கர்ப்ப காலத்தில் பெண்களின் உடலின் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும். அதனால் அந்த காலக்கட்டத்தில் அவர்களின் கூந்தல் நல்ல ஆரோக்கியத்துடனும் கருமையாகவும் வளரும். ஆனால், பிரசவத்திற்குப் பின் அதன் அளவு குறைந்துக் காணப்படும். இதனால், முடி உதிர்தல் அதிகமாக இருக்கும். மேலும், இந்த சமயத்தில் சத்துக்குறைபாடுகளும் ஏற்படும். இதனால் முடி உதிர்வதை தடுக்க கூடுதல் கவனம் எடுக்கவேண்டும். பிரசவத்திற்குப் பின் அதிக புரோட்டின் தரக்கூடிய இந்த ஹேர்பேக்கை போடுவது மூலம், முடி உதிர்வதை தடுக்கமுடியும். […]
Tag: முடி உதிர்வது
உடற்பயிற்சி மற்றும் சத்தான காலை உணவு உங்கள் காலை வழக்கத்தின் இரண்டு முக்கிய கூறுகள். இது உங்கள் ஆரோக்கிய நன்மைகளை தீர்மானிக்கிறது. இந்த இரண்டைத் தவிர, மிக முக்கியமான ஒரு காலை பழக்கம் உள்ளது.இது நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது என்ன? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அது தான் தண்ணீர் – அதுவும் சூடான ஒரு கிளாஸ் தண்ணீர். நீங்கள் அதை சரியாக பின்பற்றுங்கள். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் உங்கள் […]
பப்பாளியை வைத்து பொடுகு தொல்லையும், முடி உதிர்வதையும் எவ்வாறு தடுக்கலாம் என்பதை இதில் பார்ப்போம். நீண்ட கூந்தலுக்கான ரகசியம் பப்பாளியில் உள்ளது. முடி உதிராமல் இருக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து விடுபடவும் பப்பாளி பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரசாயன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதில் இது போன்ற பழத் தோல்கள் மற்றும் விதைகளை கொண்டு நம் பிரச்னைகளை சரி செய்து கொள்ளலாம். அரைத்த பப்பாளி பழம் அதனுடன் ஆப்பிள் வினீகர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து உச்சந்தலையில் […]
அதிகப்படியான முடி உதிர்வு ஒரே வாரத்தில் நிறுத்தி மூடிய நல்ல அடர்த்தியாக, வேகமாக, நீளமாக, வளர வைக்ககூடிய ஒரு அருமையான இயற்கையான எண்ணெயை எளிய முறையில் தயாரிப்பது எப்படி. எண்ணெய்யை ஆண்கள் மற்றும் பெண்கள் ரெண்டு பேரும் தாராளமாக பயன்படுத்தலாம். நான் இன்னைக்கு நல்ல ஒரு பெரிய கைப்பிடி அளவு பிரெஷ் ஆன கறிவேப்பிலையை எடுத்துருக்க நல்ல கழுவிவிடுங்க ஒரு ரெண்டு தடவ கழுவிட்டு ஃபேன் காத்துல உலர வைத்து பின் அதில் உள்ள வைக்கும்போது ஈரம் […]