டி ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஒத்தி வைக்கப்பட்டிருந்த போட்டிகளை மீண்டும் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 29 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி இப்படித்தான் நடிப்பேன்…. நடிகை நயன்தாராவின் திடீர் முடிவு….!!!

நடிகை நயன்தாரா எடுத்துள்ள திடீர் முடிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களை நயன்தாரா கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மே 20ஆம் தேதி வரை பூக்கடைகளை அடைக்க முடிவு…. வியாபாரிகள் திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி சேவையில் இருந்து வெளியேறுவதாக சிட்டி பேங்க் அறிவிப்பு… வெளியான தகவல்..!!

எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டாத காரணத்தினால் வங்கி சேவையில் இருந்து வெளியேறுவதால் சிட்டி பேங்க் அறிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த சிட்டி பேங்க் இந்தியாவில் நுகர்வோர் வங்கி சேவையில் இருந்து வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்பாராத வளர்ச்சியை எட்ட இயலாத காரணத்தினால் 13 நாடுகளில் நுகர்வோர் வங்கி சேவையில் இருந்து வெளியேற சிட்டி வங்கியின் சர்வதேச தலைமை செயல் அதிகாரி ஜான் ப்ரெஷர் முடிவெடுத்துள்ளதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. ஆனால் எந்த வரையறைகளின் அடிப்படையில் வெளியேற உள்ளது என்பது குறித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவுக்கு வரும் பிரபல சீரியல்…. ரசிகர்கள் அதிர்ச்சி…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் முடிவுக்கு வர உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.  பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்கள் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றின் மொழி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஓடிக்கொண்டிருக்கிறது. காதல், குடும்பம், அதிரடி என பல திருப்பங்கள் கலந்து சுவாரசியமாக ஓடிவருகிறது. தற்போது இந்த சீரியலின் கதாநாயகி மற்றும் கதாநாயகனின் திருமணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?… வெளியான பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவு…!!!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்று இறுதியாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பரபரப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனம்…. மத்திய மந்திரி முடிவு….!!

 மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் மாத இறுதிக்குள் தனியார்மயமாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. புதுடில்லியில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா விமான நிறுவனம்’ நாளடைவில் நலிவடைந்து வந்ததால்  அதனை தனியார் மயமாக்க கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்து அறிக்கையை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்த  நடவடிக்கையை இறுதியாக வருகின்ற ஜூன் மாத இறுதிக்குள் ஏர் […]

Categories
உலக செய்திகள்

மறைந்த ஓமன் மன்னர்… புகழ் பெற்ற மகாத்மா காந்தி அமைதி விருது… அரசு அறிவிப்பு…!!!

மறைந்த ஓமன் மன்னருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி அமைதி விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் சுதந்திரத்திற்காகவும் பிரிட்டிஸ் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் அரும்பாடுபட்ட தலைவர்களில் முக்கியமானவர் மகாத்மா காந்தி அவரது 125 பிறந்த நாளான 1995 ஆம் ஆண்டு இந்திய அரசு அவரது பெயரில் காந்திய அமைதி விருது வழங்குவதாக முடிவெடுத்து ஒவ்வொரு ஆண்டும் இதை தவறாமல் வழங்கியதுள்ளது . அந்தவகையில் இந்திய பிரதமர் நரேந்தி மோடி  இந்திய தலைமை நீதிபதி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு… இரவிலேயே நடந்து முடிந்த பேச்சுவார்த்தை…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரவிலேயே நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: மே 24 ஆம் தேதி முதல்வர் பதவியை இழக்கிறார் ஈபிஎஸ்…!!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவி காலம் மே 24 உடன் முடிவடைவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவா… வருத்தப்பட வேண்டாம்”… நீங்கள் எங்களுக்கு முக்கியம்…!!!

ரஜினி அரசியலுக்கு வருவது இல்லை என்று அறிவித்தது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

‘ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம்’… டிசம்பர் 8… தீவிரமடையும் போராட்டம்..!!

டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய பந்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு விவசாயிகளுடன் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்றுடன் ஒன்பது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அனைத்து சாலைகளை முடக்க போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த […]

Categories
மாநில செய்திகள்

சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வு… உயர்நீதிமன்றத்தில் சட்டப் பல்கலைக்கழகம் பதில்..!!

சட்டப் படிப்பிற்கான அரியர் தேர்வு கால அட்டவணை குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரியர் தேர்வுகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யக்கூடாது என்றும், ஆன்லைனில், ஆஃப்லைனில் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில் சட்டப் படிப்பிற்கான […]

Categories
உலக செய்திகள்

9 ஆண்டுகள் தொடர்ந்த உள்நாட்டுப் போர்… முடிவுக்குக் கொண்டுவந்த லிபியா அரசு…!!!

லிபியாவில் 9 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி கடாபி ஆட்சியில் இருந்தபோது கொல்லப்பட்டார். அதனால் அந்நாட்டில் உள்நாட்டு போர் தொடங்கியது. அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பல்வேறு ஆயுதக் குழுக்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் குறிப்பாக, கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளர் கலிபா கத்தார் தலைமையிலான ஆயுதக்குழு நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது. மேலும் இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட […]

Categories
உலக செய்திகள்

முடிவுக்கு இந்தியாவின் வீடு கட்டும் பணி…இலங்கையின் இந்திய தூதரகம் தகவல்…!!!

இந்திய திட்டத்தின் கீழ் இலங்கையில் 50 ஆயிரம் வீடுகள் கட்டும் பணி முடிவடைந்துள்ளதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது. இந்தியா வீட்டுவசதி திட்டங்களை இலங்கையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்தத் திட்டத்தின் கீழ் மன்னார் பிராந்தியத்தில் 50,000 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு தோட்டப் பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இவற்றைத் தவிர இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி கிராம வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 3000 வீடுகள் […]

Categories
உலக செய்திகள்

சகோதரியிடம் ஆட்சியை ஒப்படைக்க முடிவு… வட கொரிய அதிபர் அதிர்ச்சித் தகவல்…!!!

வட கொரிய அதிபர் ஆட்சி அதிகாரத்தை தன் தங்கையிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்(38) உடல்நிலை பற்றியும், அவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு செய்திகள் வெளியாகின. அச்சமயத்தில் அவரின் தங்கை வடகொரிய ஆட்சியை நிர்வகித்து வந்துள்ளார். அதன்பின்னர் கடந்த மே மாதம் தலைநகர் பியோங்யாங் நகரில் இருக்கின்ற சஞ்ச்சூன் என்ற இடத்தில் பிரம்மாண்டமான உரத் தொழிற்சாலை திறப்பு விழாவில் அவர் தனது […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் 10ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்…. அமைச்சரவை கூட்டத்தில் முடிவு!!

தெலுங்கானா மாநிலத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டன. மேலும், 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விற்பனை..மத்திய அரசு முடிவு…ஏல விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதில் வரும் ஏல விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. பாரத் பெட்ரோலியம்  நிறுவனத்தை விற்பனை செய்வதன்  தொடர்பாக மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச் சொத்தின் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர். இந்நிலையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மத்திய அரசு கொண்டுள்ளது. இதில் 52.98%  பங்கு மூலதனத்தை முழுமையாக விற்பனை செய்யவேண்டும் என்று அரசு முடிவெடுத்துவிட்டது. இதற்காக வரும் ஏல விண்ணப்பங்களை , மே மாதம் 2 […]

Categories

Tech |