கோயில்களில் முடிகாணிக்கைக்கு கட்டணம் வசூலித்தால் காவல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை எச்சரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்தது.. இதனையடுத்து இந்த நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது.. இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இதனை தொடர்ந்து மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் 5 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2021/09/erfegr.jpg)